tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5616055511870208153..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பிஜேபி தலைமைக்கு பிஜேபி தொண்டன் தரும் எச்சரிக்கை ( திமுகவுடன் சேர்ந்தால் ?) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59722164085285741432013-12-13T22:37:27.611-05:002013-12-13T22:37:27.611-05:00நண்பரே தயவு செய்து கருத்தை ஆங்கிலத்தில் அல்லது தமி...நண்பரே தயவு செய்து கருத்தை ஆங்கிலத்தில் அல்லது தமிழில் இடுங்கள் இப்படி இரண்டும் கெட்டானாக இடாதீர்கள் காரணம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்கு புரியவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18888179392426047582013-12-13T21:44:30.859-05:002013-12-13T21:44:30.859-05:00ennagkanna ithu.aatchiyaipitikkanum. athuthanmukki...ennagkanna ithu.aatchiyaipitikkanum. athuthanmukkiyamne.matrathellam appuramthanne. kollgaya? illanne. yarukkum illanne.ukkalukkumillanne.Anonymoushttps://www.blogger.com/profile/13970405217401123399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39312656500051529492013-12-13T00:51:39.611-05:002013-12-13T00:51:39.611-05:00மதுரை தமிழா நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள். பூர...மதுரை தமிழா நீங்கள் தேர்தலில் போட்டியிடுங்கள். பூரிக்கட்டை சின்னத்திற்கு நான் வோட்டு போடுகிறேன்.., drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72011051767895816472013-12-12T22:34:36.883-05:002013-12-12T22:34:36.883-05:00அரசியலில்ல இதெல்லாம் சகஜமப்பா.... எனும் வாக்கியம...அரசியலில்ல இதெல்லாம் சகஜமப்பா.... எனும் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77444280625183400672013-12-12T10:39:20.125-05:002013-12-12T10:39:20.125-05:00இந்தியத் திருநாட்டை மதவெறியிலிருந்தும் ஊழல் கோட்டை...இந்தியத் திருநாட்டை மதவெறியிலிருந்தும் ஊழல் கோட்டையிலிருந்தும் பன்னாட்டு கம்பெனிகளின் ஊதுகுழல்களிலிருந்தும் கொஞ்சமாவது விடுபட வேண்டுமென்றால் மக்கள் மூன்றாவது மாற்றை நோக்கி சிந்தனையை திருப்புவதுதான் மக்கள் தேசத்திற்கு ஆற்றவேண்டிய மகத்தான கடமை.என்று கருதுகிறேன்.ganesanhttps://www.blogger.com/profile/00953526898718450286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65552535001216329602013-12-12T09:36:43.037-05:002013-12-12T09:36:43.037-05:00jaya lalitha thalimil 3 am ani undagava vaipugal a...jaya lalitha thalimil 3 am ani undagava vaipugal athigamAnonymoushttps://www.blogger.com/profile/04448084591254108685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82558712155747261632013-12-12T08:57:31.070-05:002013-12-12T08:57:31.070-05:00காலம் மிக குறுகிய அளவில் இருப்பதால் புதிய கட்சிகள்...காலம் மிக குறுகிய அளவில் இருப்பதால் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை ஆனால் தலைவர்கள் சுயனலம் இல்லாமல் சிந்தித்தால் மூன்றாவது அணி ஏற்படுத்தலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19138155840807674252013-12-12T08:55:06.153-05:002013-12-12T08:55:06.153-05:00
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38038607053016207712013-12-12T08:54:18.504-05:002013-12-12T08:54:18.504-05:00காங்கிரஸ் பிஜேபி இல்லாத மாற்று தலைமை என்றால் அது ஜ...காங்கிரஸ் பிஜேபி இல்லாத மாற்று தலைமை என்றால் அது ஜெயலலிதாவின் தலைமையாகத்தான் இருக்கும் அதற்கு மிக கஷ்டப்பட வேண்டும். Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1404720895270208872013-12-12T08:52:32.380-05:002013-12-12T08:52:32.380-05:00நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிஜேபிக்கு ...நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டங்களில் பிஜேபிக்கு மற்ற கட்சிகளை ஒப்பிடும் போது மிக அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது. பிஜேபி மிக சிறிய கட்சிகளை அரவணைத்து சென்றால் நிச்சயம் மேலும் சில சீட்டுகளை பெற வாய்ப்புக்கள் உள்ளது இதைத்தான் பிஜேபி செய்ய வேண்டும். அதன் பின் தேர்தலுக்கு பின்பு தம் கட்சி அதிக இடங்களில் வந்தால் அதன் பின் மற்றைய கட்சிகளின் ஆதரவை கேட்டு ஆட்சி அமைக்க வேண்டும். பொய்யான அலை வெற்றி வாய்ப்பை தராது அது ஒவ்வொரு பகுதியிலும் சில ஆயிரம் வோட்டை மட்டும் பெற்று தருமே தவிர வெற்றிக் கனியை தராது என்பதுதான் என் கருத்து இதை பிஜேபி தலைமை ப்ரிந்து கொண்டால் அவர்கள் ஆட்சிகட்டிலில் அமர வாய்ப்பு உண்டுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25399411488009916712013-12-12T08:46:27.007-05:002013-12-12T08:46:27.007-05:00ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் தனது ...ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட வேண்டும் தனது கொள்கைகளையும் தொண்டர்களையும் அடகு வைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32194034866427745532013-12-12T08:43:55.912-05:002013-12-12T08:43:55.912-05:00
எல்லா கட்சிகளுக்கும் ஐடியா இங்கு இலவசம்
எல்லா கட்சிகளுக்கும் ஐடியா இங்கு இலவசம் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20272232082048261832013-12-12T08:28:41.503-05:002013-12-12T08:28:41.503-05:00பதவிக்காக பிஜேபி ஆட்சியில் ஒட்டியிருந்து விட்டு கட...பதவிக்காக பிஜேபி ஆட்சியில் ஒட்டியிருந்து விட்டு கடைசி நேரத்தில் விலகியது திமுக. அதோடு மீண்டும் கூட்டு வைத்தால் கண்டிப்பாக அதற்கு ஓட்டு கிடைக்காது! பேசாமல் ஆம் ஆத்மி போல ஒரு புதிய கட்சிக்கு ஓட்டளித்து பார்க்கலாம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45496313980200638962013-12-12T06:28:10.752-05:002013-12-12T06:28:10.752-05:00முதலில் இந்த திமுகாவை எல்லோரும் ஒதுக்க வேண்டும்.
இ...முதலில் இந்த திமுகாவை எல்லோரும் ஒதுக்க வேண்டும்.
இந்த ஒரு கட்சிதான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் (அதிமுக தவிர்த்து) சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து தமிழையும் தமிழகத்தையும் நாசப்படுத்தியது.
திராவிடன் என்று ஒரு பசப்பு வார்த்தையை கூறி தமிழர்களை வஞ்சித்தது!
saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62462668433516298952013-12-12T04:32:36.720-05:002013-12-12T04:32:36.720-05:00காங்கிரஸ் ,பிஜேபி இல்லாத மாற்று அரசியலே இந்தியாவிற...காங்கிரஸ் ,பிஜேபி இல்லாத மாற்று அரசியலே இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.

தி மு க வோ-அ தி மு க வோ எப்படி முடிவெடுப்பார்கள்.பொறுத்திருந்துதான் பார்க்கணும்.பிஜேபிக்கோ , தி மு க விற்கோ தொண்டனின் மன நிலை அறிந்து செயல்படுவார்களா.!? கேள்வி குறியே!அவர்களது ஆசை ஆட்சி கட்டிலே!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17557711468842174892013-12-12T03:36:11.943-05:002013-12-12T03:36:11.943-05:00தமிழகத்தில்
பிஜேபிக்கு தனியாக நின்றால் ஒரு சீட் க...தமிழகத்தில்
பிஜேபிக்கு தனியாக நின்றால் ஒரு சீட் கூடகிடைக்க வாய்ப்பில்லை.இப்படியே
ஒவ்வொரு மாநிலத்திலேயும் கூட்டணியை தவிர்த்தால் ஆட்சியை பிடிப்பது
சிரமம்.செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் கூட்டணி வைத்து தனக்கென்று சில
தொகுதியை கைப்பற்றினால் மட்டுமே கட்சியை அடுத்த கட்ட வளர்ச்சியை
எட்டமுடியும்.Sanjeevi. Vhttps://www.blogger.com/profile/10821341090831442051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87806428571428167182013-12-12T03:23:13.364-05:002013-12-12T03:23:13.364-05:00என்னுடைய கருத்தும் அதுவே. கடமை, கண்ணியம் கட்டுப்பா...என்னுடைய கருத்தும் அதுவே. கடமை, கண்ணியம் கட்டுப்பாடு போய், ஊழல், இந்துமத எதிர்ப்பு, ரவுடியிசம் ஆகியனவையினை கொள்கையாக கொண்ட கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், அது கீழ்த்தரமான அரசியல் என்பது என் கருத்து. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79710797220655707942013-12-12T02:45:46.590-05:002013-12-12T02:45:46.590-05:00தேர்தல் சமயத்துல இப்படியெல்லாம் போஸ்டர் அடிக்க நல...தேர்தல் சமயத்துல இப்படியெல்லாம் போஸ்டர் அடிக்க நல்ல ஐடியாவை நீங்களே தருவீங்க போலிருக்கே...!
உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com