tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5540848211763198181..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: விஜய் டிவி : ஒரு பார்வை பல கருத்துக்கள் (விஜய் டிவி தமிழர்களின் அடையாளங்களை மறைக்கிறதா அல்லது அழிக்கிறதா )Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72655707237576516292014-01-22T10:27:33.073-05:002014-01-22T10:27:33.073-05:00பொதுவாகவே டி.வி. பார்ப்பது குறைவு தான்..... அப்ப...பொதுவாகவே டி.வி. பார்ப்பது குறைவு தான்..... அப்படியே தொலைக்காட்சிப் பெட்டியை முடிக்கினாலும் அது ஒருபக்கத்தில் கத்திக் கொண்டு இருக்க, நான் வேறு பக்கம் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன்.

மக்களுக்கு இதன் மேல் இருக்கும் மோகம் குறையும் வரை இப்படி எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43966823424461159602014-01-22T00:26:55.896-05:002014-01-22T00:26:55.896-05:00உங்கள் சில கருத்துகளுடன் நான் இம்முறை ஒத்து போகவில...உங்கள் சில கருத்துகளுடன் நான் இம்முறை ஒத்து போகவில்லை. தமிழர் கலாசாரம் என்று கூறும் போது, யாராவது வேட்டி கட்டிக்கொண்டு வேலைக்கு போகிறார்களா? ஏனெனில் இது காலத்தின் கட்டாயம் மற்றும் தொழில்நுட்ப அபரித வளர்ச்சி. எனக்கு ஒரு girlfriend இருக்கு என்று வீட்டில் சொல்லும் காலம் இது. ஒரு இனம் என்று சொல்லும் காலம் மாறி, ஒரு உலகம் என்று சொல்லும் காலம் இது. கலாசாரம் என்பது பண்டிகை காலங்களுக்கு மட்டுமே என்ற காலத்தை நோக்கி நகர்கிறோம்.

சங்கம் வைத்தால் தமிழ் வளராது. தொழில்நுட்பம் வளர வேண்டும். எங்காவது கணிதத்தில் தமிழ் எழுத்துருக்கள் பாவிக்கிறோமா? கணினி வாழ்க்கை என்ற நிலையில் கலாசார மாற்றம் தவிர்க்க முடியாதது. விஜய் tv எமது கலாசாரத்தை உடைக்கிறது என்பதை நான் ஏற்று கொள்ளவில்லை.drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14211447348935983612014-01-21T09:21:07.509-05:002014-01-21T09:21:07.509-05:00டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு செய்யப்படும் செட்டப் என்ற...டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு செய்யப்படும் செட்டப் என்று நன்றாக விளக்கியுள்ளீர்கள்! ஆனால் நம்மவர்கள் இன்னும் இந்த டீவி மோகத்தை விட வில்லையே என்ன செய்வது? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91611849002397144262014-01-21T00:24:58.226-05:002014-01-21T00:24:58.226-05:00இளையதலைமுறை டிவிதான் அதானல்தான் நிகழ்ச்சிகளை இன்னு...இளையதலைமுறை டிவிதான் அதானல்தான் நிகழ்ச்சிகளை இன்னும் மிக சிறப்பாக நடத்தாலாம் என்று சொல்லுகிறறோம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65396994813762200682014-01-21T00:22:04.271-05:002014-01-21T00:22:04.271-05:00உங்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்உங்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15117038838475111382014-01-21T00:20:31.304-05:002014-01-21T00:20:31.304-05:00ஆரம்பத்தில் 7 சி, சரவணன் மினாட்சி நீயா நானா, சூப்ப...ஆரம்பத்தில் 7 சி, சரவணன் மினாட்சி நீயா நானா, சூப்பர் சிங்கர் நன்றாகத்தான் போயின இப்பதான் அதெல்லாம் கூவம் போல நாற ஆரம்பிக்கின்றனAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84471101264860323632014-01-21T00:16:12.812-05:002014-01-21T00:16:12.812-05:00நடுவர்கள் மலையாளியாக இருப்பதனால் சோனியாவை தேர்ந்தெ...நடுவர்கள் மலையாளியாக இருப்பதனால் சோனியாவை தேர்ந்தெடுக்கவில்லை. எந்தெவொரு விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பது நடுவர்கள் அல்ல அதை தேர்ந்து எடுப்பது நிர்வாகிகளும் அந்த ஷோவின் டைரக்டர்களும்தான்.

