tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5382127670002267517..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்.. Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61898921940183846682018-08-05T01:12:36.660-04:002018-08-05T01:12:36.660-04:00தலைப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது.தலைப்பிலேயே அனைத்தும் அடங்கிவிட்டது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65073367139497889782018-08-04T07:28:21.445-04:002018-08-04T07:28:21.445-04:00இவர் பிரதமாரக வருவத்ற்கு முன்பே கடுமையாக விமர்சித...இவர் பிரதமாரக வருவத்ற்கு முன்பே கடுமையாக விமர்சித்து கிண்டல் செய்து எழுதி வந்தேன்.. ஆனால் நல்ல மெஜாரிட்டியுடன் வந்ததும் மனதின் ஒரு சின்ன மூலையில் இவர் கொஞ்சமாவது நாட்டுக்கு நல்லது செய்துவிடுவார் என்றுதான் நினைத்தேன்... ஆனால் இவர் முந்தைய ஆட்சியாள்ர்களையும் முந்திவிட்டார்.. என்ன சொல்வது...?
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46018714083261308842018-08-04T07:24:36.875-04:002018-08-04T07:24:36.875-04:00இது எல்லோருக்கும் பிடித்த பாட்டுதான்இது எல்லோருக்கும் பிடித்த பாட்டுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59283346417086949192018-08-04T07:24:00.904-04:002018-08-04T07:24:00.904-04:00உண்மைதான்உண்மைதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80071788613223862312018-08-04T07:23:36.845-04:002018-08-04T07:23:36.845-04:00நான் என்றுமே திமுகவை புனிதமான கட்சி என்றோ அல்லது க...நான் என்றுமே திமுகவை புனிதமான கட்சி என்றோ அல்லது கட்சியினர் புனிதமானவர்களோ கூறியத்தில்லை எல்லா கட்சிகளையுமே விமர்சித்து வருகிறேன்...ஆனால் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களை சற்று அதிகமாகவே விமர்சிக்கிறேன் என்பதுதான் உண்மைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1067874681458153192018-08-04T07:20:32.101-04:002018-08-04T07:20:32.101-04:00
இவர் திமுகவின் உறுப்பினராகத்தான் உள்ளார் ஒரு சாப...
இவர் திமுகவின் உறுப்பினராகத்தான் உள்ளார் ஒரு சாப்பாட்டுக்காக அடித்து கொண்டார் அது தெரிந்தும் நீக்கப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவரையும் ஸ்டாலின் சென்று பார்த்து ஆறுதல் படுத்தி இருக்கிறார்... ஆனால் அவர் மோசம்...அதே நேரத்தில் மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு கவரனர் பதவி கொடுத்து அலங்கரித்ததோடு அவர் பொம்பளை பொறுக்கி என்று ஊருக்கே தெரிந்தும் இன்னும் அவர் பதவியில் இருக்கிறார் என்றால் அவர் சார்ந்துள்ள கட்சி தலைவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு முட்டு கொடுப்பவர்களும் மிகப் பெரிய கேனையாகத்தான் இருக்க வேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66410052297592547402018-08-04T05:57:01.796-04:002018-08-04T05:57:01.796-04:00இவர் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தாகத் தெரியவி...இவர் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தாகத் தெரியவில்லை மன் கி பாத்என்னும் ஒரு வழிபேச்சிலேயே கவனம் செலுத்துகிறார் அயல்நாடுகளிலிருக்கும் இந்திய டயாஸ்பொராவிடம்நல்லபெயர் வாங்கினால் போதும் என்று நினைக்கிறார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59107314916974163322018-08-04T03:42:34.597-04:002018-08-04T03:42:34.597-04:00பாடல் பிடித்த பாடல்.பாடல் பிடித்த பாடல்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5385463885947825792018-08-04T03:39:45.523-04:002018-08-04T03:39:45.523-04:00கண்ணதாசனும் தீர்க்கதரிசிதான்.கண்ணதாசனும் தீர்க்கதரிசிதான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42871908529569603082018-08-04T03:01:42.701-04:002018-08-04T03:01:42.701-04:00அந்த ஆள் பாஜகவில் இருந்திருக்கான்
சரி
பாஜகவில் இ...அந்த ஆள் பாஜகவில் இருந்திருக்கான்
சரி
பாஜகவில் இருந்த ஒருத்தனுக்கே ( பகிரங்கமாக இருந்திருக்கான் ) பதவி கொடுத்த திமுக செயலு எவ்வளவு கே---- யாக இருந்திருக்கும்

