tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5690138715684507691..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மாறிவரும் உலகில் மாறாத தமிழ்நாடு...ஒரு அமெரிக்க தமிழனின் பார்வைAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18010527209464495922013-02-21T17:37:06.497-05:002013-02-21T17:37:06.497-05:00நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. ஒத்துக் கொள்க...நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. ஒத்துக் கொள்கிறேன்.
ஆனாலும் இது நம் நாடு சார்.
இதில் தானே படித்தோம் வளர்ந்தோம். மறுக்க முடியுமா?
நம் கலாசாரத்திற்கு இணையாக வேறு ஒரு கலாசாரமும் இல்லை என்பதே என் கருத்தாகும். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66985576394677582222011-01-03T14:38:41.611-05:002011-01-03T14:38:41.611-05:00தமிழ் நாடு - தமிழ்னாடு இல்லைதமிழ் நாடு - தமிழ்னாடு இல்லைPrasadhttps://www.blogger.com/profile/04931526797440304077noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29683514237271637762010-12-10T03:10:53.350-05:002010-12-10T03:10:53.350-05:00/எனது ஆதங்கம் அமிஞ்சிகரையும் அமெரிக்காவாக ஆக வேண்ட.../எனது ஆதங்கம் அமிஞ்சிகரையும் அமெரிக்காவாக ஆக வேண்டும் என்பது தான்.//

அதெல்லாம் நடக்கவே நடக்காதுங்க...இது வேற அமைப்பு...இது வேற சூழல்...இது வேற சமூகம்...கனவில் மட்டுமே யோசிங்க நல்லா :))))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9532265867821146132010-12-10T03:08:28.810-05:002010-12-10T03:08:28.810-05:00/சில வற்றில் காலத்தீற்கு தகுந்தால் போல எது நல்லதோ .../சில வற்றில் காலத்தீற்கு தகுந்தால் போல எது நல்லதோ அதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல மாற வேண்டும்.//
எங்க ஊரில் கல்யாணம் செய்யாமல் ஒரு பொண்ணும்,பையனும் சேர்ந்து வாழ்ந்தால் அந்த பையன் அந்த பொண்ணை வச்சுட்டு இருக்கான் தாங்க சொல்வாங்க..இதுல எதுவும் மாற்றம் வருமான்னு தெரில..:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18690532214225219442010-12-10T03:06:30.613-05:002010-12-10T03:06:30.613-05:00//முன்பு பக்கத்து வீட்டினரிடமும் உறவினரிடமும் வம்ப...//முன்பு பக்கத்து வீட்டினரிடமும் உறவினரிடமும் வம்பு தும்பு பேசுவோம் ஆனால் கால மாற்ரத்திற்கு தகுந்தாற் போல நாமும் இண்டெர் நெட் மூலம் வம்பு அளக்கீறோம் அல்லவா.?//
ஹலோ இது டேக்னாலோஜி ங்க...இது அறிவியல்...நான் சொல்றது கலாச்சாரம்...அது உணர்வு மட்டுமே சம்பந்தப்பட்டது...அப்போ கலாச்சாரம் இது மாதிரி முற்போக்கா போயிருசுனால் அது அத்து மீறல் தானே...லிவிங் டோகேதேர் க்கு ஆயிரம் காரணம் சாதகமாகவோ..பாதகமாகவோ சொல்ல பட்டாலும்...வருங்கால சமுதாயம் அபாயமான ஒரு நிலைக்கு போகாதவரை இருந்தால் உத்தமம்...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20305765341384890802010-12-09T10:46:05.290-05:002010-12-09T10:46:05.290-05:00ஆனந்தி சொன்னது "உங்க நாட்டை போலே லிவிங் டோகே...ஆனந்தி சொன்னது "உங்க நாட்டை போலே லிவிங் டோகேதேர்,டேடிங்,கலாசார அத்துமீறல்கள் எல்லாம் இன்னும் ரொம்ப வரம்பு மீறி போகல...ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்கு..."