இறுதியில் சோனியா நிச்சயம் வெல்லமாட்டர் அவர் தோல்வியை தழுவி மேடையில் மிக அதிகமாக அழுவார் அதுதான் விஜய்டிவிக்கு வேண்டும் அப்படியழுவதால் மக்கள் மனதில் கழிவிரக்கம் தோன்றும் அது டிவி ரேட்டிங்குக்கு உதவும். டிவி நிர்வாகியின் கவலை எல்லாம் ரேட்டிங்கு மட்டும்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59036663569184741002014-01-21T00:09:20.529-05:002014-01-21T00:09:20.529-05:00மிக சரியான நடப்பை சொல்லி சென்றதற்கு நன்றிமிக சரியான நடப்பை சொல்லி சென்றதற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15147442146934026502014-01-21T00:06:41.775-05:002014-01-21T00:06:41.775-05:00இது கலாச்சார அழிவுக்குதான் கொண்டு செல்லும் அதில் ச...இது கலாச்சார அழிவுக்குதான் கொண்டு செல்லும் அதில் சந்தேகமே இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33380557306827298502014-01-21T00:04:26.186-05:002014-01-21T00:04:26.186-05:00உண்மைதான் உலகமயமாக்களின் விளைவுதான் இதுஉண்மைதான் உலகமயமாக்களின் விளைவுதான் இதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62065357626286838532014-01-21T00:01:01.095-05:002014-01-21T00:01:01.095-05:00
ஆபாசம் டிவியில் மட்டுமல்ல மக்கள் மனதிலும்தான் அதி...
ஆபாசம் டிவியில் மட்டுமல்ல மக்கள் மனதிலும்தான் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன அத்ற்கு இப்படிபட்ட டிவிகளும் துணை போகின்றன Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54118638721293303342014-01-20T23:56:19.446-05:002014-01-20T23:56:19.446-05:00பூர்விக விஜய் டிவிகாரன் சொல்வது லாபம் சம்பாதி முதன...பூர்விக விஜய் டிவிகாரன் சொல்வது லாபம் சம்பாதி முதன்மையாக வா என்றுதான் சொல்லுகிறான் கலாச்சரத்தை அழி என்று என்றும் அவன் சொல்லவில்லை அழிப்பது எல்லாம் அங்கு வேலை செய்யும் நம் நாட்டு மூதேவிகள்தானுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19262652819169134212014-01-20T23:53:01.534-05:002014-01-20T23:53:01.534-05:00கலாச்சாரத்தை மாற்றி அமைப்பதில் தவறு இல்லை ஆனால் மா...கலாச்சாரத்தை மாற்றி அமைப்பதில் தவறு இல்லை ஆனால் மாற்றி அமைப்பது நன்மையாக நல்லதாக இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்புங்க்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15016947345989958432014-01-20T23:49:26.618-05:002014-01-20T23:49:26.618-05:00அவரு பொழைக்க தெரிஞ்ச புள்ளைங்க...அதனால் அவரு அப்பட...அவரு பொழைக்க தெரிஞ்ச புள்ளைங்க...அதனால் அவரு அப்படியெல்லாம் நாம் சொன்னதுக்காக ரோஷம் வந்து ஏதும் நெஞ்சுட மாட்டாருங்க ஏன் அவரு ஷோவில் நடப்பு அரசியல் பற்றிய சமுகவிழிப்பு உள்ள தலைப்பை வைத்தும் நடத்த மாட்டாருAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92144050162748396192014-01-20T23:25:56.121-05:002014-01-20T23:25:56.121-05:00கடந்த ஆறு மாசமாத்தானா? அங்க என்னைக்குங்க நல்ல ப்ரோ...கடந்த ஆறு மாசமாத்தானா? அங்க என்னைக்குங்க நல்ல ப்ரோகிராம குடுத்துருக்காங்க? ஆனா என் ரெண்டு மகள்களுக்கும் அந்த டிவிதான் எல்லாமே! இளைய தலைமுறையினரின் டிவி! நமக்குத்தான் வயசாயிருச்சி போல :(டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75785058371961227402014-01-20T21:50:51.574-05:002014-01-20T21:50:51.574-05:00தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். விஜய் தொலைக...தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். விஜய் தொலைக்காட்சி தமிழர்களின் அடையாளங்களை மறைத்து அழிக்கிறது என்பேன் நான்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84656315537994861582014-01-20T19:36:07.394-05:002014-01-20T19:36:07.394-05:00நீங்கள் சொல்வது போல், விஜய் டிவி, நல்ல நிகழ்ச்சிகள...நீங்கள் சொல்வது போல், விஜய் டிவி, நல்ல நிகழ்ச்சிகளை முதல் சில வாரங்கள் கொடுத்துவிட்டு, பிறகு நாங்களும் மற்றவர்களைப் போலத்தான் என்று பல் இளிக்க வைத்துவிடுகிறார்கள். சீசன்1,2,3,4,5,6 என்று அரைத்ததையே திருப்பி அரைக்கிறார்கள். பார்க்கும் நமக்கு அந்த நிகழ்ச்சிகள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுகிறது.

