tag:blogger.com,1999:blog-3737093339789091562.post5230323873690516463..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஜெஸிக்காவை வைத்து 'எமோஷனல்' நாடகமாடும் விஜய்டிவி Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77551545249614276802015-07-27T10:02:39.478-04:002015-07-27T10:02:39.478-04:00இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து நீண்ட...இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதை தவிர்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது! எல்லாம் விளம்பர வருவாய்க்கு நம்மை ஏமாளி ஆக்குகிறார்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8647101211661360902015-07-27T08:56:25.588-04:002015-07-27T08:56:25.588-04:00clean shot
vote ++clean shot<br />vote ++Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74736824274871355122015-07-27T02:00:39.075-04:002015-07-27T02:00:39.075-04:00துரை சார்.. இது நியாயமான கருத்தாகத் தெரியவில்லை. ஸ...துரை சார்.. இது நியாயமான கருத்தாகத் தெரியவில்லை. ஸ்பூர்த்தி ஜெஸிகாவை விட நன்றாகப் பாடினார். ''நேயர்களின் வாக்கு' என்பது, அவர்களையும் Participate பண்ண வைக்கும் ஒரு தந்திரம். அதைமட்டும் வைத்து முடிவு செய்வது தவறாகவே முடியும். பெரும்பான்மையினர், நியாயமாக முடிவு எடுக்கமாட்டார்கள். <br /><br />விஜய் தொலைக்காட்சி, நேயர்களைக் கவருவதற்காகச், சிலரை முன்னிறுத்தும். இந்த நிகழ்சியுமே அவர்களின் நேயர் baseஐ அதிகப் படுத்திக்கொள்வதற்காக இருக்கும். அங்கு வந்து, ஸ்பூர்த்தியை முன்னிலைப்படுத்துவதால் அவர்களுக்கு லாபமா அல்லது ஜெஸிகாவை முன்னிலைப்படுத்துவதால் லாபமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91818656429732727172015-07-27T01:30:21.505-04:002015-07-27T01:30:21.505-04:00நீங்கள்சொல்லுவது மிகவும் நியாயமானதே! ஆனால் ஜெசிக்க...நீங்கள்சொல்லுவது மிகவும் நியாயமானதே! ஆனால் ஜெசிக்காவையே முன்னிலைப் படுத்திஅழைக்கும் போது ஆதரவு இல்லாமல் இருக்குமா? யாரு இதை எல்லாம் கேப்பாங்கனு நினைக்கறீங்க? எல்லாரும் மறந்தே போயிருப்பாங்க தமிழா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com