tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6149297951487218440..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்காவில் ஷாரூக்கானிடம் நடத்தப்பட்ட விசாரணை நியாமானதா? ஒரு பார்வைAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20326879828354770642012-04-27T09:58:24.243-04:002012-04-27T09:58:24.243-04:00எந்த நாட்டுக்குக்கு செல்கிறோமோ அந்த நாட்டு சட்டபடி...எந்த நாட்டுக்குக்கு செல்கிறோமோ அந்த நாட்டு சட்டபடிதான் நடந்து கொள்ளவேண்டும்MaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81998113112470084152012-04-16T08:45:30.264-04:002012-04-16T08:45:30.264-04:00சிலருக்கு... குறிப்பாக நடிக நடிகைகளுக்கு it is ano...சிலருக்கு... குறிப்பாக நடிக நடிகைகளுக்கு it is another opportunity to be among the headliners...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49227125063695548882012-04-16T08:44:17.976-04:002012-04-16T08:44:17.976-04:00அவர் அதை பெரிதாக எடுக்கவில்லை...
ஏற்கனவே இதுபோல் ...அவர் அதை பெரிதாக எடுக்கவில்லை...

ஏற்கனவே இதுபோல் மாட்டியவர்களும் இனி மாட்டவேண்டாம் என்று நினைப்பவர்களுக்கும் உலகின் பல நாடுகளில் அமெரிக்கா உட்பட..
அட்வான்ஸ் டாகுமென்ட் வெரிபிக்கேசன் முறை உள்ளது நண்பரே... அதை வீட்டில் இருந்தே ஐந்து நிமிடத்தில் முடிக்கலாம்...அது ஒரு முறை செய்தால் போதும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87081633295172183492012-04-15T10:20:41.846-04:002012-04-15T10:20:41.846-04:00அதைவிட்டு விட்டு இந்தியாவுக்கு வரும் அமெரிக்கர்களை...அதைவிட்டு விட்டு இந்தியாவுக்கு வரும் அமெரிக்கர்களை நாங்கள் விசாரிப்பதில்லை அதனால் அமெரிக்கா வரும் இந்தியர்களை அவர்களும் விசாரிக்க கூடாது என்று கதறுவதில் அர்த்தமில்லை.// சிந்திக்க வைக்கும் பதிவு சிந்திப்பார்களா ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4707927341615208122012-04-14T19:46:48.210-04:002012-04-14T19:46:48.210-04:00It is acceptable for the first time. They should...It is acceptable for the first time. They should have his information (whether he is a terrorist or not) in their file. So second time they shouldn't do this type of check.

He should get a special number from NSA (which is available for the frequent fliers whom they checked like this), if you have that number in your boarding pass they won't give you a hard timeSanthosehttps://www.blogger.com/profile/10634404110496441421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56910418336166734752012-04-14T09:12:58.449-04:002012-04-14T09:12:58.449-04:00ராஜ நடராசன் சொன்னதையே நான் எனது நண்பர்களிடம் விவாத...ராஜ நடராசன் சொன்னதையே நான் எனது நண்பர்களிடம் விவாதித்து இருக்கிறேன்.

U.S. Consulate நம்ம ஆட்களைப் பற்றி விவரமாக மேல் மட்டத்திற்கு தெரிவிப்பார்கள் என்று சொன்னதை எவனும் நம்பவில்லை. இப்ப wikileaks--க்கு அப்புறம் ஒத்துக கொள்கிறார்கள்.

பிரபலங்கள் வரும் போது சோதனை செய்வதில்லை. மேலும், அவர்கள் பெட்டிகளில் சாமான்களை வேலையாட்கள் தான் அடுக்குவார்கள். வேலையாட்களிடம் கோடிகளில் பணம் கொடுததால் எதை வேண்டுமானாலும் வைப்பார்கள். எல்லா வேலையாட்களும் அப்படி இல்லை என்றாலும். பணத்தில் மயங்கா விட்டாலும் வேறு வழியில் அவர்களை வழிக்கு கொண்டு வர முடியும். இதை செய்வதில் தீவிரவாதிகள் கில்லாடிகள்!