டேடிங்கை பற்றி சொல்லும் போது அதை கலாசார அத்துமீறல்கள் என்று கூறி இருக்கிறீர்கள் உங்களின் பார்வையில் அமெரிக்கா காலச்சாரம் தவரு என் நினைக்கிறிர்கள். அது தவரு அது அமெரிக்கரக்ளின் கலாச்சாரம் அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. அது போல அவர்களும் நம் கலாச்சாரம் பற்றீ பேச உரிமையில்லை.

ஓரிஜனல் அமெரிக்கர்களீன் டேடிங்க்கும் மற்றவர்கள் கடைபிடிக்கும் டேடின்ங்கும் நிறைய வித்தியாசம் உண்டு, அதை பற்றி ஒரு பதிவே போடலாம்

நம் நாட்டில் உள்ள நல்ல குடும்பதினரை போலவே அமெரிக்காவில் உள்ள நல்ல அமெரிக்கா குடும்பதினரும் லிவீங்க் டுகதரை ஆதரிப்பதில்லை ஆனால் அதை இந்த காலச் சுழல் அதையும் மாற்றுகிறது இது அமெரிக்காவில் மட்டும் அல்ல அனேக நாடுகளிலும் இது நடக்கிரது. சில வற்றில் காலத்தீற்கு தகுந்தால் போல எது நல்லதோ அதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல மாற வேண்டும்.

முன்பு பக்கத்து வீட்டினரிடமும் உறவினரிடமும் வம்பு தும்பு பேசுவோம் ஆனால் கால மாற்ரத்திற்கு தகுந்தாற் போல நாமும் இண்டெர் நெட் மூலம் வம்பு அளக்கீறோம் அல்லவா.?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86104648665361180202010-12-09T10:24:40.446-05:002010-12-09T10:24:40.446-05:00ஆனந்தி சொன்னது :நம்ம நாட்டில் மக்கள் தொகை,ஏழ்மை ஜா...ஆனந்தி சொன்னது :நம்ம நாட்டில் மக்கள் தொகை,ஏழ்மை ஜாஸ்தி சார்... அதற்கான துயரத்தையும் அனுபவிக்கனும்.
MTG : நீங்கள் செய்திகள் பார்ப்பது அல்ல என்று தெரிகிரது. அமெரிக்காவிலும் ஏழ்மையுள்ளது. இப்போது அதிகரித்தும் உள்ளது
அமெரிக்காவையும்,அமிஞ்சி கரையவும் ஒரே பார்வையில் பார்கதிங்க...நன்றி...:)))
எனது ஆதங்கம் அமிஞ்சிகரையும் அமெரிக்காவாக ஆக வேண்டும் என்பது தான். நான் சொல்லவருவது சிந்தனைகளில்.
எனது பதிவை நன்றாக படித்தீரகள் என்றால் நான் சொன்னது நன்றாக புரியும். இந்திய மக்களின் கைகளில் செல்வம் நிரைய இருக்கிறது என்ருதான் சொல்லியிருகிறேன். நான் சொல்ல வருவது எண்னங்களும் செயல்களூம்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19704331853945237372010-12-07T10:32:35.292-05:002010-12-07T10:32:35.292-05:00முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தன...முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11764229388543096112010-12-07T08:41:44.987-05:002010-12-07T08:41:44.987-05:00நம்ம நாட்டில் மக்கள் தொகை,ஏழ்மை ஜாஸ்தி சார்...அதற்...நம்ம நாட்டில் மக்கள் தொகை,ஏழ்மை ஜாஸ்தி சார்...அதற்கான துயரத்தையும் அனுபவிக்கனும்..அமெரிக்காவையும்,அமிஞ்சி கரையவும் ஒரே பார்வையில் பார்கதிங்க...நன்றி...:)))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64270598775170719142010-12-07T08:41:19.268-05:002010-12-07T08:41:19.268-05:00ஒரு சைடு மட்டும் பார்த்து தமிழ் நாடே அப்படி ஆயருசு...ஒரு சைடு மட்டும் பார்த்து தமிழ் நாடே அப்படி ஆயருசுனு முடிவு பண்ணாதிங்க..மதுரையில் இப்போ எல்லாம் கட் அவுட் கிடையாது..சென்னையில் சுவர்களில் பூராவும் அழகான சித்திரங்கள்...மீனாக்ஷி அம்மன் கோவில் சுத்தி பாருங்க..அசந்துருவிங்க..அவளவு நவீனம் ஆக்கிட்டாங்க...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43885494239203688612010-12-07T08:40:47.379-05:002010-12-07T08:40:47.379-05:00ஓகே...எனக்கும் நீங்க சொல்றதில் ஆதங்கம் இருந்தாலும்...ஓகே...எனக்கும் நீங்க சொல்றதில் ஆதங்கம் இருந்தாலும்...அது தான் எங்க நாட்டோட icon ..ஆனால்...உங்க நாட்டை போலே லிவிங் டோகேதேர்,டேடிங்,கலாசார அத்துமீறல்கள் எல்லாம் இன்னும் ரொம்ப வரம்பு மீறி போகல...ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்கு...அதெல்லாம் விடுங்க...
இதை மட்டும் படிங்க...
"சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா..அது எந்நாடு என்றாலும்...அது நம் நாட்டுக்கீடாகுமா..?"ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78668585228550577462010-12-07T08:40:07.375-05:002010-12-07T08:40:07.375-05:00ஓகே...எனக்கும் நீங்க சொல்றதில் ஆதங்கம் இருந்தாலும்...ஓகே...எனக்கும் நீங்க சொல்றதில் ஆதங்கம் இருந்தாலும்...அது தான் எங்க நாட்டோட icon ..ஆனால்...உங்க நாட்டை போலே லிவிங் டோகேதேர்,டேடிங்,கலாசார அத்துமீறல்கள் எல்லாம் இன்னும் ரொம்ப வரம்பு மீறி போகல...ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்கு...அதெல்லாம் விடுங்க...
இதை மட்டும் படிங்க...
"சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா..அது எந்நாடு என்றாலும்...அது நம் நாட்டுக்கீடாகுமா..?"ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66533658030648238942010-12-06T20:33:16.733-05:002010-12-06T20:33:16.733-05:00பண புழக்கம் அதிகமானதும் பணத்தால் எல்லாத்தையும் சாத...பண புழக்கம் அதிகமானதும் பணத்தால் எல்லாத்தையும் சாதிக்க நினைத்து லஞ்சம் போன்றவை அதிகமானது..வீட்டி வாடகை கன்னா பின்னா உயர்வு...

