tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5789541334261514897..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: டில்லி பெண் கற்பழிப்பு வழக்கில் பாரபட்சமான தீர்ப்பும் கேலிக்குள்ளாகும் இந்திய நீதித்துறையும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53056839497588183912013-09-14T15:11:35.858-04:002013-09-14T15:11:35.858-04:00Rarest of rare வழக்குகளில் மாத்திரம்தான் தூக்கு வழ...Rarest of rare வழக்குகளில் மாத்திரம்தான் தூக்கு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் பாலியல் வன்முறை அல்லது கொலை மாத்திரம் நடந்திருந்தால் நீதிபதி மரணதண்டனை விதிக்காமல் ஆயுள் கொடுத்திருப்பார். கொலை மற்றும் குழு பாலியல் வன்முறைக்கு ஆயுள்தண்டனைதான் கிடைக்கும்.ஒரு ஆள் மாத்திரம் பாலியல் வன்முறை செய்தால் 8 வருடம் மட்டும்தான்!

இந்த வழக்கு ஏன் ஏன் பிற வழக்குகளில் இருந்து மாறுபட்டது, ஏன் மரணதண்டனை விதித்தேன் என நீதியரசர் தெளிவாக தீர்வில் குறிப்பிட்டு இருக்கிறார்.

'the rarest-of-rare test largely depends on the perception of society as to if it approves the awarding of the death sentence for certain types of crimes. The court has to look into factors like society's abhorrence, extreme indignation and antipathy to certain types of cases, like the case in hand - of gang rape with brutal murder of a helpless girl by six men."

'The facts show that the entire intestine of the victim was perforated, splayed and cut open due to repeated insertion of rods and hands. The convicts, in the most barbaric manner, pulled out her internal organs with their bare hands as well as with rods and caused her irreparable injuries, thus exhibiting extreme mental perversion not worthy of human condonation,"

"Besides other serious injuries, various bite marks were observed on her face, lips, jaw, near ear, on the right and left breasts, left upper arm, right lower limb, right upper inner thigh (groin) , right lower thigh, left thigh lateral, left lower anterior and genital. It shows the beastly behaviour of convicts,"

"They dragged the victims to the rear door of the bus to be thrown out, and when the rear door was found jammed, they were dragged by their hair to the front door and thrown out of the moving bus. Her intestines were severely damaged and the suffering inflicted on the victim was unparalleled,"

பிறப்பு உறுப்பு உட்பட எல்லா வெளி அங்கங்களையும் கடித்து குதறியதோடு, கையையும் இரும்பு துண்டினை கொண்டு உள் உறுப்புக்களை சேதப்படுத்தி குடலை உருவி வெளியே போட்டதால்தான் இந்த மரணதண்டனை.

உங்கள் நாடு (US dept of state) தீர்ப்பினை வரவேற்று, இந்திய நீதித்துறை சரியாக நீதி வழங்கியுள்ளது (We are heartened to see that the Indian justice system has spoken) என குறிப்பிட்டது கூடுதல் தகவல்! ?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40622921049101665012013-09-14T13:59:29.374-04:002013-09-14T13:59:29.374-04:00அப்புறமாக உளறேன் அப்புறமாக உளறேன் Anonymoushttps://www.blogger.com/profile/12908986725651510581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85774893086118313782013-09-14T13:47:59.156-04:002013-09-14T13:47:59.156-04:00கற்பழித்தவனுக்கு தூக்கு தண்டனை என்றால்,அந்த கற்பழி...கற்பழித்தவனுக்கு தூக்கு தண்டனை என்றால்,அந்த கற்பழிப்பு சிந்தனையை பரப்பிய சினிமா.டிவீ.மற்றும் சினிமா நடிகைகளின் அரைகுரை படங்களை கடை பரப்பி கல்லா கட்டுவர்களுக்கு தண்டனை யார் கொடுப்பதுவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76163622286085618272013-09-14T08:56:53.691-04:002013-09-14T08:56:53.691-04:00தண்டனைகள் குற்றங்கள் குறைவதற்காகவே செயல்படுத்தப்பட...தண்டனைகள் குற்றங்கள் குறைவதற்காகவே செயல்படுத்தப்படுகிறது... இந்த தூக்கு தண்டனை மூலம் இப்படிப்பட்ட அநாகரீகமான செயல்களை எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க முயற்ச்சிக்கலாம் அவ்வளவுதான்.