உண்மையில் சொன்னால், இந்தியாவில் இருந்து நான் வரும் போது, எப்பொழுதும் சென்னையில்ருந்து Direct Flight-தான். பாம்பே டெல்லி வழியாக இருபது வருடடத்திற்கு மேலாக நான் வருவதில்லை.

And finally I never travel by (H)air-India!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47440966238870986262012-04-14T05:46:49.768-04:002012-04-14T05:46:49.768-04:00nadikarukku nadanthathukku-
kooppaadaa?
naattula ...nadikarukku nadanthathukku-
kooppaadaa?

naattula makka thinam thinam-
saakuraan!

athai yosikaama !

vilamparathukku alaiyiraanga...!

aanaal americaa periya visaaranai
puliyalla !

perazhuvu aayutham-
sonnaanga!

aduthu saadaam-
sonnaanga!

ippo theeviravaathi-
solraanga!

ithaiyellaam-
neenga enna solreenga!

oru naattudaya-
pirachanaiyil thalaiyida koodaathu!
saringa!

ippa america thalaiyidivathellaam-ennanga!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23568319506764927432012-04-14T04:09:55.688-04:002012-04-14T04:09:55.688-04:00முதலாவத் பின்னூட்ட மறுமொழியில் பாலோயர் ஆயிடுங்கன்ன...முதலாவத் பின்னூட்ட மறுமொழியில் பாலோயர் ஆயிடுங்கன்னு சொல்லியிருந்தீங்க.கூட்டமில்லாத கடையில்தான் நான் டீ குடிப்பது வழக்கம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30386524308894798132012-04-14T04:07:32.136-04:002012-04-14T04:07:32.136-04:00மதுர:)முதலில் செய்தி படிக்கும் போது மறுபடியுமா என்...மதுர:)முதலில் செய்தி படிக்கும் போது மறுபடியுமா என்றுதான் எனக்கும் தோன்றியது.ஆனால் யோசித்துப் பார்க்கும் போது இந்த மாதிரி பிரபலங்களை இன்னும் தீவிர விசாரணை செய்வதில் தவறில்லை.காரணம்,சாருக்கான் மாதிரி ஆட்களுக்கான ஆட்களின் வட்டம் மிகப் பெரியது.பொருள்,தகவல் உட்பட பலவற்றையும் கட்த்தும் சாத்தியம் அதிகமுள்ளது.கால்பந்து வீரர் மடோனா போன்றவர்கள் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பாதி கடவுள் மாதிரியாக இருந்தாலும்,போதைக் கடத்தலுக்கு அவரை மாபியா உலகம் உபயோகிப்படுத்தியுள்ளது.அதே போல் சாருக்கான்,பாகிஸ்தான் ராணுவம் போன்ற நட்பு வட்டாரங்களையெல்லாம் கொண்டிருப்பதோடு பதிவில் சொன்ன மாதிரி இந்தி திரைப்படங்களின் தயாரிப்புக்கான பொருளாதாரம் பாதாள அமைப்புக்கள்,தாவுத் இபராஹிம் போன்றவர்களின் தொடர்புடையது என்பதால் சாருக்கானை அமெரிக்கா தீர விசாரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.மேலும் சாருக்கானின் தகவல்கள் கணினி மயப்படுத்தப்பட்டுள்ளதால் சாருக்கான் பற்றி தெரியாமலே சோதனை செய்திருக்க முடியாது.இந்த சோதனையில் அமெரிக்காவிற்கு பல லாபங்கள் உண்டு.சட்டத்தின் முன் அனைவரும் சமம்.இது போன்ற சோதனைகள் உலகம் தழுவிய செய்தியாக தீவிரவாதத்திற்கு எதிராக பயன்படுவது.என்னதான் அமெரிக்கா மறைத்தாலும் 9/11க்குப் பின்பான இஸ்லாமிய பெயர்களின் அபாய சங்கு நிலைக்கான செய்தி.கணினி தகவல் விரிவாக்கம்,காசு செலவு செய்யாமலே தீவிரவாதத்திற்கு எதிரான விளம்பரம் என்று பல சாதகங்கள் அமெரிக்காவிற்கு உண்டு.

