tag:blogger.com,1999:blog-3737093339789091562.post66119029608248384..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சாமி உண்மையிலே கண்ணை குத்துமா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68167451900444740482012-09-21T10:51:39.033-04:002012-09-21T10:51:39.033-04:00\\அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள...\\அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட பார்க்கமாட்டார்கள்.\\ இதுதான் அதுங்க வீக்னசா........... ஆஹா, போற வர்றவன் இதுங்கள பார்க்கணும்னு நினைகுதுங்களா......... நல்லா இருக்கே!! Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13273954804584921382012-09-03T15:50:16.582-04:002012-09-03T15:50:16.582-04:00அச்சோ.... எனக்குக் கண்ணு போயிடுச்சே....
இனி ”உண்ம...அச்சோ.... எனக்குக் கண்ணு போயிடுச்சே....

இனி ”உண்மை“களுடையப் பதிவுகளைப் படிக்க முடியாதே....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53875297082018409452012-09-03T15:19:22.936-04:002012-09-03T15:19:22.936-04:00எந்த சாமி?
நம்ம டாக்டர் கந்தசாமியை சொல்கிறீர்களா?...எந்த சாமி?
நம்ம டாக்டர் கந்தசாமியை சொல்கிறீர்களா?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39106579947641286932012-09-02T20:48:54.444-04:002012-09-02T20:48:54.444-04:00////நான் இந்த போஸ்ட்டைப் படிக்கவே இல்லைப்பா.///
ந...////நான் இந்த போஸ்ட்டைப் படிக்கவே இல்லைப்பா.///

நிங்க படிக்கலைன்னு சொன்னதை நான் நம்புறேன் ஆனா நிங்க இந்த போஸ்ட்டை பார்த்திங்கள்தானனேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27469971665153711382012-09-02T07:34:05.060-04:002012-09-02T07:34:05.060-04:00ஹாஹா... ரசித்து சிரித்தேன் நண்பரே...
ஆனால் ஆழ்ந்...ஹாஹா... ரசித்து சிரித்தேன் நண்பரே...

ஆனால் ஆழ்ந்து கவனிக்கும்போது இதில் ஒரு விஷயம் புலப்பட்டது... தெய்வம் எதையும் செய் அப்படின்னு சொல்லலை.... நம் மனசாட்சி தான் நமக்கு தெய்வம்... நாம் சின்னப்பிள்ளை இல்லை சரி எது தவறு எது என்று தெரியாமல் இருக்க.... தவறு என்று தெரிந்து அதை செய்தால் நாம் மனசாட்சியை தெய்வத்தை மீறுகிறோம் என்று அர்த்தம்... சின்னப்பிள்ளையா இருந்தா இப்படி சொல்லி பயமுறுத்தலாம்.. குழந்தே ஒழுங்கா சாப்ட்ரு.. பொய் சொல்லப்படாது... யாருடைய பொருளையும் திருடக்கூடாது. ஏமாத்தக்கூடாது. மீறி செய்தா சாமி கண்ணை குத்திரும்னு....

ஆனால் ஜனங்க அதை தவறான வழிக்கும் தன் சுயநலத்துக்காகவும் தெய்வத்தை மிஸ் யூஸ் பண்ணுவது தான் தவறு.. ஒரு சாமி படம் அனுப்பிவிட்டு இதை உடனே பலபேருக்கு அனுப்பு இல்லன்னா கஷ்டம் வரும் நடுத்தெருவில் நிற்பே இதெல்லாம் சொல்லி அதன்படி பயந்து ஸ்கூல் படிக்கும்போது நானே 10 பேருக்கு கார்ட் வாங்கி அனுப்பி இருக்கேன்னா பாருங்க... எதுக்கும் ஆசைப்படலன்னாலும் இப்படி செய்யலன்னா எல்லோரும் துன்பத்தில் அவதிப்படுவீங்க எனும்போது பயம் வந்துவிடுகிறது...

இப்ப தெளிந்தாச்சு... தெய்வம் இருப்பது உண்மை.. தெய்வ நம்பிக்கை இருப்பதும் உண்மை... மனசாட்சிக்கு விரோதமில்லாம நல்லதையே பேசி நல்லதையே செய்து நல்லதையே கேட்டாலே போறும்... சாமி கண்ணை குத்தாது...

உங்களுக்கே உரிய இயல்பான நகைச்சுவையான நடையுடன் இந்த பகிர்வு தந்திருப்பது சிறப்புப்பா...

ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி தான் :)

மேக்கப் போடாமல் இருந்தால்?? :)

வம்பு பேசாமல் இருந்தால்?? :)

பெற்றோர் பார்த்த வரனையே திருமணம் செய்திருந்தால் :)

மிக அருமையான கிரியேட்டிவிட்டிப்பா.. ரசித்தேன்...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38854048652068270352012-09-01T10:01:08.515-04:002012-09-01T10:01:08.515-04:00வணக்கம் சகோ,
இணைந்து விட்டோம்.சாமி கண்ணைக் குத்தி...வணக்கம் சகோ,

இணைந்து விட்டோம்.சாமி கண்ணைக் குத்தி விடும் என்றல்ல,உங்க அப்ரோச் நமக்கு பிடிக்கிறது. பதிவு மனக்கண்ணை குத்தி விட்டது .அப்போ நீங்கதானே கடவுள்!!!ஹி ஹி

கலக்குங்க சகோ!!!

தொடர்கிறோம்

நன்றி!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78231009047135626342012-09-01T00:40:22.828-04:002012-09-01T00:40:22.828-04:00புது ட்ரெண்ட்.இதுவும் நல்லாத்தான் இருக்கு.புது ட்ரெண்ட்.இதுவும் நல்லாத்தான் இருக்கு.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15060154212257098852012-08-31T04:14:26.706-04:002012-08-31T04:14:26.706-04:00அவ்வ்வ்வ்வ்வ்வ்... இது நல்ல technique -ஆ இருக்கே!....அவ்வ்வ்வ்வ்வ்வ்... இது நல்ல technique -ஆ இருக்கே!... செம!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14011576529017021422012-08-31T03:48:22.488-04:002012-08-31T03:48:22.488-04:00//என் பதிவிற்கு வந்த நீங்கள் முதலில் செய்ய வேண்டி...//என் பதிவிற்கு வந்த நீங்கள் முதலில் செய்ய வேண்டியது இதுதான். நீங்கள் ஃப்ளோவராக இல்லாமல் இருந்தால் உடனடியாக சேர்ந்துவிடுங்கள் அப்படி சேரவில்லையென்றால் சாமி உடனடியாக உங்கள் கண்ணை குத்திவிடும் அதை தடுப்பது என் கையில் இல்லை அதுமட்டுமல்லாமல் எனது பதிவிற்கான லிங்கை உங்களுக்கு தெரிந்த 101 பேருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே ஃப்ளோவராக இருப்பவர்களானால் நீங்கள் 201 பேருக்கு எனது பதிவிற்கான லிங்கை அனுப்பி வைக்க வேண்டும்.//

இப்படியும் விளம்பரம் செய்யலாமா!!! புது யுக்தி
வாழ்த்துக்கள் MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9290759184297372852012-08-31T02:54:59.300-04:002012-08-31T02:54:59.300-04:00அதனால மக்களே ஒழுங்கா எனது வலைத்தளத்திற்கான பதிவை எ...அதனால மக்களே ஒழுங்கா எனது வலைத்தளத்திற்கான பதிவை எல்லோருக்கும் அனுப்பி உங்கள் வாழ்வில் கஷ்டங்கள் எல்லாம் வராமல் பார்த்து கொள்ளவும்.

யாரும் அடிக்க வரமாட்டாங்க இல்ல அத தெளிவா சொல்லுங்க. எப்படியெல்லாம் பதிவ ரெடி பண்றாங்கப்பா. ரூம் போட்டு யோசிப்பிங்களோ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92077272931963794332012-08-31T01:33:50.121-04:002012-08-31T01:33:50.121-04:00Tiski : ellaarukkum intha anubavam undaaa?Tiski : ellaarukkum intha anubavam undaaa?சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48846301294408614132012-08-31T01:21:23.222-04:002012-08-31T01:21:23.222-04:00பெண்களுக்கு வரும் கஷ்டங்கள் : அவர்கள் போடும் மேக்க...பெண்களுக்கு வரும் கஷ்டங்கள் : அவர்கள் போடும் மேக்கப் எல்லாம் 5 நிமிடங்களுக்குள் அழிந்துவிடும். வம்பு பேசுவதற்கு விஷயங்கள் கிடைக்காது. காதலித்த பையனையே திருமணம் செய்து கொள்ளுவார்கள். எந்த ஆண்களும் உங்கள் பக்கம் திரும்பிகூட
பார்க்கமாட்டார்கள்.

உங்க மொக்கைக்கு இந்த கஷ்டங்கள் எவ்வளவோ மேல். அதையே நாங்க தாங்கிக்கிறோம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79131734349610000232012-08-31T01:03:53.903-04:002012-08-31T01:03:53.903-04:00ஆஹா... கௌம்பிட்டாருய்யா... கௌம்பிட்டாரு... சொன்னதை...ஆஹா... கௌம்பிட்டாருய்யா... கௌம்பிட்டாரு... சொன்னதை நிறைவேத்தாட்டி என்னென்ன நடக்குமனு இப்படியா பயமுறுத்தறது? ஒண்ணு நிச்சயம்.. நான் இந்த போஸ்ட்டைப் படிக்கவே இல்லைப்பா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com