tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4450150595500727285..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ( U.A.E NRI ) அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவுAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32173901922978098262011-03-12T12:24:30.206-05:002011-03-12T12:24:30.206-05:00மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...,
அனைவரும் யோசிக்க ...மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே...,
அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.யோசிக்கவும் வைத்துவிட்டீர்கள்.உண்மைதான் சகோ// கடந்த வருடத்தில் வேலையில் இருக்கும் போதே இறக்கும் நபர்களை அதிகமாக கேள்விபடுகிறோம்.வேலையில் என்று மட்டுமில்லை.உடற்பயிற்ச்சி செய்யும் போதும்,க்ரிக்கெட் விளையாடும்போதெல்லாம் என்னவரோடு வேலை பார்ப்பவர்கள் சிலர் இறந்து போயிருக்கின்றார்கள்.அந்த அதிர்ச்சியிருந்தெல்லாம் என்னவருக்கு மீளவே நாளானது.அதிலிருந்தே சில நாட்கள் புலம்ப ஆரம்பித்து விடுவார்.
நிஜமாகவே என்ன வாழ்க்கை இது என்று தானே நினைக்க தோன்றுகின்றது.
நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ//

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76140753505427811612011-03-12T11:36:12.710-05:002011-03-12T11:36:12.710-05:00மிகவும் பயனுள்ள ஒரு விஷயம். மற்ற நாடுகளின் நிலை கு...மிகவும் பயனுள்ள ஒரு விஷயம். மற்ற நாடுகளின் நிலை குறித்தும் ஒரு பதிவு எழுதவும்.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75810091296117672382011-03-11T20:37:00.523-05:002011-03-11T20:37:00.523-05:00மனதை பாதிக்கும் விஷயம்மனதை பாதிக்கும் விஷயம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66713520983779267702011-03-11T17:06:15.744-05:002011-03-11T17:06:15.744-05:00அஸ்வின் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ந...அஸ்வின் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//ஆறடி நிலமும் சொந்தமில்லையா//

நாம் வரும்போது எதுவும் கொண்டு வரவில்லை அதனால் இந்த உலகில் எதுவும் நமக்கு சொந்தமில்லை நண்பாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5698550739522925342011-03-11T17:03:43.245-05:002011-03-11T17:03:43.245-05:00சித்ரா மேடம் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க...சித்ரா மேடம் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//வாசிக்க வாசிக்க, மனதை கனமாக்கிய பதிவு.///
இந்த பதிவு என்மனதை மிகவும் பாதித்த பதிவு . இதை பதிவாக போடலாமா வேண்டாமா என்ற இரண்டு நாள் குழப்பத்திற்கு பிறகு இதை போட்டேன். இதை எப்படி நம் ஆட்கள் எடுத்து கொள்வார்கள் என்று ஒரே குழப்பம். கடைசியாக இது மற்றவர்களூக்கு உபயோகமாக இருக்கும் என்றும் இதற்கு தயாராக இல்லாதவர்கள் இதை படித்த பின் மனது கஷ்டப்பட்டாலும் தயாராக வேண்டும் என்று நோக்கத்தில் பதிவிட்டேன்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37669370083517178512011-03-11T16:47:21.493-05:002011-03-11T16:47:21.493-05:00senthil thank you. pass this info to your all frie...senthil thank you. pass this info to your all friends who live in UAEAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48147898802350225932011-03-11T16:46:08.151-05:002011-03-11T16:46:08.151-05:00ரமணி சார் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...ரமணி சார் உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44592478333031130472011-03-11T16:44:56.971-05:002011-03-11T16:44:56.971-05:00ஆனந்தி மேடம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...ஆனந்தி மேடம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//நாலு காசு இல்லாட்டி மதிக்க மாட்டங்கனால்///

