tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6171465023991242595..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மதுவும் மைதிலியும்...... Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70735663324459155512014-12-10T07:18:29.025-05:002014-12-10T07:18:29.025-05:00ஹை அப்ப மது வீட்டுக்குப் போனா சப்பாத்தி கிடைக்கும்...ஹை அப்ப மது வீட்டுக்குப் போனா சப்பாத்தி கிடைக்கும்...அதுக்கும் அந்தக் கட்டைதானேங்க உருட்டணும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83336134877191535952014-12-07T20:45:37.936-05:002014-12-07T20:45:37.936-05:00அம்மிக் கல்லு ஆட்டுக் கல்லு காலத்தில மதுரைத் தமிழ...அம்மிக் கல்லு ஆட்டுக் கல்லு காலத்தில மதுரைத் தமிழன் இருந்தா எப்படி இருந்திருக்கும்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70363982254172657292014-12-07T20:42:30.409-05:002014-12-07T20:42:30.409-05:00படம் அட்டகாசம்.
//மதுவின் மேல் மயக்கம் கொண்ட மைதில...படம் அட்டகாசம்.
//மதுவின் மேல் மயக்கம் கொண்ட மைதிலி //
இதுதான் மதுமயக்கமோ?
மதுவை தடை செய்யணும் ஒரு கூட்டம் தமிழ் நாட்டில சொல்லிக்கிட்டிருக்கே. அதுக்கு மைதிலி நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க .டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52026401699220341772014-12-05T10:48:28.687-05:002014-12-05T10:48:28.687-05:00எப்படி இவ்ளோ ஜாலியா இருக்கீங்க...?
உங்கள் தளவடிமை...எப்படி இவ்ளோ ஜாலியா இருக்கீங்க...?

உங்கள் தளவடிமைப்பும் உங்கள் போட்டோஷாப் வொர்க்கும் எனக்கு பிடிக்கும்..
அப்புறம் ஒரு அப்பிராணியை வீட்டில் வைத்துக்கொண்டு
உலகம் முழுக்க பூரிக்கட்டை அடி என்று கிளப்பி விட்டுட்டு இருக்கீங்க..

என்னை மாதிரி எத்துனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருக்காங்க...
எங்க வீட்டில் பூரியே செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டேன் ...
இப்போ ஸேப்..

Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26583816090878291182014-12-03T08:16:54.581-05:002014-12-03T08:16:54.581-05:00பொதுவாச் சிரிச்சேன்!பொதுவாச் சிரிச்சேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81523138466097696842014-12-03T00:01:10.409-05:002014-12-03T00:01:10.409-05:00ஆமாம் எங்க போயிட்டாங்க இந்த இரண்டு பேரும் உண்மையில...ஆமாம் எங்க போயிட்டாங்க இந்த இரண்டு பேரும் உண்மையிலே பூரிக்கட்டையை ஆர்டர் பண்ண போயிட்டாங்களா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6860506813708435412014-12-02T23:59:27.217-05:002014-12-02T23:59:27.217-05:00நான் வம்புக்கு இழுக்கலான்னா அவங்களுக்கு தூக்கம் வர...நான் வம்புக்கு இழுக்கலான்னா அவங்களுக்கு தூக்கம் வராதுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63681317561054881752014-12-02T23:57:11.914-05:002014-12-02T23:57:11.914-05:00என்ன நீங்க ஸ்மைல் பண்ணுகிறத பார்த்தா உங்க வூட்டுகா...என்ன நீங்க ஸ்மைல் பண்ணுகிறத பார்த்தா உங்க வூட்டுகாரம்மா கையில பூரிக்கட்டையை வைச்சிருக்கிற மாதிரி இருக்கு.... ச்சே சசே தப்பா எடுத்துகிடாதீங்க நான் சொல்ல வந்தது உங்க வூட்டுகாரம்மா பூரி சுட கையில் பூரிக்கட்டையை வைத்து இருக்கிற மாதிரி என்று சொல்ல வந்தேன் அவ்வளவுதானுங்க்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59389105356703411882014-12-02T23:53:37.061-05:002014-12-02T23:53:37.061-05:00பூரிக்கட்டையை என் மனைவிக்கும் பூரிக் கிழங்கை எனக...பூரிக்கட்டையை என் மனைவிக்கும் பூரிக் கிழங்கை எனக்கும் அனுப்பினால் சந்தோஷமாக இருக்கும்.. நானெல்லாம் பொண்டாடிக்கு பயந்து ரூமிற்குள் ஒழிகிற ஆள் கிடையாது நான் ரொம்ப தைரியமானவன் பொண்டாட்டி அடிக்க வரும் போது மிக தைரியமாக பெட்டுக்கு அடியில் படுத்து கொள்வேன் அங்கே வந்து குனிந்து அவளால் அடிக்க முடியாது.

