tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6550904183899562915..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழக மக்களே உங்களின் கிண்டல்களுக்கும் ஒரு அளவு இல்லையா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63192885427804861352017-04-26T06:33:45.734-04:002017-04-26T06:33:45.734-04:00நச் மாப்ஸ் நச் மாப்ஸ் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77204590787752219412017-04-25T04:33:49.618-04:002017-04-25T04:33:49.618-04:00உங்கள் கருத்தை நானும் ஒப்புக் கொள்கிறேன் நண்பரே.சு...உங்கள் கருத்தை நானும் ஒப்புக் கொள்கிறேன் நண்பரே.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத செயல்கள் செய்தால் நல்லாருக்கும்.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87027206704386280122017-04-23T22:50:57.609-04:002017-04-23T22:50:57.609-04:00உங்கள் மாற்றுக் கருத்து சரிதான் சகோ! முயற்சி நல்லத...உங்கள் மாற்றுக் கருத்து சரிதான் சகோ! முயற்சி நல்லதே... ஆனால், வேறு வழியில்லையா என்ன? தெர்மகோல் சுற்றுப் புறச்சூழலுக்கு எதிரானது ஆயிற்றே...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3703342929741211012017-04-23T12:49:00.181-04:002017-04-23T12:49:00.181-04:00கொள்ளு என்றால வாயைத் திறப்பது
கடிவாளம் என்றால வாயை...கொள்ளு என்றால வாயைத் திறப்பது
கடிவாளம் என்றால வாயை மூடிக் கொள்ளுமாம்
கெட்டிக்காரக் குதிரை
அப்படித்தான் ஒரு திட்டம் வெற்றியடைந்தால்
அது தன் யோசனை என்றும் அது
அதிகாரிகளுடையது என்றும் அரசியல்
வியாதிகள் சொல்லிக் கொளவ்து உண்டு
இதுவும் இந்த வகையில்தான் சாரும்

குளம் குட்டையில் பரிசீலித்துப் பின்
அணைக்கு இது சரிப்பட்டு வருமா என
கொஞ்சம் யோசித்திருக்கலாம்

முட்டாள்தனமாய் செய்வதற்கு எதுவும்
செய்யாமல் இருப்பது சாலச் சிறந்ததுதான்
இல்லையா...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66520630096421144712017-04-23T11:31:57.453-04:002017-04-23T11:31:57.453-04:00நீங்கள் சொல்வது சரிதான். மோடியின் மூடத்தனத்திற்கு ...நீங்கள் சொல்வது சரிதான். மோடியின் மூடத்தனத்திற்கு வேறு எந்த முட்டாள்தனமும் இணையாகாது. அந்த மூடத்தனத்தால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உயிர் வேறு பறிக்கப்பட்டதுS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49666679919081707132017-04-23T10:12:54.996-04:002017-04-23T10:12:54.996-04:00பகவான்ஜி நேற்று நான் பார்த்த செய்தியில் அவர் பேட்ட...பகவான்ஜி நேற்று நான் பார்த்த செய்தியில் அவர் பேட்டித்தரும் போது 8000 ம் தான் செலவு ஆகியது என்று சொல்லி கொண்டிருந்தார் ஒருவேளை திட்டம் தோல்வி அடைந்ததால் செலவு கணக்கை குறைத்து சொல்லி இருக்கிற போல பாவம் இவரும் ஒரு அரசியல் வாசிதானே Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14347637226265473612017-04-23T09:22:27.699-04:002017-04-23T09:22:27.699-04:00திட்டத்தை துவக்கி வைக்கும் மந்திரி செல்லூர் ராஜு அ...திட்டத்தை துவக்கி வைக்கும் மந்திரி செல்லூர் ராஜு அவர்களே ,திட்டச் செலவு பத்து லட்சம் என்று பேட்டி அளிக்கும் வீடியோ வைரலாய் பரவி காணக் கிடைக்குதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1121892213162566572017-04-23T09:12:29.442-04:002017-04-23T09:12:29.442-04:00இந்த அமைச்சர் செய்தது அறியாமை ஆனால் மோடி செய்வது த...இந்த அமைச்சர் செய்தது அறியாமை ஆனால் மோடி செய்வது திருட்டு தனம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3771189995743902542017-04-23T09:09:25.249-04:002017-04-23T09:09:25.249-04:00அதிமுகவில் இருக்கும் பெரிய தலைவர்கள் எல்லாம் பதவிக...அதிமுகவில் இருக்கும் பெரிய தலைவர்கள் எல்லாம் பதவிக்காக அடித்து கொண்டிருக்கும் வேளையில் இவர் நீர் பிரச்சனைக்காக தனக்கு தெரிந்த முறையில் முயற்சி செய்து இருக்கிறார் அது தவறானதாக இருந்தால் அவரது முயற்சிக்கு பாராட்டைதெரிவித்து அதையே எப்படி சரி செய்வது என்ற அறிவுரையை கொடுக்காமல் சமூக வலைத்தளம் மூலம் அவரை கிண்டல் கேலி செய்வது மிகவும் தவறான செயல் என நன் நினைப்பதன் விளைவே இந்த பதிவு ஆயிர கணக்கில் கினதால் செய்யும் மக்களில் ஒருவராவது என்ன செய்யலாம் என்று ஒரு வரி கூட ஐடியா தர வில்லையே இவர்களுக்கு எல்லாம் ஜெயலலிதா சசிகலா தான் லாயக்கு Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70085383064967420702017-04-23T07:20:18.218-04:002017-04-23T07:20:18.218-04:00முயற்சி தவறில்லை. இது போன்ற முயற்சிகளை ஏரி குளம் ப...முயற்சி தவறில்லை. இது போன்ற முயற்சிகளை ஏரி குளம் போன்றவற்றில் முயற்சி செய்து விட்டு பின்னர் அணைக்கு வந்திருக்கலாம்.தெர்மோகோல் கழிவுகள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. பள்ளிகளில் கூட தெர்மோகோலில் ப்ராஜெக்ட் செய்ய அனுமதிப்பதில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45645230220326704312017-04-23T03:10:01.459-04:002017-04-23T03:10:01.459-04:00மோடியின் முட்டாள்தனத்திற்க்கு முன் செல்லூர் ராஜீவி...மோடியின் முட்டாள்தனத்திற்க்கு முன் செல்லூர் ராஜீவின் முட்டாள்தனம் அவ்வளவு மோசம் இல்லை, மோடி இந்திய முட்டாள், ராஜு தமிழக முட்டாள்.nithihttps://www.blogger.com/profile/07421147521340686032noreply@blogger.com