நாலு காசு உள்ளவர்கள் நல்லவர்களாக இல்லையென்றாலும் யாரும் மதிக்கப் போவதில்லை அப்படியே மதித்தாலும் அது போலி மரியாதைதான்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23129227447019910872011-03-11T16:42:28.862-05:002011-03-11T16:42:28.862-05:00In Dubai, cost of taking the body to your home in ...In Dubai, cost of taking the body to your home in In India may cost roughly 70,000 AED(Rs 9 Lakhs ) If it is accident. I may take around 3-4 days of formalities and money. Even if a tourist dies in Dubai, its expensive.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68776875557916513632011-03-11T16:39:39.975-05:002011-03-11T16:39:39.975-05:00குறட்டை புலி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...குறட்டை புலி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
//எதற்காக இவ்வளவு கஷ்டம் படுவது//
முறையாக ப்ளான் பண்ணினால் இந்த கஷ்டத்தில் இருந்து விலக முடியும். வாழ்க்கையில் கஷ்டப்படாத மனிதர்களே இல்லை எனலாம். கஷ்டங்கள் வெவ்வேறு வடிவில் வருகின்றன. இதில் பணக்க்காரன் ஏழை என்ற வித்தியாசம் இல்லை நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22322415233933295682011-03-11T12:45:42.057-05:002011-03-11T12:45:42.057-05:00வாசிக்க வாசிக்க, மனதை கனமாக்கிய பதிவு. வாழும் நாட...வாசிக்க வாசிக்க, மனதை கனமாக்கிய பதிவு. வாழும் நாட்களுக்கு மட்டும், வாழ்ந்து முடிந்த நாளுக்கும் தயாராக இருக்க வேண்டும் போல.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75620884939573455412011-03-11T09:20:48.857-05:002011-03-11T09:20:48.857-05:00இறந்தாபிறகு ஒண்ணுமே இல்லைன்னு பாத்தா இவ்வளவு இருக்...இறந்தாபிறகு ஒண்ணுமே இல்லைன்னு பாத்தா இவ்வளவு இருக்கா. அப்போ கடைசியா ஆறடி நிலமும் சொந்தமில்லையா?
:அஷ்வின் அரங்கம்:
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24122168087045011122011-03-11T09:05:19.790-05:002011-03-11T09:05:19.790-05:00great!!!!!!!
verymuch useful!!!!!!
senthil,dohagreat!!!!!!!
verymuch useful!!!!!!

senthil,dohaSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49446887452934096002011-03-11T04:14:59.349-05:002011-03-11T04:14:59.349-05:00மிகப் பிரயோஜனமான பதிவு
அயல் நாடுகளில் பணிபுரிவோர்
...மிகப் பிரயோஜனமான பதிவு
அயல் நாடுகளில் பணிபுரிவோர்
குறிிப்பாக துபாய் போன்ற நாட்டில் வசிப்போர்
அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு
பயனுள்ள பதிவு கொடுத்தமைக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66399374767652472112011-03-11T02:23:24.340-05:002011-03-11T02:23:24.340-05:00இவ்வளவு விஷயம் இருக்கா...ம்ம்...உயிரோட இருக்கும்போ...இவ்வளவு விஷயம் இருக்கா...ம்ம்...உயிரோட இருக்கும்போது தான் நாலு காசு இல்லாட்டி மதிக்க மாட்டங்கனால்...செத்து போன பிறகும் இதே தானா...ம்ம்...பளிர்னு மனதை அறைஞ்ச பதிவு...நிஜமாய் உபயோகமான பதிவு...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84809335145683481872011-03-11T01:24:48.050-05:002011-03-11T01:24:48.050-05:00சரக்குகளோடு சரக்காவது கொடுமை. எதற்காக இவ்வளவு கஷ்ட...சரக்குகளோடு சரக்காவது கொடுமை. எதற்காக இவ்வளவு கஷ்டம் படுவது.படிக்கவே சங்கடமாக உள்ளது.Anonymousnoreply@blogger.com