அட பாஸ் எப்பவும் என்னை கலாய்த்து எழுதலாம் கவலை பட வேண்டாம் நான் தவறாக எடுத்து கொள்வதில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72601984251259146062014-12-02T23:47:55.367-05:002014-12-02T23:47:55.367-05:00ஆமாம் நீங்க மைதிலி அல்லது மது அல்லது முத்துநிலவன் ...ஆமாம் நீங்க மைதிலி அல்லது மது அல்லது முத்துநிலவன் அல்லது பாண்டியன் அல்லது மதுரைதமிழன் இதில் யாரு நிலமையை எண்ணி சிரிக்கிறீங்க என்று சொல்லிட்டு சிரிச்சா நல்லா இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9984698123020291412014-12-02T23:45:16.985-05:002014-12-02T23:45:16.985-05:00கற்பனை நிஜமாக ஆக வேண்டும் என்று விரதம் இருந்து சாம...கற்பனை நிஜமாக ஆக வேண்டும் என்று விரதம் இருந்து சாமி கும்பிடுவீங்க போல இருக்குதேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45132683239689981262014-12-02T23:43:40.834-05:002014-12-02T23:43:40.834-05:00என்ன நீங்க உங்க வீட்டுகாரம்மாவிடம் கூட நல்ல பெயர் ...என்ன நீங்க உங்க வீட்டுகாரம்மாவிடம் கூட நல்ல பெயர் எடுத்து இருக்கிறீர்களோ? அடியே வாங்கியது இல்லை போலிருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38607806517304492342014-12-02T23:41:58.571-05:002014-12-02T23:41:58.571-05:00என்ன பாஸ் நான் ஏதாவது தப்பாக எழுதிவிட்டேனா? தவறு இ...என்ன பாஸ் நான் ஏதாவது தப்பாக எழுதிவிட்டேனா? தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் பாஸ் நான் யாரையும் காயப்படுத்தும் நோக்கில் எழுதுவதில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47317662946009968512014-12-02T21:00:41.587-05:002014-12-02T21:00:41.587-05:00தல: உங்களுக்கு என்ன ஆச்சு??!! என்னவோ போங்க! தல: உங்களுக்கு என்ன ஆச்சு??!! என்னவோ போங்க! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36609015746158286762014-12-02T20:19:02.216-05:002014-12-02T20:19:02.216-05:00நல்ல கற்பனை,,,!
ஆனால்... அடி விழப்போறது என்னமோ கற...நல்ல கற்பனை,,,!

ஆனால்... அடி விழப்போறது என்னமோ கற்பனை இல்லைங்கோ.....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17414369856453093242014-12-02T19:55:40.420-05:002014-12-02T19:55:40.420-05:00அடி வாங்க கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஹிஹ...அடி வாங்க கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75486734669467230262014-12-02T19:43:50.635-05:002014-12-02T19:43:50.635-05:00ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38289011779537537492014-12-02T12:28:55.226-05:002014-12-02T12:28:55.226-05:00வணக்கம் சகோதரர்
மதுவும் கஸ்தூரினு பார்த்த உடனே எங்...வணக்கம் சகோதரர்
மதுவும் கஸ்தூரினு பார்த்த உடனே எங்க அக்காவை வம்புக்கு இழுத்தவரை ஒரு கை பார்த்திடலாம் வந்து நின்னா தலைவரு நம்மலயும் இழுத்து விட்ருக்காரு. ஆனாலும் எங்க ரொம்ப நல்லவங்க அவன் இவனு எப்பவும் சொல்ல மாட்டாங்க இதுல இருந்தே நீங்க பொய் சொல்றீங்கனு தெரியுது. கடைசில கற்பனைனு வேற போட்டு தப்பிச்சுட்டீங்க இல்லைனா வண்டியா வண்டியா பூரிக்கட்டை பிளைட்ல ஏறி வந்திருக்கும். பரவாயில்லை மதுரைத் தமிழன் அவர்கள் செய்த அறியாத தவறைப் பொறுத்தருள்வோம். எல்லாரையும் ஒரு வாரு வாரிட்டீங்களே! நாம் ரூமுக்குள்ள போகுறது இருக்கட்டும் நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ! ஒருவேளை இப்படி இருக்குமோ மனைவி பூரிக்கட்டை தூக்கிட்டு விரட்டும் போது ஓடி ரூமுக்குள்ளே ஒழிந்து கொள்ளும் போது யோசிருப்பீங்க கரக்ட் தானே சகோ. ( நீங்கள் தவறாக எண்ண மாட்டீர்கள் என்பதால் கொஞ்சம் விளையாட்டுக்கு எழுதியாச்சு)அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8250188956906763942014-12-02T01:44:25.345-05:002014-12-02T01:44:25.345-05:00ஹஹஹஹ செம கலாய்ச்சல் மதுரைத் தமிழா.....கணேஷ் அண்ணா ...ஹஹஹஹ செம கலாய்ச்சல் மதுரைத் தமிழா.....கணேஷ் அண்ணா சொன்னதப் பாருங்க அதுதான் வரப் போகுது பாருங்க..ஹஹஹ்..

மது அண்ட் மைதிலி எங்கப்பா போயிட்டீங்க இந்தத் தமிழனின் லொள்ளு தாங்க முடியலியே!..ஹஹ ரொம்பவே ரசிச்சோம்பா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22399096198662509802014-12-02T00:01:11.101-05:002014-12-02T00:01:11.101-05:00மைதிலிய அடிக்கடி வம்புக்கு இழுக்கறீங்க மதுரைத் தமி...மைதிலிய அடிக்கடி வம்புக்கு இழுக்கறீங்க மதுரைத் தமிழா. என் தங்கச்சி வீட்டு பூரிக்கட்டையோட சக்தி உமக்குத் தெரியாதுன்னு நெனக்கிறேன்... ஹா... ஹா... ஹா.. உசாரா இருந்துக்கோரும்....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com