tag:blogger.com,1999:blog-3737093339789091562.post494448127341135178..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்கா வர விரும்புபவர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் மிகவும் உதவகூடிய தகவல்கள்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21866281246194236372013-04-04T07:02:27.766-04:002013-04-04T07:02:27.766-04:00தகவலுக்கு நன்றி. முன்பு ஒரு காலத்தில் I94 மிக அவசி...தகவலுக்கு நன்றி. முன்பு ஒரு காலத்தில் I94 மிக அவசியம் இப்போது மாறிவிட்டது என்பது எனக்கு தெரியவில்லை. நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81304580240242406222013-04-04T03:58:04.123-04:002013-04-04T03:58:04.123-04:00ஐ - 94 கார்ட் அமெரிக்கா விட்டு திரும்பும்போது அவசி...ஐ - 94 கார்ட் அமெரிக்கா விட்டு திரும்பும்போது அவசியம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். அந்த நடைமுறை மாறிவிட்டது. இப்போது போர்டிங் கவுண்டரில் இருப்பவர்கள் ஐ-94 கார்ட்டை கேட்பதில்லை. உங்கள் பாஸ்போர்ட் ஸ்வைப்பிலேயே அந்தத் தகவல்களைத் தெரிந்துகொள்கின்றனர். ஆனால் திரும்பும்வரை பத்திரமாக வைத்திருப்பது நலம். காரனம் வெளியில் காவல்துறை அல்லது பிற ஏஜென்சியினர் உங்களை சோதிக்கும் நிலை ஏற்பட்டால் எத்தனை நாள் தங்க அனுமதிக்கபட்டு உள்ளீர்கள் என்பதை அதை வைத்தே அறிவார்கள்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19807874748708697522013-04-03T21:23:46.794-04:002013-04-03T21:23:46.794-04:00அடேங்கப்பா... இம்புட்டு விஷயம் அமெரிக்க விஜயத்துக்...அடேங்கப்பா... இம்புட்டு விஷயம் அமெரிக்க விஜயத்துக்குப் பின்னால இருக்கா? எனக்கு அங்க வர்ற உத்தேசமில்லை. ஆனாலும் அந்த எண்ணம் உள்ளவர்களுக்கு மிகமிகப் பயன்படும் தகவல்களை வழங்கிட்டிருக்கீங்க. தொடருங்கள்...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43793608829543843762011-12-22T00:39:03.761-05:002011-12-22T00:39:03.761-05:00இன்னும் கொஞ்ச நாள்தான் பொருத்துக்குங்க. இந்த அமெரி...இன்னும் கொஞ்ச நாள்தான் பொருத்துக்குங்க. இந்த அமெரிக்காகாரனே இந்தியா கால்ல விழும் நாம் ரொம்ப தூரத்தில்லில்லை<br />AZIFAIR-SIRKALI.BLOGAnonymoushttps://www.blogger.com/profile/16623244484360538921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1668520500729697072011-12-07T07:57:18.860-05:002011-12-07T07:57:18.860-05:00very good for new entries to USA.... thanks to sha...very good for new entries to USA.... thanks to share.... www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92125776047487393532011-12-02T10:22:00.678-05:002011-12-02T10:22:00.678-05:00தேவைப்படுவோருக்குப் பயன்படும் பதிவு.தேவைப்படுவோருக்குப் பயன்படும் பதிவு.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73141779082285516042011-12-02T05:08:31.137-05:002011-12-02T05:08:31.137-05:00பல அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்...பல அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43990121301409412962011-12-02T02:14:16.091-05:002011-12-02T02:14:16.091-05:00அடடடா அமெரிக்கா போவதி கேன்சல் செய்யப்போறேன், இம்பு...அடடடா அமெரிக்கா போவதி கேன்சல் செய்யப்போறேன், இம்புட்டு சோதனையா, வேதனையா ஹி ஹி...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com