tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4101287960222818883..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37309108670018039162023-02-11T06:16:40.072-05:002023-02-11T06:16:40.072-05:00"முதலிரவு" என்று தலைப்பில் குறிப்பிடாமல்..."முதலிரவு" என்று தலைப்பில் குறிப்பிடாமல் "முதல் இரவு" என்று புத்திசாலித்தனமாக போட்டுள்ளீகள்தான்.... வாழ்த்துக்கள்.... ஆனால் அந்த போட்டோ.... டோ...
https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85740922685129507512014-10-03T00:40:42.964-04:002014-10-03T00:40:42.964-04:00முதல்
முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன் எல்லா...முதல்
முறையாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே
வந்தேன் பாப்புலர் போஸ்டில் டாப்புல எடுத்த உடனே இது போன்ற ஒரு தலைப்பில்
செய்தியா? என்று தவறாக நினைத்தேன் என்ன இது இப்படி ஒரு தலைப்பு என்னவாக
இருந்தாலும் சரி படித்துவிட்டு சண்டை போடலாம் என நினைத்தேன். சின்ன
வேண்டுகோள் நான் முதல் முறையாக தான் வந்தேன் வந்த உடனே ஒரு நொடி தவறாக
நினைத்தேன் ஒரு வேளை நான் அதை படிக்காமல் விட்டிருந்தால் தவறாகவே
நினைத்திருப்பேன் இல்லையா என்னைப் போல் பலர் இது போல் தவறாக நினைக்க
வாய்ப்புண்டு அதனால் இது போன்று தலைப்பு வைக்க சற்று யோசிக்கலாம் என்பது
தாழ்மையான கருத்து. V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56744022778401448072013-08-11T11:44:28.107-04:002013-08-11T11:44:28.107-04:00முடியல..முடியல..ரேவதி பிரின்ஸிhttps://www.blogger.com/profile/16484060902945236566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68714686219589868532013-07-06T02:24:18.393-04:002013-07-06T02:24:18.393-04:00correctcorrectAnonymoushttps://www.blogger.com/profile/17702411198361840171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52926438492571691372013-03-23T12:58:20.228-04:002013-03-23T12:58:20.228-04:00இத படிச்சி time waste பண்னதுக்கு Vijay படம் பார்க...இத படிச்சி time waste பண்னதுக்கு Vijay படம் பார்க்கலாம்
Anonymoushttps://www.blogger.com/profile/04338151841920974922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7412296414450931212013-01-24T04:40:17.386-05:002013-01-24T04:40:17.386-05:00Good Joke. I send this link to my friends.Good Joke. I send this link to my friends.Jameshttps://www.blogger.com/profile/02186234336246003046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37765393109559768972012-10-12T06:15:41.542-04:002012-10-12T06:15:41.542-04:00வாவ் நைஸ் ஜோக் . கீப் இட் அப் ..........
பாய்
சு...வாவ் நைஸ் ஜோக் . கீப் இட் அப் ..........
பாய்
சுபா Puthiya Thalaimuraiindianisthttps://www.blogger.com/profile/08710571535364049485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60827449510926302742012-07-10T10:24:39.395-04:002012-07-10T10:24:39.395-04:00நோ கமெண்ட்ஸ் :)நோ கமெண்ட்ஸ் :)சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91547303410852422342012-07-09T12:09:09.492-04:002012-07-09T12:09:09.492-04:00அவர் எனது தோழி அதனால்தான் இப்படி ஒரு விளக்கம். அவர...அவர் எனது தோழி அதனால்தான் இப்படி ஒரு விளக்கம். அவர் எப்போது தவறாக எடுத்து கொள்ளமாட்டார். என்னை ப்ரிந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் நாங்கள் நண்பர்கள்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55249087453561636022012-07-09T12:05:27.943-04:002012-07-09T12:05:27.943-04:00உங்கள் வரவிர்கும் கருத்திற்கும் நன்றி
///நல்லதொரு ...உங்கள் வரவிர்கும் கருத்திற்கும் நன்றி
///நல்லதொரு எதிர்பார்ப்பினை விளைக்கும் பதிவு///
மிக மிக உண்மை.....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13856705485638419542012-07-09T09:47:55.017-04:002012-07-09T09:47:55.017-04:00ஹி..ஹி.. நாங்களும் தலைப்பினை கண்டவுடன் ஜொல்லு வுடு...ஹி..ஹி.. நாங்களும் தலைப்பினை கண்டவுடன் ஜொல்லு வுடுவோம்ன்னு பார்த்தீகளாக்கும்,, அதான் இல்லை..!

