tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4290332000171922712..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடிக்கு மவுசு போச்சா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41934764824499305372014-10-13T21:13:53.168-04:002014-10-13T21:13:53.168-04:00திமுக,அதிமுக பிரச்சனைகளுக்கு மத்தியில் குளிர் காய ...திமுக,அதிமுக பிரச்சனைகளுக்கு மத்தியில் குளிர் காய நினைக்கும் பாஜக, யாருடைய காலை வேண்டுமானாலும் பிடிக்கும்.
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11053506833837234462014-10-13T15:37:44.483-04:002014-10-13T15:37:44.483-04:00அதிகம் தெரியாத விடயத்தில் மூக்கை நுழைக்கக் கூடதில்...அதிகம் தெரியாத விடயத்தில் மூக்கை நுழைக்கக் கூடதில்லை அது தான் சகோ! சும்மா தெரிந்து கொள்வதோடு சரி. கருத்து எல்லாம் அதிகம் சொல்லத் தெரியவில்லை அப்பப்போ அப்படித் தான் துணி துவைத்து விட்டு வந்து போடுவது போலத்தான் எப்படி அப்படியே பார்த்தது போல் சொல்கிறீர்கள். ஹா ஹா ....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22152342663240593622014-10-13T09:32:59.575-04:002014-10-13T09:32:59.575-04:00என்னங்க இனியா நீங்க போட்ட கருத்தைப் பார்த்த போது ந...என்னங்க இனியா நீங்க போட்ட கருத்தைப் பார்த்த போது நீங்க இப்பதான் துணி துவைத்துவிட்டு வந்து பதிவை படிச்சடு போல இருக்கே... இங்கே அரசியல் அலசப்படுவதில்லை காமெடிமட்டும் செய்யப்படுகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57245036229189499622014-10-13T09:30:35.246-04:002014-10-13T09:30:35.246-04:00
என்னவோ போங்க என்னை வைச்சு நல்லா காமெடி பண்ணுறீங்க...
என்னவோ போங்க என்னை வைச்சு நல்லா காமெடி பண்ணுறீங்க அப்புறம் என் பக்கத்தை எல்லாம் குழந்தைகள் கிட்ட காண்பிக்காதீங்க அதுவும் பெண் குழந்தைகள் கிட்ட அப்புறம் எதிர் காலத்தில் பெண்கள் என்றாலே பூரிக்கட்டையை கையில் கண்டிப்பாக எடுக்கணும் என்று நினைச்சுக்க போறாங்க...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27494284917327296592014-10-13T09:26:34.224-04:002014-10-13T09:26:34.224-04:00பார்த்தேன் ரசித்தேன்பார்த்தேன் ரசித்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49134713096794187922014-10-13T09:25:58.220-04:002014-10-13T09:25:58.220-04:00இங்லீஸ்லயே கும்மியிருக்கீங்க. நான் தெரியாமத்தான் க...இங்லீஸ்லயே கும்மியிருக்கீங்க. நான் தெரியாமத்தான் கேக்குறேன். நான் உங்களுக்கு பதில் சொல்வேனா இல்ல டிக்ஸ்னரில போயி அதுக்கு அர்தத்தை தேடுவேனா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49768945739593577562014-10-12T23:54:05.539-04:002014-10-12T23:54:05.539-04:00நல்ல அலசல் நாட்டு நடப்பை தெரிந்து கொண்டேன். பதிவு...நல்ல அலசல் நாட்டு நடப்பை தெரிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி .Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24832093104936024032014-10-12T20:00:29.488-04:002014-10-12T20:00:29.488-04:00ஓகே மறுபடி அந்த கமென்ட். இந்த பதிவை படிக்கும்போது ...ஓகே மறுபடி அந்த கமென்ட். இந்த பதிவை படிக்கும்போது நிறை என் பக்கத்தில் இருந்தாள் (நல்ல வேளை அரசியல் பதிவு)
யாரும்மா இந்த அங்கள் ?? ரொம்ப ஜோக்கா பேசுறாரு?
இவர் T.R டா! பெரிய டைக்டர், நடிகர்,இப்படி நான் அடுக்கி கொண்டே போக அவளால் நம்பவே முடியவில்லை. சிம்புவோட அப்படா?
என்னது சிம்புவோட அப்பாவா? ஒரு திகப்புக்குப்பின் கேட்டாள்"ஒரு வேளை அவன் அவங்க அம்மா மாதிரியோ?.அவள் முகத்தில் அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் என் சிவாஜி காட்டும் எக்ஸ்ப்ரஷன் இருந்தது:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31490949614637202362014-10-12T18:22:17.940-04:002014-10-12T18:22:17.940-04:00Does this mean you accept that Modi had charisma e...Does this mean you accept that Modi had charisma earlier? Funny that your biased political affiliations lead you to stoop to very low levels.Tamil Indianhttps://www.blogger.com/profile/18265414473224427161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84105391737405186392014-10-12T16:46:47.519-04:002014-10-12T16:46:47.519-04:00I don’t receive any other comment from youI don’t receive any other comment from youAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83271900904895795252014-10-12T12:07:06.202-04:002014-10-12T12:07:06.202-04:00I've posted one more comment!! have you got h... I've posted one more comment!! have you got hurt on tat another comment ??? if so sorry:((மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72578184832618598442014-10-12T06:55:09.368-04:002014-10-12T06:55:09.368-04:00இந்த வார விகடன் கலாட்டூன் பார்த்தீங்களா சகா:))))இந்த வார விகடன் கலாட்டூன் பார்த்தீங்களா சகா:))))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com