tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6249060053128435523..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சுடும் உண்மைகள்... Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21313290997526989152013-11-15T12:51:05.809-05:002013-11-15T12:51:05.809-05:00ம்ம்ம்ம்.... பாதி இடங்களில் என்னத்த செய்ய, வேற வழ...ம்ம்ம்ம்.... பாதி இடங்களில் என்னத்த செய்ய, வேற வழி! கதை தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79435551863138420192013-11-10T07:59:23.887-05:002013-11-10T07:59:23.887-05:00அதுதாங்க இந்திய கலாச்சாரத்தில் ஊறிய பண்பு அப்படி இ...அதுதாங்க இந்திய கலாச்சாரத்தில் ஊறிய பண்பு அப்படி இருந்தால்தான் வாழ்க்கை வெற்றி பெறும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5305544541903076342013-11-10T07:57:57.193-05:002013-11-10T07:57:57.193-05:00ஆமாம்ஆமாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36941504770909933942013-11-10T07:57:10.643-05:002013-11-10T07:57:10.643-05:00நண்பரே இங்கே நான் லீவிங்க் டுகதர் பற்றி இங்கே சொல்...நண்பரே இங்கே நான் லீவிங்க் டுகதர் பற்றி இங்கே சொல்ல வரவில்லை. நல்லபடியாக திருமணம் செய்தவர்கள் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் ஆனால் குழந்தைகளுக்காக அல்லது பெற்றோர் மானம் காப்பதற்காக அல்லது குடும்ப கெளரவம் காப்பதற்காக விலகிப் போகாமல் ஒரே கூரைக் கிழ் சேர்ந்து வாழ்வதைப் பற்றிதான் சொல்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82442457841038726132013-11-10T07:50:54.105-05:002013-11-10T07:50:54.105-05:00நமது கலாச்சாரத்தில் என்ன கஷ்டம் வந்தாலும் உறவு கசந...நமது கலாச்சாரத்தில் என்ன கஷ்டம் வந்தாலும் உறவு கசந்தாலும்...நமக்காக வாழ்கிறோமோ இல்லையோ ஆனால் சமுதாயத்திற்காக அல்லது மற்றவர்களுக்காக சேர்ந்து வாழ்வது என்பது நடந்து கொண்டு இருக்கிறது இல்லையென்றால் இந்த சமுதாயம் நம்மை குறை சொல்லுமே என நினைக்கிறோம் அல்லது நமது குழந்தைகள் மனது பாதிக்கப்படும் அல்லது கஷ்டப்படுவார்கள் என நினைத்து அதற்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்கிறார்கள்.

ஆனால் மேலை நாடுகளில் இதற்கெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை அவரவருக்கு அவரது வாழ்க்கைதான் முக்கியம் அதனால் எளிதாக விலகிவிடுகிறார்கள் நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31991109032602963312013-11-10T07:03:01.871-05:002013-11-10T07:03:01.871-05:00வாழ்வென்பதே விட்டுக் கொடுப்பதும் அனுசரித்து நடப்பத...வாழ்வென்பதே விட்டுக் கொடுப்பதும் அனுசரித்து நடப்பதும்தானே.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54414183108654199202013-11-10T06:13:22.829-05:002013-11-10T06:13:22.829-05:00உண்மைகள் சுடத்தான் செய்கின்றன!உண்மைகள் சுடத்தான் செய்கின்றன! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33840229775434844262013-11-10T00:47:50.676-05:002013-11-10T00:47:50.676-05:00நமது கலாச்சாரம் கெட்டு ரொம்ப காலம் ஆகிடுச்சு. இருப...நமது கலாச்சாரம் கெட்டு ரொம்ப காலம் ஆகிடுச்சு. இருப்பினும் நல்ல விசயங்கள் ஏராளம் நமது சமுதாயத்தில் பரவி கிடக்கிறது அதில் நமது கவனத்தில் கொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான் சகோதரரே..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44083434880640566902013-11-10T00:10:08.763-05:002013-11-10T00:10:08.763-05:00அபயாஅருணா சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் இது நகர...அபயாஅருணா சொன்னது முற்றிலும் உண்மை. ஆனால் இது நகர்புறங்களில் மட்டும் அதிக அளவில் உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23624012868753830092013-11-10T00:05:05.372-05:002013-11-10T00:05:05.372-05:00முதல் கூற்று மிகச்சரி! முதல் கூற்று மிகச்சரி! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21345332079846300152013-11-09T23:29:23.471-05:002013-11-09T23:29:23.471-05:00தெரியாத தேவதையைவிட தெர்ந்த பேய் எவ்வளவோ மேல் என்பத...தெரியாத தேவதையைவிட தெர்ந்த பேய் எவ்வளவோ மேல் என்பதால் "வாழுறாங்க" என்றும் சொல்லலாம் இல்லையா?saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86548954007209835302013-11-09T23:17:22.280-05:002013-11-09T23:17:22.280-05:00பதிவில் சொன்ன உண்மையை புரிந்து, மனசில் உள்வாங்கி, ...பதிவில் சொன்ன உண்மையை புரிந்து, மனசில் உள்வாங்கி, ஒளிவு மறைவு இல்லாமல் கருத்து சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21507119515381994622013-11-09T23:13:16.435-05:002013-11-09T23:13:16.435-05:00உலகநாயகன் செய்வது சரியா தவறா என்பது பற்றியதல்ல இந்...உலகநாயகன் செய்வது சரியா தவறா என்பது பற்றியதல்ல இந்த பதிவு நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22968923616503937612013-11-09T22:39:53.718-05:002013-11-09T22:39:53.718-05:00நீங்கள் சொல்வது சரி.
பண்பாட்டைக் காப்பாற்றுவது ம...நீங்கள் சொல்வது சரி.
பண்பாட்டைக் காப்பாற்றுவது மற்றும்
வேறு இடம் தேடிப்போகத் தெரியவில்லை என்பதும் கூட..
அந்த வேறு இடமும் எந்த அளவு பாதுகாப்பாக இருக்கும் என்பதும் தெரியாத காரணத்தாலும் .sticking to the same .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89474793399977388802013-11-09T22:34:17.494-05:002013-11-09T22:34:17.494-05:00அப்போ உல்க நாய்gun மாதிரி வச்சிக்கிட்டு வாழலாம் என...அப்போ உல்க நாய்gun மாதிரி வச்சிக்கிட்டு வாழலாம் என்கிறீர்களா மதுரை தமிழரே?
(ஓ அதான் ரெண்டாவது தத்துவத்த சொல்லீட்டீங்களோ!)saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.com