மேலும் சாருக்கான் அமெரிக்கா போகக்கூடாது என்பது அவராலேயே இயலாத வாழ்க்கை கட்டமைப்பு சூழல் என்பதால் சோதனையை பெரிதுபடுத்தாமல் ஜோக் அடிப்பதுதான் நல்லது.

கிருஷ்ணா பிரபலங்களுக்கு தனியா க்யூ வேணும் என்று கூவுகிறார்.இந்த மனநிலை கண்டனத்துக்குரியது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38986834546498609062012-04-14T02:42:00.069-04:002012-04-14T02:42:00.069-04:00I liked ur blog header .. very nicely done .. .
T...I liked ur blog header .. very nicely done .. .

Thanks,
Tamil Post.krishyhttps://www.blogger.com/profile/11379414728932106243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84186788937463752832012-04-14T01:22:41.242-04:002012-04-14T01:22:41.242-04:00நடிகன்னா கொம்பு முளைச்சுட்டதா நம்ம ஆளுங்களுக்கு நி...நடிகன்னா கொம்பு முளைச்சுட்டதா நம்ம ஆளுங்களுக்கு நினைப்புராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81655893923732367472012-04-14T00:38:08.122-04:002012-04-14T00:38:08.122-04:00:-):-)வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60950723893725267232012-04-13T23:48:26.441-04:002012-04-13T23:48:26.441-04:00@ antony உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் ...@ antony உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42290927600558305382012-04-13T23:48:04.801-04:002012-04-13T23:48:04.801-04:00@ வீடு சுரேஸ்குமார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்க...@ வீடு சுரேஸ்குமார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

///தமிழ் நடிகர் ஒருவருக்கு (கமல்ஹாசன்)இதுபோல்தான் நடந்தது எந்த லகுடபாண்டிகளும் சவுண்ட் வுடலையே...!///

கமல் ஒன்னும் ஹிந்திகாரர் கிடையாதே.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78166473503422296622012-04-13T23:47:31.213-04:002012-04-13T23:47:31.213-04:00This comment has been removed by the author.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26425784986209743432012-04-13T23:47:13.357-04:002012-04-13T23:47:13.357-04:00@ நம்பள்கி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும...@ நம்பள்கி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

///இது இந்தியர்களுக்கு புரியாது! முக்கியமா நம்ம மக்கு மந்திகளுக்கும் (not a spelling mistake), IAS, IFS OFFICERS-களுக்கும் புரியவே புரியாது!///

நம்ம மந்திகளுக்கு தெரிந்ததெல்லாம் எப்படி பணம் சுருட்டுவது என்பது மட்டும்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70973536690674633932012-04-13T23:27:41.269-04:002012-04-13T23:27:41.269-04:00true.true.antonyhttps://www.blogger.com/profile/06847014883917100786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79986302232612517252012-04-13T22:47:55.895-04:002012-04-13T22:47:55.895-04:00தமிழ் நடிகர் ஒருவருக்கு (கமல்ஹாசன்)இதுபோல்தான் நடந...தமிழ் நடிகர் ஒருவருக்கு (கமல்ஹாசன்)இதுபோல்தான் நடந்தது எந்த லகுடபாண்டிகளும் சவுண்ட் வுடலையே...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17234933716890959872012-04-13T22:28:18.734-04:002012-04-13T22:28:18.734-04:00இது இந்தியர்களுக்கு புரியாது! முக்கியமா நம்ம மக்கு...இது இந்தியர்களுக்கு புரியாது! முக்கியமா நம்ம மக்கு மந்திகளுக்கும் (not a spelling mistake), IAS, IFS OFFICERS-களுக்கும் புரியவே புரியாது!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.com