ஜோடி no.1 என்று ஒரு நிகழ்ச்சி - முதலில் இதை தடை செய்ய வேண்டும். அதற்கு நடுவர்கள் வேற, அவர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸ், ஆடுபவர்களின் அசிங்கமான ஆடைகள், அருவருக்கத்தக்க நடனங்கள் என்று ஏகப்பட்ட அருவருப்புகள். சினிமாவில் தான் இப்படியென்றால், இப்போது டிவியிலும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது.
நான் ஒரே ஒரு முறை தான் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இனிமேல் அந்த பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61585239012119420182014-01-20T16:10:19.968-05:002014-01-20T16:10:19.968-05:00super singer final il vendum endre soninaayai sel...super singer final il vendum endre soninaayai select seidu naduvargal (madaiyargal) malayala pasaththai kaattivittaargal.vijai tv in meendum oru asingamMaasiannahttps://www.blogger.com/profile/17568532080911355811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91204408074617099302014-01-20T16:02:38.708-05:002014-01-20T16:02:38.708-05:00Super singer finalkku malayali soninaayai vendum e...Super singer finalkku malayali soninaayai vendum endre malayala naduvargal (madaiyargal) select seidu malayala pasaththai kaattivittaargal .vijay tv in meendum oru pithalaattamMaasiannahttps://www.blogger.com/profile/17568532080911355811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70327175049436926802014-01-20T10:15:37.108-05:002014-01-20T10:15:37.108-05:00நல்ல வேளை. நானும் என் மனைவியும் விஜய் டிவி பார்ப்ப...நல்ல வேளை. நானும் என் மனைவியும் விஜய் டிவி பார்ப்பதேயில்லை. ஒரு சில சமயம் என் மனைவி நீயா நானா பார்ப்பாள். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பார்க்க மாட்டாள். ஏனென்றால் மணிக்கணக்காக (கிட்டத்தட்ட விளம்பரங்கள் சேர்த்து 2 மணி நேரம்). எவன் பார்ப்பான் என்று சொல்லுவாள். திரைப்படங்களே பல திருப்பங்களுடனும், பாடல்களுடனும் இருந்தாலே 3 மணி நேரம் என்பது ஜாஸ்தி என்பது எல்லோருக்கும் தெரியும். போர் அடித்துவிடும். அப்படியிருக்க நீயா நானா யார் பார்ப்பார்கள். எந்த ஒரு ப்ரோக்ராமும் ஒரு மணி நேரம் என்பதே அதிகம்.

