tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5759980640313091433..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இந்திய பெரியவருக்கு உதவிய அமெரிக்க தேவதை( Angel)Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2041257887210063342011-02-18T22:04:27.556-05:002011-02-18T22:04:27.556-05:00சாந்தி மேடம் நன்றி...நான் ஒட்டுக்கு பதிவு போடவில்ல...சாந்தி மேடம் நன்றி...நான் ஒட்டுக்கு பதிவு போடவில்லை. எனது பொழுது போக்குதான் பதிவு போடுகிறேன்.அதனால்தான் என் எந்தபதிவிலும் நான் யாரிடமும் ஒட்டு போடுங்கள் என்று கெஞ்சியது இல்லை.. ஆனால் நேரம் கிடைத்தால் மட்டும் கமெண்ட் எழுதுங்கள் என்று கேட்டு இருக்கிறேன். அது என்னை சரி செய்துகொள்ள மட்டுமே.... சில சமயங்களில் அது பல நபர்களை சென்று அடையவேண்டும் என்றுதான் வித்தியாசமாக தலைப்பு இடுகிறேன்& சில படங்களும் போடுகிறேண். ஆனால் உள்ளே இருக்கும் விஷயங்கள் நல்லவையாகத்தான் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். உங்களை போல உள்ள நல்லவர்கள் சூட்டிக் காட்டினால் & அது தவறாக என் மனதுக்குபட்டால் நான் திருத்தி கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20105129110262160982011-02-18T21:50:41.255-05:002011-02-18T21:50:41.255-05:00///அசிங்கமான, வயதானவர்களைப் புண்படுத்தும், மட்டமான...///அசிங்கமான, வயதானவர்களைப் புண்படுத்தும், மட்டமான நகைச்சுவை.///

ஐயா டாக்டர்.கந்தசாமி பெரியவர் அவர்களே. ஒரு வேண்டுகோள்! நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும். நீங்கள் P.hd படித்ததினால் அதை ரிசர்ஸ் செய்து பார்க்க கூடாது. பூவை ஒரு கவிஞன் பார்ப்பதற்கும் ஒரு சைண்டிஸ்ட் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, அது போலத்தான் இந்த நகைச்சுவையும்.

ஒரு வேளை உங்களுக்கு வயது அதிகமாகிவிட்டதால் இது உங்கள் மனதை புண்படுத்தி இருக்கலாம். அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி, வணக்கம்....வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78609143812115073472011-02-18T19:15:51.093-05:002011-02-18T19:15:51.093-05:00அசிங்கமான, வயதானவர்களைப் புண்படுத்தும், மட்டமான நக...அசிங்கமான, வயதானவர்களைப் புண்படுத்தும், மட்டமான நகைச்சுவை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67367307202173141182011-02-18T12:33:48.206-05:002011-02-18T12:33:48.206-05:00அட...சாந்திக்கா பேச்சுக்கு மதிப்பு இருக்கே...அந்த ...அட...சாந்திக்கா பேச்சுக்கு மதிப்பு இருக்கே...அந்த பொம்பளை படத்தை தூக்கிட்டு யாரோ ஒரு பெருசு படம்..ஓகே..ஓகே..:))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16859384922278502422011-02-18T01:30:06.670-05:002011-02-18T01:30:06.670-05:00கல் எடுத்து கையில வெச்சிருக்கேன்.. ஆள தான் காணோமேன...கல் எடுத்து கையில வெச்சிருக்கேன்.. ஆள தான் காணோமேன்னு தேடிகிட்டிருக்கேன்..

நீங்களும் படம் போட ஆரம்பிச்சாச்சா?.. ஏன் அலேக்ஸா ரேட்டிங் கா?. இல்ல ஓட்டுக்கா.?.. பிரபலமாக இந்த சீப் வழி நல்ல கருத்துகள் இல்லாத அறிவிலிகளுக்கே...

இன்னொருமுறை படம் வந்தால் நான் வரமாட்டேன் . நீங்கள் என் நண்பர் என்றென்றும் என்றாலும் .

நிற்க..

சோக்கு ரசித்தோம்ல.. பாவம் தாத்தா..:)எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com