tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4188768478298822254..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பதிவுலகில் இருந்து விடை பெறும் நேரம் வந்தாச்சு!!!Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57663444039783914052012-08-08T22:31:13.979-04:002012-08-08T22:31:13.979-04:00Ennudaya pinnoottathukku neengal alitha bathilukku...Ennudaya pinnoottathukku neengal alitha bathilukkum ungal karuthukkum nandri nanbaBabuhttps://www.blogger.com/profile/11621373064324095993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72132316563863733272012-08-01T04:22:09.811-04:002012-08-01T04:22:09.811-04:00இப்பதான் தமில்வாசி அதுக்குள்ள இவருமானு வந்தா அப்பா...இப்பதான் தமில்வாசி அதுக்குள்ள இவருமானு வந்தா அப்பாடா ... அப்படி எதுவுமில்லை
சார் ரெம்ப குறும்ம்புMaduraiGovindarajhttps://www.blogger.com/profile/03848414541125410406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64285114023070174562012-07-31T22:40:28.605-04:002012-07-31T22:40:28.605-04:00நன்றி ஐயா..நன்றி ஐயா..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35434338716686652132012-07-31T22:39:44.349-04:002012-07-31T22:39:44.349-04:00எனது தளத்திற்கு வந்து நீங்கள் படிப்பதே மிக சந்தோஷம...எனது தளத்திற்கு வந்து நீங்கள் படிப்பதே மிக சந்தோஷம் அதற்காக எனது மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். எனது தளத்தின் "பலமே" உங்களை போல வரும் சைலண்ட் ரீடர்கள்தான். படிக்கும் எல்ளொருக்கும் கருத்து சொல்ல வேண்டுமென்று தோன்றினாலும் அதற்கான நேரம் கிடைப்பது மிக அரிது என்று எனக்கு தெரியும். நானும் பல தளங்களுக்கு சென்று வருகிறேன் ஆனால் எல்லாவற்றிற்கும் என்னாலும் பதில் இடமுடிவதில்லை என்பதுதான் உண்மை. நான் எல்லோருக்கும் சொல்வது இதுதான் நேரம் கிடைத்தால் மட்டும் பதில் எழுதுங்கள் என்றுதான்.

வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20141608323919723262012-07-30T22:12:58.537-04:002012-07-30T22:12:58.537-04:00Unga pathivai adikkadi padippen. Pinnoottan ettath...Unga pathivai adikkadi padippen. Pinnoottan ettathillai ethuvarai. Eppothuthan pinnoottamidugiren muthalmuraiyaga. Pathivu nandraaga erunthathu. Vaalthukkal.Babuhttps://www.blogger.com/profile/11621373064324095993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1240296324724410892012-07-30T18:56:20.504-04:002012-07-30T18:56:20.504-04:00விடை பெற வாழ்த்துகள். vgk
உங்களுடன் ஓர் விருதினைப...விடை பெற வாழ்த்துகள். vgk

உங்களுடன் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
வருகை தந்து ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52137599542847150742012-07-30T14:17:34.485-04:002012-07-30T14:17:34.485-04:00சொல்லுறதை கொஞ்சம் நகைச்சுவையாக் சொன்னால் என்ன பதிவ...சொல்லுறதை கொஞ்சம் நகைச்சுவையாக் சொன்னால் என்ன பதிவு வேணும்னாலும் போடலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35677529627728470062012-07-30T14:15:54.238-04:002012-07-30T14:15:54.238-04:00அருவாள் உங்க சின்னம் அதை நான் தூக்கினா உங்களுக்கு ...அருவாள் உங்க சின்னம் அதை நான் தூக்கினா உங்களுக்கு கோவம் வந்துடும் அதுனாலதான் இப்பிடி ஒரு பதிவு..

நீங்க சொல்லறதை பார்த்தா சேலை கட்டலைன்னா பெண்கள் அழகாக இருப்பதில்லை என்றுதான் அர்த்தம் ஆகிறது...
பொண்ணுங்களா இந்த மனோ நீங்க அழகாக இல்லைன்னு சொல்லுறார் ஊருக்கு வந்தா கொஞ்சம் கவனிச்சு அனுப்புங்கம்மாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59289543057162147392012-07-30T13:26:43.787-04:002012-07-30T13:26:43.787-04:00எலேய், கோவம் இருந்தா அருவாளை எடுத்து நங்கு நங்குன்...எலேய், கோவம் இருந்தா அருவாளை எடுத்து நங்கு நங்குன்னு நாலு கொத்து கொத்து பொருத்துக்குறோம் அதுக்காக இப்பிடியா...? பிச்சிபுடுவேன் பிச்சி.....

ஆமா....சேலை கட்டுவதால் பேன் அழகா ச்சே ச்சீ பெண் அழகா...? பெண் அழகா இருப்பதால் சேலை அழகா...?