மேலும் விஜய் டிவியில் புது புது ப்ரோக்ராம்கள் வருகின்றன. ஆனால் எவையும் பார்க்கும் படியாகவில்லை. இதைவிட நெடுந்தொடர்கள் எவ்வளவோமேல். தொடர் திரைப்படம் போலத்தான் பல சீரியல்கள் இப்போது வருகின்றன.

நான் விரும்பி பார்ப்பது சன் டிவியில் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ். தமிழாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் குழந்தைகள் மற்றும் மிருகங்கள் நடிப்பில் உருவான ஆங்கில திரைப்படங்கள். (சன் டிவி, கலைஞர் டிவி, K டிவி), சாலமன் பாப்பையா தலைமையில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்கள், என்றும் இனியவை, தேனருவி, இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள். வாணிராணி, நாதஸ்வரம் தொடர்கள்.

விஜய் டிவி ஒருபோதும் ரேட்டிங்கில் சன் டிவியை நெருங்கமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஏனென்றால் விஜய் டிவியை A சென்டரில் மட்டும் விஜய் டிவியை ஓரளவு பார்க்கிறார்கள் (ஏனென்றால் அதிகம் ஆங்கிலக் கலப்பு இருப்பதால்) , B, C சென்டர்களில் விஜய் டிவி தாக்கம் கிடையாது.) B, C சென்டர்களில் தான் சீரியல்களின் ஆதிக்கம் தான் தலைவிரித்தாடுகிறதே.

Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-224261529897101432014-01-20T07:33:36.979-05:002014-01-20T07:33:36.979-05:00naan solla vandhadha neenga solliteenga... vijay t...naan solla vandhadha neenga solliteenga... vijay tv'ya vida adha paakaravangala thaan saagadikanum... cha... idhu enga poe mudiya poghudho... VIJAY TV = MAMA TV, BROKER TV, KOOTIKODUTHAAN TV etcPeraveenhttps://www.blogger.com/profile/04271721564446805072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21475200789246750702014-01-20T07:28:13.846-05:002014-01-20T07:28:13.846-05:00ராஜி மேடம் சொல்றது தான் எனக்கும் தோன்றியது .அப்புற...ராஜி மேடம் சொல்றது தான் எனக்கும் தோன்றியது .அப்புறம் இது உலகமயமாக்கலின் மற்றும் ஒரு எதிர்வினை (ஸ்டார் டிவி )என்றும் தோன்றுகிறது.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51444581891170546822014-01-20T04:51:01.783-05:002014-01-20T04:51:01.783-05:00ராஜி சொல்றது சரிதான். அதனால்தான் தைரியமாக கிளம்பிவ...ராஜி சொல்றது சரிதான். அதனால்தான் தைரியமாக கிளம்பிவிட்டார்கள். அதற்கு துணைபோவது நமது தொலைக்காட்சி நடிகர்கள். நீயா நானாவில் வரவர ஆபாசம் தலையெடுக்கிறது. என்னசெய்ய?எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87931564774977400072014-01-19T23:35:41.059-05:002014-01-19T23:35:41.059-05:00விஜய் டிவியின் பூர்வீகம் தமிழகமில்லையே! அதுக்கிட்ட...விஜய் டிவியின் பூர்வீகம் தமிழகமில்லையே! அதுக்கிட்ட போய் தமிழ் கலாச்சாரத்தை எதிர் பார்த்தால்!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41769286032540572112014-01-19T23:20:54.490-05:002014-01-19T23:20:54.490-05:00 நான் டி.வி பக்கம் ரொம்ப போறதில்ல... பொங்கல் விடும... நான் டி.வி பக்கம் ரொம்ப போறதில்ல... பொங்கல் விடுமுறையில் பார்த்ததுதான் அந்த நிகழ்ச்சியும்..! இந்த சேனல்கள் தமிழர் பண்பாட்டை குலைத்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை... பணத்துக்காக அவங்க செய்றதுல இவங்க நேரத்தை தொலைச்சி... தம் இலட்சியங்களையும் இழக்கும் பார்வையாளர்கள்தான் ஏமாளிகள். உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com