tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4519199883464078830..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பாரதரத்னா விருது யார் யாருக்கெல்லாம் & எதற்காக தரலாம்?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75012475268036184412013-11-25T01:00:48.863-05:002013-11-25T01:00:48.863-05:00அந்த பாரதரத்னா சீப்போ சீப்புங்கோ! அதைவிட நல்ல ரத்ன...அந்த பாரதரத்னா சீப்போ சீப்புங்கோ! அதைவிட நல்ல ரத்னங்களை காசு கொடுக்காமலேயே நுகர்ந்து, வாசித்து, அனுபவித்து, வாழ்த்தி சச்தோஷம் அடையலாம். நான் சொல்ல வருவது யாரை என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்! Yes!. நம்ம வலைப் பதிவாளர்களைத்தான்!! உங்கள் பதிவை ரொம்பவே ரசித்தேன்! த.ம. +1 போட்டாச்சு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24601321212917651902013-11-24T02:23:25.450-05:002013-11-24T02:23:25.450-05:00அட நல்ல ஐடியா தான்...அட நல்ல ஐடியா தான்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92035331098528888332013-11-21T18:58:33.777-05:002013-11-21T18:58:33.777-05:00பாரத ரத்னா தானே..... அது ரொம்ப சீப்பா போயிடுச்சி.
...பாரத ரத்னா தானே..... அது ரொம்ப சீப்பா போயிடுச்சி.<br />அதனால எனக்கு வேண்டாம் “உண்மைகள்“அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25690347027874096172013-11-21T12:44:44.614-05:002013-11-21T12:44:44.614-05:00சகோதரருக்கு வணக்கம்..
பாரதரத்னா விருது தனது மதிப்ப...சகோதரருக்கு வணக்கம்..<br />பாரதரத்னா விருது தனது மதிப்பை இழந்து விட்டது வேதனை தான். தனது அரசாங்கத்தில் அங்கம் வகித்து வாய்பேசாமல் மவுனம் காக்கும் தலைவர்களுக்கு இந்தாங்க பிடிங்க இரட்டை பாரதரத்னா (இரட்டை ஆஸ்கார் போல) னு சொல்லும் நிலைமை வந்திடும் போல இருக்கிறதே! இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு பாரதரத்னா விருது இப்ப சொல்லுங்க!!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7048130195492717712013-11-21T07:14:57.025-05:002013-11-21T07:14:57.025-05:00மொக்கை காமெண்டு போடும் எங்களுக்கு அப்ப
பொற்கிழியா...மொக்கை காமெண்டு போடும் எங்களுக்கு அப்ப<br /> பொற்கிழியா?அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87000123918036049172013-11-21T06:15:01.777-05:002013-11-21T06:15:01.777-05:00கடைசியில சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சரி. இதோ பிடி...கடைசியில சொன்னீங்க பாருங்க அது ரொம்ப சரி. இதோ பிடியுங்க பாரதரத்னா.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65427754053533486682013-11-21T03:45:37.665-05:002013-11-21T03:45:37.665-05:00idhai padikara engaluku tharalamidhai padikara engaluku tharalamAnonymoushttps://www.blogger.com/profile/02156883505274690322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19404479028434631102013-11-21T03:37:34.605-05:002013-11-21T03:37:34.605-05:00நீங்க மட்டும் விருது வாங்குனா போதுமா!? உங்க ஆசை சக...நீங்க மட்டும் விருது வாங்குனா போதுமா!? உங்க ஆசை சகோதரியான எனக்கும் சிபாரிசு பண்ணுங்கோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24311219975235520812013-11-21T03:36:40.648-05:002013-11-21T03:36:40.648-05:00கடைசி அவார்டுதான் ரொம்ப பொருத்தம்.கடைசி அவார்டுதான் ரொம்ப பொருத்தம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38487295073101809472013-11-21T02:57:04.835-05:002013-11-21T02:57:04.835-05:00இதை படித்தவர்களுக்கும்.....இதை படித்தவர்களுக்கும்.....அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8284070399325470112013-11-21T02:38:18.286-05:002013-11-21T02:38:18.286-05:00உங்களின் துணிச்சலான பகிர்வுக்கும் தரலாம் சகோ :))உங்களின் துணிச்சலான பகிர்வுக்கும் தரலாம் சகோ :))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13295726639736346392013-11-21T01:41:56.437-05:002013-11-21T01:41:56.437-05:00ஓ அதுக்குத்தான் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா கொடுத...ஓ அதுக்குத்தான் அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா கொடுத்ததா?saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52396052446968241222013-11-21T01:26:48.405-05:002013-11-21T01:26:48.405-05:00ஆஹா ! தலைப்பை பார்த்தவுடனே என் மனதில் எழுந்ததை கடை...ஆஹா ! தலைப்பை பார்த்தவுடனே என் மனதில் எழுந்ததை கடைசியில் போட்டு என்னை ஏமாற்றி விட்டீர்களே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5171727026524913892013-11-21T00:26:16.640-05:002013-11-21T00:26:16.640-05:00 நடுவுல உட்கார்ந்துக்குற அந்த அழகு ராசாவுக்காக த.ம... நடுவுல உட்கார்ந்துக்குற அந்த அழகு ராசாவுக்காக த.ம-1உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74594343407810127132013-11-21T00:25:05.088-05:002013-11-21T00:25:05.088-05:00எல்லாரையும் சொல்லிக்கிட்டே வந்து... கடேசியா அதென்ன...எல்லாரையும் சொல்லிக்கிட்டே வந்து... கடேசியா அதென்ன ஆச? ஆமா நடுவுல உட்கார்ந்துக்குனு என்ன சொல்லிக்கிட்டிருக்கிங்க... ஸைடில உட்கார்ந்துக்குனு இருக்க அவங்க 'ஆப்' ஆயிட்டாங்க? (சைடில் உட்கார்ந்துக்குனு இருக்க அவுங்க யாருன்னு எனக்கு தெரியும்... ஹா... ஹா.. சொன்னா வம்பா போயிரும் என்பதால் மாட்டேனே.. சொல்ல மாட்டேனே..!)உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com