ரெண்டும் சேர்ந்தால்தான் அழகு....போதுமாய்யா போ போ...ஹி ஹி....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22689728104672475062012-07-30T12:23:24.356-04:002012-07-30T12:23:24.356-04:00ரொம்பவே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திட்டீங்க! பதிவு...ரொம்பவே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திட்டீங்க! பதிவு இப்படியும் போடலாம்னு தெரிஞ்சுகிட்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65035529118967954802012-07-30T09:16:40.931-04:002012-07-30T09:16:40.931-04:00பதிவு போட்டு காத்திருந்தேன் எங்கடா நம்ம சகோ என்று ...பதிவு போட்டு காத்திருந்தேன் எங்கடா நம்ம சகோ என்று கடைசியில வந்து கருத்து சொல்லிட்டுங்க.. நீங்க மட்டும் கருத்து சொல்லாமா இருந்திருந்தா நான் என் வலைப்பக்கம் திரும்பி வந்திருக்க மாட்டேன். இப்ப நீங்க என்னை திரும்ப வைச்சீட்டிங்க சசிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6626339888616422002012-07-30T09:13:34.096-04:002012-07-30T09:13:34.096-04:00I am not leaving ….so you can come any time and r...I am not leaving ….so you can come any time and read againAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1189131402193967212012-07-30T09:11:47.700-04:002012-07-30T09:11:47.700-04:00நீங்களாவது பயப்படுற ஆளாவது....நீங்களாவது பயப்படுற ஆளாவது....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22439347387643011222012-07-30T09:09:58.050-04:002012-07-30T09:09:58.050-04:00உங்க பதிவுல நீங்க கொடுத்த பல்பு மேட்டர்தான் இப்படி...உங்க பதிவுல நீங்க கொடுத்த பல்பு மேட்டர்தான் இப்படி என்னை பல்பு கொடுக்க வைச்சது சகோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78559143461992693352012-07-30T09:08:46.723-04:002012-07-30T09:08:46.723-04:00நான் போனா நீங்க சந்தோஷமா இருப்பிங்க அப்படி இருக்க ...நான் போனா நீங்க சந்தோஷமா இருப்பிங்க அப்படி இருக்க விட்டுடுவேனா நான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27126843878303318812012-07-30T09:07:25.741-04:002012-07-30T09:07:25.741-04:00ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா ...ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா படிக்கிறவுங்களுக்கு போரடித்து விடும் அல்லவா அதனாலதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7459935197669652012-07-30T09:05:47.771-04:002012-07-30T09:05:47.771-04:00பாஸ் நிஜமாவா?பாஸ் நிஜமாவா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33775765196727065912012-07-30T09:05:16.766-04:002012-07-30T09:05:16.766-04:00சரி சரி ரொம்ப நேரம் முழித்து கொண்டு இருக்காதீங்க அ...சரி சரி ரொம்ப நேரம் முழித்து கொண்டு இருக்காதீங்க அப்புறம் உங்க பதிவுல "நல்ல" படம் போட நேரம் இருக்காது..சீக்கிரம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77746225311792290782012-07-30T09:01:19.494-04:002012-07-30T09:01:19.494-04:00உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் வாழ்த்துக்க...உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1603315702479269632012-07-30T09:00:27.798-04:002012-07-30T09:00:27.798-04:00ஆஹா ஆஹா நம்ம லிஸ்ட்ல சேர ஒரு ஆளு வந்தாச்சு....ஆஹா ...ஆஹா ஆஹா நம்ம லிஸ்ட்ல சேர ஒரு ஆளு வந்தாச்சு....ஆஹா ஆஹாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81160695636033761892012-07-30T08:58:52.889-04:002012-07-30T08:58:52.889-04:00ஒகே நீங்க ரமணி சாரின் லிஸ்ட்லதான் நீங்க சேரணும்......ஒகே நீங்க ரமணி சாரின் லிஸ்ட்லதான் நீங்க சேரணும்....என் லிஸ்ட்ல யாரவது வராங்களான்னு பார்ப்போம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40394307089297569082012-07-30T08:55:19.223-04:002012-07-30T08:55:19.223-04:00ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா ...ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீ சும்மா ஒரே மாதிரி பதிவு கொடுத்தா படிக்கிறவுங்களுக்கு போரடித்து விடும் அல்லவா அதனாலதான் இந்த மாதிரி ஒரு கிறுக்குதனம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53018976961135988412012-07-30T08:52:23.820-04:002012-07-30T08:52:23.820-04:00நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முதல் புத்திசாலி...நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முதல் புத்திசாலி நீங்கதான் சார் வேற யாரு எல்லாம் உங்க லிஸ்டுல வந்து சேர்ராங்கண்ணு பார்ப்போம்.உங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி சார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16696935600600620852012-07-30T08:48:44.240-04:002012-07-30T08:48:44.240-04:00யார் யாரோ போறாங்க இவன் போகாம கழுத்தை அருக்கிறான் எ...யார் யாரோ போறாங்க இவன் போகாம கழுத்தை அருக்கிறான் என்கிறீர்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46178639179403635822012-07-30T08:46:58.031-04:002012-07-30T08:46:58.031-04:00ஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீஹீ.ஹீ.ஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com