tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6206417451963441225..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பெண்களைப் பற்றிய ரகசியங்கள் ( பெண்களை புரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் படிக்க ) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21630419172599259222013-10-21T06:44:13.665-04:002013-10-21T06:44:13.665-04:00மனைவியை பற்றி சொல்லி எங்கோ போய்ட்டிங்க.... நிஜம்மா...மனைவியை பற்றி சொல்லி எங்கோ போய்ட்டிங்க.... நிஜம்மா உங்களை பாராட்டியே ஆகனும்! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89001048517672415892013-10-17T08:43:47.910-04:002013-10-17T08:43:47.910-04:00அருமையான மொழி
இது அன்பில் விளைந்த மொழியாகத்தான்
என...அருமையான மொழி
இது அன்பில் விளைந்த மொழியாகத்தான்
எனக்குப் படுகிறது
மிரட்டலுக்கு இத்தனை அருமையாக
வார்த்தைகள் கோர்வையாகக் கிடைக்காது இல்லையா /
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18612074390274787552013-10-17T08:01:41.123-04:002013-10-17T08:01:41.123-04:00இரண்டாம் வாசகம் மிக அருமை.
அதைவிட மூதல் வாசகம் மிக...இரண்டாம் வாசகம் மிக அருமை.
அதைவிட மூதல் வாசகம் மிகமிக அருமை “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36987653182825014822013-10-17T07:59:59.715-04:002013-10-17T07:59:59.715-04:00“அழகில்லாத ஒன்றை அழகாக்க அதைவிட அழகு குறைந்த ஒன்றை...“அழகில்லாத ஒன்றை அழகாக்க அதைவிட அழகு குறைந்த ஒன்றை வைப்பார்கள்“

அடடடடடா.... எவ்வளவு பெரிய தத்துவத்தைத்ச் சொல்லியிருக்கிறீங்க சேக்காளி....
பத்திரம். உங்கள் வீட்டிலும் பூரிகட்டை வந்து விட போகிறது.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1725948025564762822013-10-17T03:19:48.898-04:002013-10-17T03:19:48.898-04:00ஒரு கோட்டை அழிக்காமலேயே சின்னதாய் ஆக்க அதன் பக்கத்...ஒரு கோட்டை அழிக்காமலேயே சின்னதாய் ஆக்க அதன் பக்கத்தில் பெரிய கோடு வரைவதை போல,அழகில்லாத ஒன்றை அழகாக்க அதை விட அழகு குறைந்த ஒன்றை வைப்பார்கள்.நம் வாழ்க்கையை அழகாக ஆக்குவது ஒரே ஒரு பெண்தான்(மனைவி).என்பதன் மூலம் "நீ (Mrs.avargal unmaigal) அசிங்கமா இருக்க" ன்னு மச்சான் மறைமுகமா சொல்லியிருகாருக்கா(சொல்லி இருக்காரு அக்கா). இந்தாளு பூரிக்கட்டைக்கெல்ல்லாம் அடங்க மாட்டாரு.தோசை கரண்டிய அடுப்புல போட்டு வையி.அப்புறம் நாளைக்கு நம் வாழ்க்கையை அழகாக ஆக்குவது ஒரே ஒரு ஆண்தான்(கணவன்) ன்னு நீ சொல்லாட்டியும் தோசை கரண்டியால வரப்போற தழும்பு சொல்லும்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46351315265335361752013-10-17T02:58:30.220-04:002013-10-17T02:58:30.220-04:00வாழ்க்கையில் ஆயிரம் அழகான பெண்களை நாம் பார்க்கலாம்...வாழ்க்கையில் ஆயிரம் அழகான பெண்களை நாம் பார்க்கலாம்.ஆனால் நம் வாழ்வை அழகாக ஆக்குவது ஒரே ஒரு பெண் தான்.(மனைவி).ரெண்டாவது , மூனாவது எல்லாம் கெடையாதா?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62891974180870755042013-10-17T01:54:02.588-04:002013-10-17T01:54:02.588-04:00பூரிக்கட்டையில வாங்கும்போதே இப்படின்னா!? கண்டுக்கா...பூரிக்கட்டையில வாங்கும்போதே இப்படின்னா!? கண்டுக்காம விட்டா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47735893904580656262013-10-17T00:53:55.894-04:002013-10-17T00:53:55.894-04:00வணக்கம்
படத்தில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் நன்று வா...வணக்கம்

படத்தில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் நன்று வாழ்த்துக்கள்......

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58498202561928784032013-10-16T23:03:27.080-04:002013-10-16T23:03:27.080-04:00பூரிக்கட்டையால் விருந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகம...பூரிக்கட்டையால் விருந்து கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அப்படி கிடைத்தால் நீங்கள் தான் மருந்துக்கு ரெடிபண்ணணும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61156853339832609032013-10-16T22:58:38.983-04:002013-10-16T22:58:38.983-04:00டாக்டர் பட்டம் தருபவர்கள் அதனுடன் சேர்த்து "ச...டாக்டர் பட்டம் தருபவர்கள் அதனுடன் சேர்த்து "சரக்கு" தருவார்களா? தப்பா நினைக்காதீங்க நான் சரக்க்குன்னு சொன்னது பணமுடிப்பைதான் சொன்னேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41470817390248019012013-10-16T22:44:04.764-04:002013-10-16T22:44:04.764-04:00உண்மைகள்...
வீட்டில் 'விருந்து' கிடைத்ததா...உண்மைகள்...

வீட்டில் 'விருந்து' கிடைத்ததா....? ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36695501140085377772013-10-16T22:44:03.308-04:002013-10-16T22:44:03.308-04:00பெண்களைப் பற்றி ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு ...பெண்களைப் பற்றி ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு வரும் மதுரை தமிழனுக்கு மூங்கில் காற்றின் சார்பாக டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com