நல்லதொரு எதிர்பார்ப்பினை விளைக்கும் பதிவு

நன்றிசிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88747924153965250712012-07-09T09:46:20.888-04:002012-07-09T09:46:20.888-04:00இம்மாந்தாக்கம் இங்கு தேவையில்லை என்பது என் கருத்த...இம்மாந்தாக்கம் இங்கு தேவையில்லை என்பது என் கருத்து.சிவஹரிhttps://www.blogger.com/profile/15930644794723430100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67519131221882057172011-09-25T04:45:05.617-04:002011-09-25T04:45:05.617-04:00ரூம் போட்டு யோசிபீங்களோரூம் போட்டு யோசிபீங்களோKaaaaaviyyyyyyaaaaaahttps://www.blogger.com/profile/02843997595019842264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40826411304616196692011-05-18T19:43:55.253-04:002011-05-18T19:43:55.253-04:00ஹனிமூன் ஜோக் 90 விழுக்காடு பெண்கள் ,வாழ்க்கையில் உ...ஹனிமூன் ஜோக் 90 விழுக்காடு பெண்கள் ,வாழ்க்கையில் உதித்துக்கொண்டுதான் இருக்கிறது.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78198380555399199802011-05-15T22:58:37.197-04:002011-05-15T22:58:37.197-04:00முதல் இரவு - முதலிரவு ன்னு மறுமொழிலே சொல்லி இருக்க...முதல் இரவு - முதலிரவு ன்னு மறுமொழிலே சொல்லி இருக்கிங்களே ! - தலைப்புல FIRST NIGHT னு சொன்னதற்கு என்ன பொருளாம். நான் மதுரையில் தான் வசிக்கிறேன்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13265491198048888662011-03-19T00:54:31.511-04:002011-03-19T00:54:31.511-04:00நான் இத ஒத்துக்க மாட்டேன் நாட்டமா தீர்ப்ப மாத்தி ச...நான் இத ஒத்துக்க மாட்டேன் நாட்டமா தீர்ப்ப மாத்தி சொல்லு.நான் கார்த்திகேயன்/naaan.karthikeyanhttps://www.blogger.com/profile/13967773030799056473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25188523291981723112011-02-10T18:40:32.104-05:002011-02-10T18:40:32.104-05:00சி.பி செந்தில் குமார் சார் அவர்களுக்கு என் தளத்திற...சி.பி செந்தில் குமார் சார் அவர்களுக்கு என் தளத்திற்கு வருகை தந்ததற்கும் கமெண்ட் வழங்கியதற்கும் நன்றிகள். நேரம் கிடைத்தால் மீண்டும் வருமாறு அழைக்கிறேன்
//////cheating post ha ha ha ////
இல்ல சார் சூப்பர் ஹிட் போஸ்ட் சார் ஹ...ஹா....ஹா.........Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48934776623723845392011-02-10T18:35:29.501-05:002011-02-10T18:35:29.501-05:00ஆனந்தி மேடம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. எந்த பதி...ஆனந்தி மேடம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. எந்த பதிவை படித்தாலும் அதை முழுவதுமாக படித்து விட்டு கமெண்ட்ஸ் எழுதுங்கள். தலைப்பை மட்டும் படித்து விட்டு கமெண்ட்ஸ் எழுத வேண்டாம். நன்றி( நீங்கள் ரொம்பவும் பிஸியானவர் என்றும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 அல்லது 20 ப்ளாக்கிற்கு சென்று படித்து பதில் எழுதுகிறிர்கள் என்றும் தெரியும் ஆனால் நீங்கள் எழுதும் பதிலில் தவறுகள் வந்துவிடக்கூடாது என்றுதான் நான் இந்த வேண்டுகோளை விடுவிக்கிறேன். நான் சொன்னது தவறு என்றால் மன்னிக்கவும். வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37533149726086684592011-02-10T18:23:12.956-05:002011-02-10T18:23:12.956-05:00////ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழு...////ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியிருந்தா உங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையான்னு திட்டுற மொத ஆள் நானா தான் இருந்திருப்பேன்... இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக இப்பொழுதும் கோபம் தான்... எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...////

