tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4065806589136981581..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்க அதிபாராக அல்லது மதுரைத்தமிழனாக இருந்தாலும் கஷ்டம் ஒன்றுதானங்க...Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53259029332504044052013-12-22T00:07:15.577-05:002013-12-22T00:07:15.577-05:00வெளிய புலி, வீட்டுல எலி!?வெளிய புலி, வீட்டுல எலி!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22525908157554526512013-12-21T12:07:46.257-05:002013-12-21T12:07:46.257-05:00நீங்கள் மதுரைத் தமிழனாகவே இருங்கள்! அதெல்லாம் சரி!...நீங்கள் மதுரைத் தமிழனாகவே இருங்கள்! அதெல்லாம் சரி! உங்கள் பதிவுகளை எல்லாம் உங்கள் மனைவி படிப்பதுண்டா? தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64288695403779565322013-12-21T09:44:20.460-05:002013-12-21T09:44:20.460-05:00ஹாஹா ஹாஹா Anonymoushttps://www.blogger.com/profile/12224291330983190684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77148836617841689052013-12-21T06:50:31.017-05:002013-12-21T06:50:31.017-05:00மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு என்னுடைய வலைப்பூ...மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு என்னுடைய வலைப்பூவை படிக்காதீங்கன்னு எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தீங்க. அது எவ்வளவு உண்மைன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். தெரியாத்தனமா இந்த பதிவை படிக்கும் போது, வீட்டு அம்மணி பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டாங்க. அவ்வளவு தான் அவுங்க முகம் போன போக்கைப் பார்க்கணுமே!! கஷ்டம்டா சாமி. அதனால அவுங்க தூங்கின பிறகு தான் இந்த பின்னூட்டம்.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64323536287341358252013-12-21T03:36:30.869-05:002013-12-21T03:36:30.869-05:00ஜாக்கிறதை. அவங்களுக்கு செல் போனில் கால் வரும்வரை க...ஜாக்கிறதை. அவங்களுக்கு செல் போனில் கால் வரும்வரை காத்திருங்கள். அப்பறம் நேரம் போறதே மூணு பேருக்கும் தெரியாது.

gopaalanAnonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-92186458206346381872013-12-21T03:14:59.542-05:002013-12-21T03:14:59.542-05:00பூரிக் கட்டையுடன் ஒரு டெம்ப்ளேட் போட்டீர்கள் எ...பூரிக் கட்டையுடன் ஒரு டெம்ப்ளேட் போட்டீர்கள் என்றால் அதற்குத் தான் என் ஓட்டு.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52003375492883895702013-12-21T02:49:09.846-05:002013-12-21T02:49:09.846-05:00கஷ்டம் ஒரே மாதிரித்தான்..
ரியாக்ஷன் வேறே வேறே இருக...கஷ்டம் ஒரே மாதிரித்தான்..
ரியாக்ஷன் வேறே வேறே இருக்கும்.
மதுரைத் தமிழனுக்கு என்ன நடக்குமின்னு எல்லாருக்கும் தெரியும்.
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86223357735841781302013-12-21T02:18:23.096-05:002013-12-21T02:18:23.096-05:00கல்யாணமாகி பாச்சுலர்களாக வாழும் எங்களுக்கெல்லாம் இ...கல்யாணமாகி பாச்சுலர்களாக வாழும் எங்களுக்கெல்லாம் இந்த கஷ்டமில்லைங்கோங்கோங்கோsaidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68879210523878684322013-12-21T01:26:33.360-05:002013-12-21T01:26:33.360-05:00சூப்பருங்கோ... மீ எஸ்கேப்.சூப்பருங்கோ... மீ எஸ்கேப்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55475591363646426572013-12-21T01:08:56.301-05:002013-12-21T01:08:56.301-05:00நல்ல வேளை.எனக்கு அதெல்லாம் இல்லை.எனக்கு கல்லு யாணம...நல்ல வேளை.எனக்கு அதெல்லாம் இல்லை.எனக்கு கல்லு யாணமே ஆகலை.எப்படி தப்புச்சேன்ல....

எருமைhttps://www.blogger.com/profile/04941805421996566269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90125362171477244162013-12-21T00:54:53.097-05:002013-12-21T00:54:53.097-05:00நல்லா சொன்னீங்க!! ஆனா சொல்ல முடியாத நிலைமைங்க! அத...நல்லா சொன்னீங்க!! ஆனா சொல்ல முடியாத நிலைமைங்க! அதனால...... அதனால.......த.ம. ஓட்டுப் போட்டுட்டேங்க! கைல மை கூட வைக்கலீங்க!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40095075404959261622013-12-21T00:19:51.127-05:002013-12-21T00:19:51.127-05:00வாய்ப்புகளை நாமே எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.வாய்ப்புகளை நாமே எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50718526456470200132013-12-21T00:14:55.384-05:002013-12-21T00:14:55.384-05:00பெண்களுக்கு பொறாமை குணம்னா ஆண்களுக்கு சந்தேக குணம்...பெண்களுக்கு பொறாமை குணம்னா ஆண்களுக்கு சந்தேக குணம்ங்க...! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7322674746312559772013-12-21T00:08:43.441-05:002013-12-21T00:08:43.441-05:00ஐந்தாவது டெம்பிளேட்டா ,இதையும் சேர்த்துக்குங்க ......ஐந்தாவது டெம்பிளேட்டா ,இதையும் சேர்த்துக்குங்க ...No comments !
+1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25399265177150087152013-12-21T00:06:38.204-05:002013-12-21T00:06:38.204-05:00ஹா...ஹா...சும்மாவே அங்க எரிஞ்சிக்கிட்டு இருக்கு
இ...ஹா...ஹா...சும்மாவே அங்க எரிஞ்சிக்கிட்டு இருக்கு
இதில இது வேறையா...?கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.com