tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5390120150009841418..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: நல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வாதியை வாழ்த்த கூடாது?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51773405631507685622012-12-20T14:11:57.565-05:002012-12-20T14:11:57.565-05:00பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த...பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87298063531767923402012-12-20T10:38:29.634-05:002012-12-20T10:38:29.634-05:00நல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வா...நல்ல நடிகனை வாழ்த்தும் நாம் ஏன் ஒரு நல்ல அரசியல்வாதியை வாழ்த்த கூடாது?....எப்பிடி நல்லவருன்னு சொல்லறீங்க....தன்னுடைய மகளுடன் படித்த பெண்ணையே கட்டிகிட்டாறே அதுனால நல்லவரா...???/சிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21832416422585820642012-12-20T06:33:52.168-05:002012-12-20T06:33:52.168-05:00அடிக்கடி உங்க போஸ்டுங்க காணாம போவதின் மர்மம் என்ன?...அடிக்கடி உங்க போஸ்டுங்க காணாம போவதின் மர்மம் என்ன? அதுக்கும் ஒரு போஸ்டு போட்டு விளக்கம் கொடுக்கலாமே? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68094171980269562012012-12-20T06:33:06.448-05:002012-12-20T06:33:06.448-05:00நல்லதொரு அரசியல்வாதி! வாழ்த்துக்கள்!நல்லதொரு அரசியல்வாதி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46544006577061598862012-12-20T06:20:53.734-05:002012-12-20T06:20:53.734-05:00திமுக வில் சர்ச்சைகளில் சிக்காத ஒரே மனிதர்.திமுக வில் சர்ச்சைகளில் சிக்காத ஒரே மனிதர்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68293170776343189452012-12-20T01:14:01.246-05:002012-12-20T01:14:01.246-05:00பிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் ...பிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் கொண்டாடுவது. என்றைக்கு தாயின் வயிற்றில் இருந்து பிறந்தானோ அந்த ஒரு நாள் தான் பிறந்த நாள். இதுதான் பகுத்தறிவு. அதெல்லாம் கொள்கை தானே குப்பையில போட்டுவிட்டு வருடா வரும்டம் இவங்க கொண்டாடுவாங்க, நாமும் சைங்... சக்.... போடணும். குஷ்டம்டா சாமி.............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75251704664371006072012-12-20T01:13:05.343-05:002012-12-20T01:13:05.343-05:00கர்ணன் நல்லவன் தான், ஆனால் அவன் யார் கூட இருதான்.....கர்ணன் நல்லவன் தான், ஆனால் அவன் யார் கூட இருதான்..........?? துரியோதனன் கூட. அதாவது பரவாயில்லை துரியோதனன் பண்ணிய அக்கிரமம் எதயாச்சும் தவறு என்று சுட்டிக் காட்டி செய்ய வேண்டாம் என்று தடுத்தானா? அதுவும் இல்லை. ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, நல்ல இடத்திலும் இருக்க வேண்டும், சரியில்லை என்னும்போது ஒன்று தவறைத் தடுக்க வேண்டும், அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேறியிருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் நல்லவனே ஆனாலும் திருடனுடன் கூட்டு வைத்துக் கொண்ட பின்னர் அவனை யோக்கியன் என்று ஏற்ப்பதற்கில்லை. [நான் கர்ணனை மட்டும் சொன்னேன்].<br /><br />பிறந்த நாள் என்பது சாதாரணமாக பகுத்தறிவு இல்லாதவன் கொண்டாடுவது. என்றைக்கு தாயின் வயிற்றில் இருந்தானோ அந்த ஒரு நாள் தான் பிறந்த நாள். இதுதான் பகுத்தறிவு. அதெல்லாம் கொள்கை தானே குப்பையில போட்டுவிட்டு வருடா வரும்டம் இவங்க கொண்டாடுவாங்க, நாமும் சைங்... சக்.... போடணும். குஷ்டம்டா சாமி.............Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80890353413497947872012-12-20T00:54:25.040-05:002012-12-20T00:54:25.040-05:00அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41752193375485832932012-12-19T22:56:18.602-05:002012-12-19T22:56:18.602-05:00அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வா...அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br />வாழ்க வளமுடன்!<br />வாழ்க நலமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29103657428038142792012-12-19T20:59:51.225-05:002012-12-19T20:59:51.225-05:00He is one of the most respected politicians in Ind...He is one of the most respected politicians in India. My wishes :-)SathyaPriyanhttps://www.blogger.com/profile/07520832350606310341noreply@blogger.com