tag:blogger.com,1999:blog-3737093339789091562.post554044465975894119..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இணையத்தின் இன்னொரு முகம் இவ்வளவு பயங்கரமானதா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49853467956870022762016-07-23T06:08:24.912-04:002016-07-23T06:08:24.912-04:00இதுதான் Deep web/Dark web. நாம பயன்படுத்தும் இணைய...இதுதான் Deep web/Dark web. நாம பயன்படுத்தும் இணையம் சும்மா நுனிப் புல் மேயுற மாதிரிதான். அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58176719275144985032016-07-15T13:37:53.028-04:002016-07-15T13:37:53.028-04:00மிக மிக அருமையான பகிர்வு.மிக மிக அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59599523262671953942016-07-13T10:32:10.747-04:002016-07-13T10:32:10.747-04:00கத்தி மேல் நடப்பது போல்
சொல்லாமல் சொல்லிப் போனவிதம...கத்தி மேல் நடப்பது போல்
சொல்லாமல் சொல்லிப் போனவிதம்
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47929296894837586152016-07-13T10:18:12.039-04:002016-07-13T10:18:12.039-04:00இதைக் கூட சொல்லாமலேயே இருந்திருக்கலாமோ!இதைக் கூட சொல்லாமலேயே இருந்திருக்கலாமோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17676405413667055272016-07-13T09:11:34.723-04:002016-07-13T09:11:34.723-04:00அட! இப்படியுமா. இணையத்தில் வேண்டாதவை கொட்டிக் கிடக...அட! இப்படியுமா. இணையத்தில் வேண்டாதவை கொட்டிக் கிடக்கின்றன என்பதை அறிவோம் தான் நாம் எல்லோரும். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் உதாரணம் அட கடவுளே இப்படியுமா என்று எண்ண வைக்கிறது. நல்ல விஞ்ஞான வளர்ச்சி!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68130893445361387932016-07-13T04:38:55.160-04:002016-07-13T04:38:55.160-04:00நீங்கள் சொல்வது உண்மையே! அறிந்தோ அறியாமலோ நாம் ஒரு...நீங்கள் சொல்வது உண்மையே! அறிந்தோ அறியாமலோ நாம் ஒரு விவகாரமான இணையதளத்தைச் சந்திக்கநேர்ந்தால், அது பற்றிய முழு முகவரியை வெளியிடாமல் இருப்பதே பொது நன்மைக்கு உகந்தது என்பதை நான் ஆமோதிக்கிறேன். உண்மைச் செய்திகளைவிட வதந்திகளே இணையத்தில் பெரிதும் ஷேர் செய்துகொள்ளப்படுவதால், அப்பாவி மக்கள் வீண் தொந்தரவுக்கு ஆளாகும்
அபாயம் மிகுதி. - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14564067582835777372016-07-13T04:03:28.400-04:002016-07-13T04:03:28.400-04:00இதுதான் அறிவியல் வளர்ச்சியோ?இதுதான் அறிவியல் வளர்ச்சியோ?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com