tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6846937665476309383..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஜூனியர் விகடன் நிருபர்கள் தற்குறிகளா? அல்லது பொறுப்பாசிரியர் பொறுப்பற்ற ஆசிரியாராகிவிட்டாரா ?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50610072977236208762012-11-26T21:13:20.964-05:002012-11-26T21:13:20.964-05:00செய்தியா முக்கியம்...? பரபரப்பு (பணம்) முக்கியம்.....செய்தியா முக்கியம்...? பரபரப்பு (பணம்) முக்கியம்...

சுட்டிக்காட்டியதற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22327155002648180562012-11-26T12:44:57.327-05:002012-11-26T12:44:57.327-05:00`இரண்டு விடயங்கள்.
1. அஜ்மல் தூக்கிலிடும் முன் அவ...`இரண்டு விடயங்கள்.

1. அஜ்மல் தூக்கிலிடும் முன் அவர் பாகிஸ்தான் குடிமகன் என்கிற காரணத்தினால் பாகிஸ்தான் அரசுக்கு இந்திய அரசு முறைப்படி அறிவித்தாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் இதுவரை அஜ்மலை தனது நாட்டு குடிமகன் என பாக் அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

2. தூக்கில் தொங்கி தற்கொலை செய்வர் வேண்டுமானால் துடித்து துள்ளி சாகலாம். தூக்கு தண்டனை இப்போதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது. Long drop எனும் முறையில் சரியான கயிற்றின் நீளம் கையின் எடை & உயரம் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும்(பார்முலா 1260 divided by the weight of prisoner in pounds = length of the drop in feet). கைதி ~ 5 அடி உயரத்துக்கு தீடீரென விழுவார், உடனே கழுத்து அல்லது ஸ்பைன் உடைந்து மூளைக்கு இரத்த ஓட்டம் நின்று பாரலைஸிஸ் உண்டாகி விழுந்த அடுத்த விநாடி மயக்கமாகி விடுவார். மூளை சில நிமிடத்தில் சாகும். 20-30 நிமிடத்தில் முழு மரணம். நாம் நினைப்பதற்கு மாறாக தூக்கு தண்டனை கொடுமை குறைந்த மரணத்தையே தரும். தொங்க விட்ட அடுத்த விநாடி ஆள் காலி.

ஆனால் கயிற்றின் நீளம் மிக முக்கியம் நீளம் குறைந்தால் தலை துண்டாகிவிடும்.அதிகமானால் கழுந்து நெறிக்கப்பட்டு துடிதுடித்து மரணம். அப்புறம் முடிச்சு சற்றே கைதியின் இடப்புறமாக இருக்கவேண்டும். ஆக கயிற்றின் நீளம்& முடிச்சின் இடம் இவற்றை மாற்றி கைதியை துடித்து சாகவும் வைக்கலாம்.

மற்றபடி நம்ம புலனாய்வு ஏடுகளின் லட்சணம் அறிந்ததுதானே!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67763303443371821982012-11-26T03:36:56.717-05:002012-11-26T03:36:56.717-05:00அங்கிருந்தபடியே கூர்மையாக பலவற்றையும் கவனிக்கிறீங்...அங்கிருந்தபடியே கூர்மையாக பலவற்றையும் கவனிக்கிறீங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4231575945189244022012-11-26T02:10:39.280-05:002012-11-26T02:10:39.280-05:00பல செய்திகளும் இப்படி தான் நமக்கு தரப்படுகின்றது. ...பல செய்திகளும் இப்படி தான் நமக்கு தரப்படுகின்றது. செய்தியாளர்கள் அறிவு தேடுவதை நிர்த்தி விட்டனர்J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.com