tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4623782746541422684..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடியை தவறான பாதையில் அழைத்து செல்வது யார்? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32954948756510506742018-01-29T08:24:43.001-05:002018-01-29T08:24:43.001-05:00அதைத்தான் போன பொது தேர்தலில் செய்துவிட்டார்களே ஒரு...அதைத்தான் போன பொது தேர்தலில் செய்துவிட்டார்களே ஒரு தடவை வாங்கிய பத்தாது போலிருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8382554638217645322018-01-29T08:23:46.265-05:002018-01-29T08:23:46.265-05:00ஏங்க நீங்க ரொம்ப புத்திசாலிங்க இங்கே ஒருத்தன் முட்...ஏங்க நீங்க ரொம்ப புத்திசாலிங்க இங்கே ஒருத்தன் முட்டாள்தனமாக ஏதோ எழுதி வருகிறான் அதையும் படித்து நீங்கள் கருத்து சொல்லுறீங்க அப்ப நீங்க எவ்வளவு பெரிய புத்திசாலிங்க... இப்படி ங்கே கருத்து சொல்வதற்குபதிலாக புத்திசாலிதனமாக நீங்கள் உங்கள் கட்சியை பற்றி ஏதாவது எழுதி வெளியிடலாமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77291255178382054722018-01-29T08:21:42.802-05:002018-01-29T08:21:42.802-05:00நன்றி சேக்காளிநன்றி சேக்காளிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14858931164309244422018-01-27T09:45:16.658-05:002018-01-27T09:45:16.658-05:00நிச்சயம் தமிழகம் பாடம் புகட்ட வேண்டும் மோடிக்கு!நிச்சயம் தமிழகம் பாடம் புகட்ட வேண்டும் மோடிக்கு!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13906231923135929512018-01-27T09:35:27.652-05:002018-01-27T09:35:27.652-05:00மோடியை தவறாக நடத்துவது யார் ?
மக்களை திசை திருப்ப ...மோடியை தவறாக நடத்துவது யார் ?
மக்களை திசை திருப்ப வேண்டும் . அவ்வளவுதான் !
அதற்கு என்ன வழி ?
இருக்கவே இருக்கு பத்திரிகைகள் .
இந்திரன் சந்திரன் என்று எவனையாவது வைத்து எழுத வேணும் .
அப்புறம் அன்னார் சொன்னார் இன்னார் சொன்னார் என்று சொல்லணும் .
வாசுதேவ் ,நித்தி போன்றவர்கள் பெரிய ஆள் ஆனது இப்படித்தான் .
Perception is Reality !
ஜெயா நடத்திய ஆட்சி காட்டு தர்பார் -எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்
ஜெயா என்ற பேர் கூடச் சொல்லக்கூடாது - அம்மா என்றுதான் சொல்லணும் .
அவர் பத்திரிக்கைகளை காலடியில் போட்டு வைத்திருந்தார் .
தி மு க கட்சி ஊழல் கட்சி - அதை நடத்தியது தீய சக்தி !
இப்படியே பிரச்சாரம் நடந்தது !
சொன்னதை திரும்பிச் சொல் - மக்கள் நம்புவார்கள் - கபில்ஸ்

ஜெயாவை காட்டிலும் மோடி ஒன்றும் மோசமில்லை !

நாராயணன் .எச் ராஜா , பொன்னார் ,டுமிழிசை போன்றவர்கள் மோடி
புகழ் பாடி இருக்க வேண்டும் - அதற்கு பதில் தன்புகழ் பேசினார்கள் !

மெய்ப்பொருள்https://www.blogger.com/profile/10690067095153064775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8418475871515366282018-01-27T09:25:38.406-05:002018-01-27T09:25:38.406-05:00muttalthanamana arikkai muttalthanamana arikkai vadakarai appanhttps://www.blogger.com/profile/05920368479305084437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16455064426053299712018-01-27T06:10:31.929-05:002018-01-27T06:10:31.929-05:00டிஸ்கி சூப்பர்டிஸ்கி சூப்பர்சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.com