தேவையற்ற பொருட்களை வாங்கி பந்தாவுக்காக குமிப்பது..

நான் இந்தியாவுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால் எல்லார் வீட்டிலுமே கோக் பெப்ஸி னு சர்வசாதாரண புழக்கம்.. பிஸா , பெர்கரும் கூட.. நான் அதிர்ச்சிய்டைந்தேன்..

இங்கே அவையெல்லாவற்றுக்கும் நான் தடை சொல்வேன்.. அதே போல குழந்தைகளுக்கு இங்கே சிக்கனமாய் செலவழிக்க சொல்லிக்கொடுத்தாலும் , இந்தியாவில் உள்ளவர்கள் அதை கஞ்சத்தனமாய் பார்க்கிறார்கள்.. :)

நிறைய மாறணும் . முக்கியமா போலித்தனம் அதிகம் ..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57754273442516776022010-12-06T20:29:17.043-05:002010-12-06T20:29:17.043-05:00இந்த பதிவு உங்கள் மேல் இன்னும் அதிக மரியாதை தந்துள...இந்த பதிவு உங்கள் மேல் இன்னும் அதிக மரியாதை தந்துள்ளது...

மிக ஆழமான பார்வை.. நான் என்ணிய பல விஷயங்கள் இங்கே சொல்லியிருக்கீங்க..

பண புழக்கம் மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றி விடாது நீங்கள் சொன்னவை முக்கியமானவை..

//பொது இடங்களில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களை தவறான கண்ணோடத்தில் பார்ப்பது, அவர்களை கண்ட இடங்களில் தொடுவது இவைகளை தவறாக நினைக்காதது.இந்த வித பழக்கங்களில் ஒரு மாற்றமும் இல்லாதது,//

நிஜமாகவே அருவருப்பான விஷயம் இது.. வெளிநாட்டில் காண முடியாது..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.com