tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4712112792101556613..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மறந்துட்டிங்களா மக்கா என்னை மறந்துட்டிங்களா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6969502571646776162012-09-22T05:19:57.373-04:002012-09-22T05:19:57.373-04:00அருமையான தொகுப்பு!அருமையான தொகுப்பு!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17246088914921710142012-09-21T10:58:04.710-04:002012-09-21T10:58:04.710-04:00எல்லாம் ஏன் வாழ்வில் கடந்து சென்ற விடயங்கள்!! நீங...எல்லாம் ஏன் வாழ்வில் கடந்து சென்ற விடயங்கள்!! நீங்க போட்டிருக்கீங்க.... எப்பூடி..........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87108140425346009492012-09-20T13:12:11.472-04:002012-09-20T13:12:11.472-04:00OLD is GOLD (சிலது)...OLD is GOLD (சிலது)...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6180940661402774182012-09-20T10:58:43.725-04:002012-09-20T10:58:43.725-04:00பழசுக்கு என்றுமே மவுசுதான்! அருமையான தொகுப்பு! நன்...பழசுக்கு என்றுமே மவுசுதான்! அருமையான தொகுப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21518817829372161382012-09-20T07:39:34.762-04:002012-09-20T07:39:34.762-04:00அந்த ஐற்தாவது படித்துல போட்டு இருக்கிறீங்களே...
அத...அந்த ஐற்தாவது படித்துல போட்டு இருக்கிறீங்களே...
அதுதான் அம்மியும் ஆட்டு கல்லா....?
நான் பாத்ததே இல்லைங்க “உண்மைகள்“
அப்புறம் எப்படி மறக்கிறதாம்...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83229475187744803632012-09-20T06:34:57.829-04:002012-09-20T06:34:57.829-04:00அந்த Bril ink ..பேனாவில் ஊற்றி கையில் பட்டால் துட...அந்த Bril ink ..பேனாவில் ஊற்றி கையில் பட்டால் துடைக்க பிளாட்டிங் பேப்பர் வாங்கி ..அழகா தெளிவா முத்துமுத்தா எழுதின நாட்களை மறக்கமுடியுமா ???..ஜியாமெட்ரி பாக்ஸ் நடராஜ் பிரான்ட் ,,கம் ....
நினைவுகள் அந்தநாள் கொண்டு போய்ட்டீங்க ..
கோபால் பல்பொடி இன்னு லண்டன் கடைல கிடைக்குது ,,
கோலிசோடா ,பன்னீர் சோடா இதுவும் லிஸ்டில் இருக்கணும்

ஆமா அந்த பீடி காஜா ,கணேஷ் ,மலபார் ???

அம்மிக்கல்.. எனக்கும் அம்மா ஞாபகம் :(( Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20605966527519970662012-09-20T02:24:03.805-04:002012-09-20T02:24:03.805-04:00பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்.தான் உடல் நலத்...பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்.தான் உடல் நலத்துக்கு ஆரோக்கியம் தரும்....மிக நல்ல பகிர்வு.பகிர்வுக்கு நன்றி...

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42788043378015733842012-09-20T02:20:11.713-04:002012-09-20T02:20:11.713-04:00மறக்க முடியுமா
பண்டைய பொருட்களின் சுயசார்புத் தன்ம...மறக்க முடியுமா
பண்டைய பொருட்களின் சுயசார்புத் தன்மையை
(ஆற்றையும் கிணற்றையும் கூட நினைத்துக் கொண்டேன் )
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75036719233535368782012-09-20T00:59:27.483-04:002012-09-20T00:59:27.483-04:00பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்...அதற்கு மிக ப...பழசு தான் என்றைக்கும் கை கொடுக்கும்...அதற்கு மிக பெரிய உதாரணம் இப்போ நடந்து கொண்டிருக்கும் மின்வெட்டு தான்.....அதனால் தான் நம் நம்முடைய பழைய ஆட்டுக்கல் அம்மி எல்லாம் பயன்படுத்துகிறோம்..இது தான் உடல் நலத்துக்கு ஆரோக்கியமும் கூட....நல்ல பகிர்வு....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41720151609170339552012-09-20T00:35:12.831-04:002012-09-20T00:35:12.831-04:00பிளாபி பார்பதற்கே அதிசியமா இருக்கு :-)பிளாபி பார்பதற்கே அதிசியமா இருக்கு :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21986058509996416552012-09-20T00:10:12.408-04:002012-09-20T00:10:12.408-04:00அம்மியும் ஆட்டுக்கல்லும் இப்போ அடிக்கடி நினைவில் வ...அம்மியும் ஆட்டுக்கல்லும் இப்போ அடிக்கடி நினைவில் வந்து போகுதுங்க அம்மாவின் செயலால் எங்க அம்மா இல்ல.
சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78062051062980560042012-09-20T00:09:36.672-04:002012-09-20T00:09:36.672-04:00நல்ல தகவல்......நன்றி
தொழிற்களம் உதவி ஆசிரியர் பண...நல்ல தகவல்......நன்றி

தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி (உங்கள் நபர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் சகோ)'பதஞ்சலி' ராஜாhttps://www.blogger.com/profile/06677044389999646338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23543375250096003072012-09-20T00:04:12.686-04:002012-09-20T00:04:12.686-04:00நல்ல
ஞாபகசக்தி
வாழ்த்துக்கள்
பழச
எப்பவுமே
மறக்க
கூ...நல்ல
ஞாபகசக்தி
வாழ்த்துக்கள்
பழச
எப்பவுமே
மறக்க
கூடாது
நன்றிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com