tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4615299483882999482..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழர்களே நீங்களெல்லாம் எப்பத்தான் திருந்தப்போறீங்களோ? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15596904400916318622018-04-18T23:25:02.948-04:002018-04-18T23:25:02.948-04:00தலைப்பு தவறு. 'நீங்களெல்லாம்' என்பது '...தலைப்பு தவறு. 'நீங்களெல்லாம்' என்பது 'நாமெல்லாம்' என்று இருக்க வேண்டும்.s m swamyhttps://www.blogger.com/profile/07079091982778090459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67628595782097953552018-04-18T08:27:29.046-04:002018-04-18T08:27:29.046-04:00//தமிழர்களே நீங்களெல்லாம் எப்ப்பத்தான் திருந்தப்போ...//தமிழர்களே நீங்களெல்லாம் எப்ப்பத்தான் திருந்தப்போறிங்களோ? ///

ஹலோ ட்றுத்:) நீங்களும் தமிழர்தானே?:))..

ஹா ஹா ஹா கன்னத்தில் இருந்த கொசுவை விரட்டுகிறார்:)) இது ஒரு குற்றமோ?:) இதை ஏன் ஒரு பொதுமனப்பாங்குடன் அவர் இருக்கிறார்:) தான் ஒரு அதிபர் எனும் லெவல்கூட இல்லாமல் இருக்கிறார் என பொசிடிவ்வா ஜிந்திக்கக்கூடாது?:)) ஹையோ கல்லுகள் வந்து விழு முன் மீ ஓடிடுறேன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57211299082442695192018-04-18T02:31:52.118-04:002018-04-18T02:31:52.118-04:00அருமையான சிந்தனை, பாராட்டுகள்
உலகத் தமிழ் வலைப்பதி...அருமையான சிந்தனை, பாராட்டுகள்
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் தளத்தில் பகிர்ந்துமுள்ளேன்.
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31115914108784385252018-04-18T02:31:43.175-04:002018-04-18T02:31:43.175-04:00தமிழனின் அதிரடிப் பதிவுக்கு மேற்கண்ட மூவரின் கருத்...தமிழனின் அதிரடிப் பதிவுக்கு மேற்கண்ட மூவரின் கருத்துரைகள் அசத்தலோ அசத்தல்!'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76545205108048844492018-04-18T01:18:55.448-04:002018-04-18T01:18:55.448-04:00யார்யாரை எங்கு தொட்டால்தான் என்ன நம்மைத் தொடாதவரை ...யார்யாரை எங்கு தொட்டால்தான் என்ன நம்மைத் தொடாதவரை சரியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49195855179858584912018-04-18T01:04:22.575-04:002018-04-18T01:04:22.575-04:00அவனை பாதிக்காத எதுக்கும் தமிழன் கவலைப்படமாட்டான்அவனை பாதிக்காத எதுக்கும் தமிழன் கவலைப்படமாட்டான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17466076757185581062018-04-17T22:59:30.218-04:002018-04-17T22:59:30.218-04:00பாதிப்பு அவனவனுக்கு வராதவரை எவனும் மாற்று சிந்தனைக...பாதிப்பு அவனவனுக்கு வராதவரை எவனும் மாற்று சிந்தனைக்கு வரமாட்டான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com