அதெல்லாம் இருக்கட்டும்
இப்போது கவர்னராக இருக்கும் அந்த பன்றி வால் நீண்டகாலம் காங்கிரஸ் முக்கிய தலைவர் , அதுமட்டுமல்ல இடது சாரி கட் சி உறுப்பினரும் கூட
ஆனால்
அந்த நபர் செய்யும் கூத்துகளுக்கு பாஜகவை தான் கழுவி ஊற்றுகின்றோம்
ஆனால்
திமுக உறுப்பினர் என்றால் எதுக்கு பழைய ரெக்கோட ஐ கிளறி எடுத்து திமுக வை காப்பாத்தணும்

திமுக புனித பசுவா ?
விமர்சனத்துக்கு அப்பாற்படட உத்தமர்களா ?
இதுவரை தவறே செய்யாத யோக்கியர்களா ?தமிழர் வரலாறுhttps://www.blogger.com/profile/18381077189212860861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30052720485884847552018-08-03T23:34:31.160-04:002018-08-03T23:34:31.160-04:00எனக்கும் பிடித்த பாடல்தான் இந்த மாதிரி பாடல்களை கே...எனக்கும் பிடித்த பாடல்தான் இந்த மாதிரி பாடல்களை கேட்கும் போது இந்த காலப்பாடல்கள் எல்லாம் சுத்த குப்பைகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67199962500989974042018-08-03T23:33:18.037-04:002018-08-03T23:33:18.037-04:00மோடியின் குணாதிசியத்தை இதைவிட வேறு அழகாக யாரும் வி...மோடியின் குணாதிசியத்தை இதைவிட வேறு அழகாக யாரும் விளக்க முடியாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14506944632946961982018-08-03T23:31:19.848-04:002018-08-03T23:31:19.848-04:00திமுகவை சேர்ந்தவர் என்பதைவிட திமுகவில் ஊடுறுவிய பா...திமுகவை சேர்ந்தவர் என்பதைவிட திமுகவில் ஊடுறுவிய பாஜக பக்தாள்ஸ் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54254548737871155932018-08-03T23:26:21.805-04:002018-08-03T23:26:21.805-04:00கருநாகம் - நியூஸ் 18, புதிய தலைமுறை , தந்தி
கண்ண...கருநாகம் - நியூஸ் 18, புதிய தலைமுறை , தந்தி

கண்ணாடி விரியன் - சண், கலைஞர்

அவ்வளவுதான்

பாஜக வை சேர்ந்த ஒருத்தன் பிரியாணி திருடியதை வைரல் ஆக்கும் போது திமுக வை சேர்ந்த முக்கிய பிரமுகர் அடிச்சு தாக்கிதை வைரல் ஆக்க கூடாதா ?

திமுக புனித பசுவா?தமிழர் வரலாறுhttps://www.blogger.com/profile/18381077189212860861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-248834166959717832018-08-03T23:21:35.763-04:002018-08-03T23:21:35.763-04:00எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்.எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79067976180124736732018-08-03T23:21:09.337-04:002018-08-03T23:21:09.337-04:00கருநாகம் என்று சொல்லும் போது திருமாவளவன் சொன்ன கண்...கருநாகம் என்று சொல்லும் போது திருமாவளவன் சொன்ன கண்ணாடி விரியன் நினைவுவருவதை தவிர்க்க முடியவில்லை
தமிழர் வரலாறுhttps://www.blogger.com/profile/18381077189212860861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88806827112439184742018-08-03T22:34:49.456-04:002018-08-03T22:34:49.456-04:00பதிவின் சாரத்தை பாடலும் அப்படியே சொல்கிறது...பதிவின் சாரத்தை பாடலும் அப்படியே சொல்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com