tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6238947224700491284..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தவறான செய்திகளை முந்தி தருவதில் தினமலருக்கு முதலிடம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12229378210532686332013-04-18T00:04:31.686-04:002013-04-18T00:04:31.686-04:00நாம எல்லாம் அந்த 'உத்தரகிரியை பத்திரிக்கையை...நாம எல்லாம் அந்த 'உத்தரகிரியை பத்திரிக்கையை', இன்னும் ஒரு செய்திப் பத்திரிக்கையா நினச்சு , மதிச்சு பேசிட்டு இருக்கமே , அதே ஒரு நல்ல மரியாதைதான்.vels-erodehttps://www.blogger.com/profile/11765355062751445970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34601146756044308922013-04-17T23:15:29.756-04:002013-04-17T23:15:29.756-04:00வேற எவன் இதை செய்தாலும் தற்செயலே...!
தினமலர் தொழில...வேற எவன் இதை செய்தாலும் தற்செயலே...!<br />தினமலர் தொழிலே இதான்...தினமலர் தவறுக்கு [ஹி! ஹி!! தெரிஞ்சே செய்த மொள்ள மாறத் தனத்திற்கு], சப்பை கட்டு கட்ட ஆட்கள் வருவார்கள்...அவாளுக்கு வேண்டாவதனை அசிங்கப் புடுதுவதில் முதலிடம்...அதற்க்கு சப்பை கட்டு கட்டுவதில் இவாளுக்கு முதலிடம்....தினமலரை மட்டும் விட்டே கொடுக்கமாட்டார்கள்....பாசம்...@!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20525965924361716192013-04-17T22:15:18.488-04:002013-04-17T22:15:18.488-04:00முதலில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஒருவரை கைது செய்...முதலில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஒருவரை கைது செய்துவிட்டதாக பாஸ்டன் காவலதிகாரி ஒருவர் தெரிவித்தார் என செய்தி நிறுவனமான அசோஸியேட்டட் பிரஸ் பத்தரிக்கைகளுக்கு செய்தி வழங்கியது. இச்செய்தி தினமலர் மட்டுமல்லாது பல வேறு பத்திரிக்கைகளில் வெளியானது. பின்பு நடந்த செய்தியாளர் மாநாட்டில் எப்பிஜ மற்றும் பாஸ்டன் போலிஸ் யாரும் கைது செய்யப்படவில்லை என அறிவித்தன. ஏதோ தில்லாலங்கிடி வேலை நடந்திருக்கும் என நினைக்கிறேன்.<br /><br />http://tinyurl.com/ch2mgcu?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82835348762333578662013-04-17T21:15:20.659-04:002013-04-17T21:15:20.659-04:00முந்தித் தரும் அவசரம் அவர்களிடம் எப்போதும் உண்டு! ...முந்தித் தரும் அவசரம் அவர்களிடம் எப்போதும் உண்டு! அதனால தப்புகள் அடிக்கடி வர்றது அந்த நாளிதழ்ல சகஜமான ஒண்ணுதான்! ஆனாலும் இப்படியா...? வேதனை... வேதனை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4310411436092364222013-04-17T20:02:30.999-04:002013-04-17T20:02:30.999-04:00kodumai ponga...!kodumai ponga...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85032618376681924932013-04-17T19:46:53.651-04:002013-04-17T19:46:53.651-04:00வாழ்க தினமலர்வாழ்க தினமலர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com