தம்பி பிரபாகரனுக்கு உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல...என் தலைப்பில் நான் மிகத் தெளிவாக முதல் இரவு என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் முதலிரவு என்று நான் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படிக்கும் போது அவசரப் பட வேண்டாம் நண்பரே!!!!!!இப்போது உங்கள் கோபம் தணிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

///நகைச்சுவையாய் எழுத, நையாண்டி செய்ய நம்மைச் சுற்றி இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன///
நீங்கள் சொல்வது சரிதான்....ஆனால் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத்தானே நான் எழுத முடியும்.

தம்பி பிரபாகாரா உங்களிடம் நான் ஓன்றை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். நான் நம் தமிழ் மக்களின் டேஸ்டை அறிய விரும்பிதான் இந்த பதிவை போட்டேன். நான் எவ்வளவோ நல்ல பதிவு போட்டும் அதற்கு கிடைக்காத ஹிட்டு இந்த பதிவிற்கு அதிகம் கிடைத்தது.தமிழ்மணத்தில் இந்த பதிவு போட்ட நாள் என் பதிவு ஆறாவது இடத்தில் வந்தது.
தமிழ் மக்களின் டேஸ்டை நான் என்ன வென்று சொல்வது?????????

மீண்டும் என் பக்கத்திற்கு நீங்கள் வந்தால் http://avargal-unmaigal.blogspot.com/2010/08/blog-post_3727.html இந்த பதிவை பாருங்கள்.
உங்கள் கமெண்ட்டுக்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62232824953383539772011-02-09T18:47:06.962-05:002011-02-09T18:47:06.962-05:00ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியி...ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியிருந்தா உங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையான்னு திட்டுற மொத ஆள் நானா தான் இருந்திருப்பேன்... இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக இப்பொழுதும் கோபம் தான்... எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

நகைச்சுவையாய் எழுத, நையாண்டி செய்ய நம்மைச் சுற்றி இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66020715779634931332011-02-09T13:06:01.686-05:002011-02-09T13:06:01.686-05:00elllaaraiyum polaththan ungkal first nightum... at...elllaaraiyum polaththan ungkal first nightum... athaangka new yearai sonnen...மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91060601310426285272011-02-09T10:44:38.691-05:002011-02-09T10:44:38.691-05:00cheating post ha ha hacheating post ha ha haசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61187014269768229772011-02-09T06:11:22.139-05:002011-02-09T06:11:22.139-05:00ஆமா அதென்ன அசிங்க புடிச்ச நாலெழுத்து ( DUST, WAS...ஆமா அதென்ன அசிங்க புடிச்ச நாலெழுத்து ( DUST, WASH, IRON, COOK ) பெண்களுக்கு பிடிக்காதே.. பெண்கள் சார்பா கண்டனங்கள்..

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5580035142323037882011-02-09T06:10:59.148-05:002011-02-09T06:10:59.148-05:00ரொம்ப கோபமா வருதே. ஏதாச்சும் சொல்லியாகணுமே.. சரி ,...ரொம்ப கோபமா வருதே. ஏதாச்சும் சொல்லியாகணுமே.. சரி ,

" பி கேர்புல்.. ஏ டூ செட் கேர்புல்.. " ( நான் என்னைய சொன்னேன் )எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25164951356024671782011-02-09T02:18:24.223-05:002011-02-09T02:18:24.223-05:00loosaa neenga????loosaa neenga????ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.com