tag:blogger.com,1999:blog-3737093339789091562.post691500226510577623..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இந்த பதிவில் இணைத்துள்ள ஆறு நிமிட வீடியோ உங்களின் வாழ்வை மாற்றக் கூடியது.Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79495579290418219402012-12-22T06:55:31.233-05:002012-12-22T06:55:31.233-05:00ethanai koduram ulam......
ivarkaluku anniyan styl...ethanai koduram ulam......
ivarkaluku anniyan style la thanadanai kodutha than puriyum uyirah chitravathai seiravangaluku KIRUMIBOSHANAM..... i cant see the full video...Tamilachihttps://www.blogger.com/profile/15738640872959078399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1668114228339607122012-05-15T21:16:29.735-04:002012-05-15T21:16:29.735-04:00முழு காணொளியையும் பார்க்க முடியவில்லை
நிச்சயம் இந்...முழு காணொளியையும் பார்க்க முடியவில்லை
நிச்சயம் இந்தக் காணொளி சிலரின் மனத்தில்
மாறுதல் ஏற்படுத்தும்
பகிர்வுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13847604081242954022012-05-15T20:13:02.637-04:002012-05-15T20:13:02.637-04:00மனிதன் உண்பதற்காக எத்தனை உயிரினங்களை கொன்னுக்கிட்...மனிதன் உண்பதற்காக எத்தனை உயிரினங்களை கொன்னுக்கிட்டிருககான்? நினைச்சாவே வருத்தமாவும், கோபமாவும் இருக்கு. நான் அசைவம் சாப்பிடுறதில்லங்கறதுல ஒரு சந்தோஷம்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38837108716043987862012-05-15T03:08:59.159-04:002012-05-15T03:08:59.159-04:00வருந்தக்கூடிய செய்திதாங்க ஒரு பக்கம் மாட்டுப்பொங்க...வருந்தக்கூடிய செய்திதாங்க ஒரு பக்கம் மாட்டுப்பொங்கல் என்ற பெயரில் கோமாதாவுக்கு படையலிட்டு அதையே கொன்று தின்னும் மக்கள் என்ன செய்வது ...சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2793484891840397002012-05-15T02:59:32.597-04:002012-05-15T02:59:32.597-04:00சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் தின்பவர்கள் அதிகரி...சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் தின்பவர்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறார்கள்

உண்மைதான் முன்னலா சில பிரிவினர் அசைவம் சாப்பிட மாட்டாங்க. ஆனால், இப்போ அவங்களும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் உயிர்வதை தடுக்க வேண்டியதுதான். ருசிக்காக நாம் எவ்வளாவு உயிரை கொல்கிறோம் என்பதை நினைக்கும்போது வருத்தமாதான் இருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76696977690253170342012-05-15T02:19:21.502-04:002012-05-15T02:19:21.502-04:00வணக்கம் நண்பரே நம் ஊரிலும்( மதுரை) ஆடு வெட்டும் தொ...வணக்கம் நண்பரே நம் ஊரிலும்( மதுரை) ஆடு வெட்டும் தொட்டி இதே மாதரி வந்துவிட்டது மாநகராட்சி சார்பில் போடப்பட்டு உள்ளதுMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52248204727689435542012-05-15T01:17:10.061-04:002012-05-15T01:17:10.061-04:00சீன சிறைச் சாலையிலுள்ள மனிதர்களை கொன்று ஏற்றுமதி ச...சீன சிறைச் சாலையிலுள்ள மனிதர்களை கொன்று ஏற்றுமதி செய்கின்றார்களாம் சீனாவில்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.com