tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5817550194197995606..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஆண்கள் அழவே கூடாது என்று எதற்கு சொல்லுகிறார்கள் தெரியுமா ? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89069732347880946612017-02-24T11:23:21.046-05:002017-02-24T11:23:21.046-05:00இதை ஆராய்ச்சி செய்ய நிறைய நிதி தேவைப்படும் அதற்கு ...இதை ஆராய்ச்சி செய்ய நிறைய நிதி தேவைப்படும் அதற்கு யாரவது ஸ்பான்சர் செய்தால் உடனடியாக ஆராய்ந்து பதில் அளிக்கிறேன் ஜி Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2465706200120056762017-02-24T11:10:29.950-05:002017-02-24T11:10:29.950-05:00நீங்கள் ஜீன்ஸ் போட்ட பெண் என்பதால் உங்களை பச்சை தம...நீங்கள் ஜீன்ஸ் போட்ட பெண் என்பதால் உங்களை பச்சை தமிழர்கள் லிஸ்டில் சேர்க்க முடியாது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-995638643878133762017-02-24T11:08:06.897-05:002017-02-24T11:08:06.897-05:00பெண் ஆதிக்கத்தை ஒழித்து விட்டோம் என்பது உண்மையே ஆன...பெண் ஆதிக்கத்தை ஒழித்து விட்டோம் என்பது உண்மையே ஆனாலும் இன்னும் மனைவி என்னும் வடிவத்தில் தொடர்கிறது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90554378843732593782017-02-24T11:01:22.955-05:002017-02-24T11:01:22.955-05:00மனைவிகிட்ட புரிக்கட்டையால் அடிவாங்கும் போது அழவும்...மனைவிகிட்ட புரிக்கட்டையால் அடிவாங்கும் போது அழவும் கூடாது சிரிக்கவும் கூடாது அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களால் மட்டுமே இப்படி எல்லாம் சிந்திச்சு கதை அளக்க முடியும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81029962716083616492017-02-24T10:05:15.557-05:002017-02-24T10:05:15.557-05:00ஹா ஹா ஹா மனைவியிடம் அடிவாங்கி அழுததை, சிரிச்சுக்கொ...ஹா ஹா ஹா மனைவியிடம் அடிவாங்கி அழுததை, சிரிச்சுக்கொண்டே சொன்ன ஒரே தமிழன்... எங்கட அவர்கள் ட்ருத்தான்:))

ஆமாம் ஆமாம் எம்பாலாருக்கு என்ன கொடுமை நடந்தாலும் அதுக்குக் காரணம் எதிர்ப்பாலார்தான் என இவ் மேடையிலே முழங்கிக்கொண்டு.... எஸ்கேப்ப் ஆகிறேன்ன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91158031729105393492017-02-24T08:32:26.660-05:002017-02-24T08:32:26.660-05:00பொம்பளை சிரிச்சா போச்சு ,புகையிலை விரிஞ்சா போச்சு ...பொம்பளை சிரிச்சா போச்சு ,புகையிலை விரிஞ்சா போச்சு ....இதுக்கு என்ன அர்த்தம் என்பதையும் சொல்லுங்க ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61628667809181798672017-02-24T04:25:00.034-05:002017-02-24T04:25:00.034-05:00ஹா ஹாங் :)என்னா ஒரு சமாளிஃபிகேஷன் :)
நீங்களே முட...ஹா ஹாங் :)என்னா ஒரு சமாளிஃபிகேஷன் :)

நீங்களே முடிவு செஞ்சிட்டீங்க //பெண்ணாதிக்கம் இருந்த காலத்தில் //அப்படின்னா இப்போ பெண்ஆதிக்கமே இல்லைதானே அதுதானே உண்மை :) ..

நானும் பச்சை நிறமான்னு கண்ணாடியில் பார்த்தேன் அது என்னை பிங்க் கலந்த மஞ்சளா காட்டுவதால் இந்த பதிவை ஷேர் செய்ய முடில .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33036117381124894922017-02-24T03:54:44.050-05:002017-02-24T03:54:44.050-05:00ஆஹா...
அழக்ககூடாது என்பதற்கும்...
சிரிக்கக கூடாது...ஆஹா...

அழக்ககூடாது என்பதற்கும்...
சிரிக்கக கூடாது என்பதற்கும்...
இத்தனை கதை இருக்கா...?
அது சரி...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54557016090543422772017-02-24T03:29:47.071-05:002017-02-24T03:29:47.071-05:00NICENICEM0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.com