இந்த குற்றத்தை அப்படியே தடுத்து நிறுத்திவிட முடியாது...

இன்னும் நிறைய சட்டத்திட்டங்களை மாற்றிஅமைக்க வேண்டும்...

நாட்டில் அனைவருக்கும் தனிமனித ஒழுக்கம் வளரவேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்...

இல்லையோ தாங்கள் கூறியதுபோல் கற்பழிப்பு செய்தவர்முதல் அதை வேடிக்கைப்பார்த்துச்சென்ற சாமானியன் வரை குற்றவாளி கூண்டில் நிறுத்தவேண்டியதுதான்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5147801793867951962013-09-14T08:53:33.787-04:002013-09-14T08:53:33.787-04:00யோசிக்க வேண்டிய விஷயம்தான்....
தண்டனைகள் அடுத்தல...யோசிக்க வேண்டிய விஷயம்தான்....

தண்டனைகள் அடுத்தலைமுறையை பயமுறுத்தப்படுவதாகவும் அந்த தப்பை யாரும் செய்யக்கூடாததாகவும் இருக்கவேண்டும்....

எனக்கும் ஒரு கேள்வி எழுகிறது....

அதாவது கற்பழிப்புக்கு தண்டனை இல்லை.. இப்படி கொடுமையாக கற்பழித்தால் தூக்கு தண்டனை என்பதுபோல் இருக்கிறது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39349321437869975562013-09-14T05:35:45.890-04:002013-09-14T05:35:45.890-04:00நியாயமான வாதம்! கற்பழிப்பு குற்றங்களுக்கு பொதுவாக ...நியாயமான வாதம்! கற்பழிப்பு குற்றங்களுக்கு பொதுவாக ஒரேவிதமான தண்டனை வழங்கப்பட வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2961427456886897822013-09-14T00:35:15.704-04:002013-09-14T00:35:15.704-04:00இத்தனை கேள்விகளும் எனக்குள்ளும் எழுந்தவை தான், ட்வ...இத்தனை கேள்விகளும் எனக்குள்ளும் எழுந்தவை தான், ட்விட்டரில் சிலவற்றைப் பகிர்ந்தேன். ஆனால் தண்டனைகள் எல்லாவற்றையும் கடந்து வருங்காலத்தில் ஒவ்வொரு இந்தியப் பெண்கள் உட்பட ஒவ்வொரு நபரும் பாலியல் தொந்தரவின்றி வாழ சமூகமும், அரசும், அரசு எந்திரமும் என்ன வழி வகை செய்யப் போகின்றன என்பது தான் பெரும் வினாவே? அத்தனையும் ஓட்டைகள், இது வரை தொடர்ந்தவை தான் இனியும் தொடரப் போகின்றது என்பது மட்டுமே சத்தியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12532016330873601052013-09-14T00:34:47.141-04:002013-09-14T00:34:47.141-04:00இந்த வழக்கிலாவது விரைந்து தீர்ப்பு சொன்னார்களே.
இத...இந்த வழக்கிலாவது விரைந்து தீர்ப்பு சொன்னார்களே.
இதுபோன்ற தீர்ப்புகள் மற்ற வழக்குகளுக்கு முன் உதாரணமாக அமைய வாய்ப்பு உண்டு. பிற கொடூர நிகழ்வுகளிலும் இது போன்ற தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். தண்டனைகளால் குற்றங்கள் குறைந்து விடாது என்பது உண்மைதான். ஆனால் பெரும்பாலானவர்கள் தண்டனைகளுக்கும் அவமானங்களுக்கும் அஞ்சி குற்றம் செய்யாதவர்களே. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12987540416612645692013-09-14T00:21:45.568-04:002013-09-14T00:21:45.568-04:00இப்படிப்பட்ட கவர்ச்சி போஸ்களால் rape கூடுமே தவிர க...இப்படிப்பட்ட கவர்ச்சி போஸ்களால் rape கூடுமே தவிர குறையாது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com