tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3833723714945089236..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இல்லறத்தில் எப்போதும் சிரிப்பு தவழ? (அனுபவ அட்வைஸ்)Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54088324532922084792011-07-23T16:55:02.770-04:002011-07-23T16:55:02.770-04:00very funnyvery funnyUSHA RANIhttps://www.blogger.com/profile/17417794274699567495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59668922046779576882011-07-23T03:30:15.306-04:002011-07-23T03:30:15.306-04:00///வள்ளுவர் சொன்னது போல துன்பம் வரும் வேளையிலே சிர...///வள்ளுவர் சொன்னது போல துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பதுதான்.இதுதான் நாங்கள் எப்போதும் சிரித்து மகிழ்வாக இருக்கும் ரகசியம் என்று சொன்னேன்,// உண்மை தானுங்க ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52325892097735038662011-07-23T03:01:57.798-04:002011-07-23T03:01:57.798-04:00சண்ட போட்டாலும் சிரிச்சுட்டே போட்டா எப்ப பாத்தாலும...சண்ட போட்டாலும் சிரிச்சுட்டே போட்டா எப்ப பாத்தாலும் சிரிப்பு சத்தமா தான் இருக்கும் வீட்ல?

எப்ப்ப்ப்ப்ப்பூடி?ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63490023630422681712011-07-23T01:59:45.725-04:002011-07-23T01:59:45.725-04:00நல்ல நகைச்சுவை & பதிவுக்கு ஏற்ற நகைச்சுவை படங்...நல்ல நகைச்சுவை & பதிவுக்கு ஏற்ற நகைச்சுவை படங்கள்.. நன்றாகவே சிரிக்க வைக்கிறிர்கள்Anuhttps://www.blogger.com/profile/14458275735876539229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82601575280648327682011-07-23T01:22:32.295-04:002011-07-23T01:22:32.295-04:00தமிழார்வன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...தமிழார்வன் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1889628533780407712011-07-23T00:47:07.571-04:002011-07-23T00:47:07.571-04:00இராஜராஜேஸ்வரி மேடம் வருகைக்கு நன்றி இது நான் ஆங்கி...இராஜராஜேஸ்வரி மேடம் வருகைக்கு நன்றி இது நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு ஜோக்கை உல்டா பண்ணி தமிழில் வெளீயிட்டது மட்டும்தான் நான் பண்ணீயது, இது ஒரு நிஜ அனுபவம் அல்ல. இந்த நிமிடம் வரை எங்கள் வாழ்க்கை நல்ல முறையில்தான் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். எல்லா குடும்பம் போல சில சமயங்களில் மனஸ்தாபம் எங்களுக்குள் ஏற்படும்தான். அதற்கு நாங்கள் விதி விலக்கு அல்ல.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89228070315349080132011-07-23T00:27:57.350-04:002011-07-23T00:27:57.350-04:00அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68310877928867696432011-07-23T00:16:48.079-04:002011-07-23T00:16:48.079-04:00சாந்தி மேடம் நம் தலை முறை ஆட்கள் எப்போது டைவோர்ஸ் ...சாந்தி மேடம் நம் தலை முறை ஆட்கள் எப்போது டைவோர்ஸ் பண்ணி விடுவோம் என்று சாகும் வரை கூறுவோமே தவிர அதற்க்கான வழியில் நான் எப்போது இறங்க மாட்டோம். அதுதான் நமது பண்பாடு.

///நாங்க இருவருமே சொல்வது இதுதான் சண்டையிலும்.. " ஹலோ நாம பிரிஞ்சாலும் கடசீ காலத்துல முடியாட்டி நான் தான் உன்னை/உங்களை கவனிப்பேனாக்கும்///
அது எப்படிங்க எல்லா வீட்டிலும் இந்த சேம் டயலாக்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50266313799321222042011-07-23T00:16:16.902-04:002011-07-23T00:16:16.902-04:00ரமணிசார் உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஒரு சின்ன சந்தேகம...ரமணிசார் உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஒரு சின்ன சந்தேகம் உங்கள் வீட்டில் ஹேர் டிரையர் உபயோகிக்க மாட்டார்களோ? என்னை வம்பில் மாட்டிவீடாதீர்கள் அடுத்த மாதம் மதுரைக்கு வருகிறேன் ஏதோ நான் ஐடியா சொல்ல போய் நீங்களும் அதை முயற்சி செய்து பலிக்கவில்லையென்றால் ஊருக்கு வரும் போது டின் கட்டிவிடுவீர்கள் நான் இந்த வம்புக்கு வரவில்லை,Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34411280212479813232011-07-22T23:31:55.031-04:002011-07-22T23:31:55.031-04:00எதுனாலும் பேசி ( சண்டை போட்டாவது ) தீர்ப்பது நம் ப...எதுனாலும் பேசி ( சண்டை போட்டாவது ) தீர்ப்பது நம் பாணி..

ஒவ்வொரு சண்டையுமே ஒரு புதிய புரிதல்தான்.. புரியவைப்பதுதான்..

நாளைக்கே டிவோர்ஸ் ஆவதுபோல் பல குடும்பத்தில் சண்டை வரும்.. காலங்காத்தால எல்லாம் காணாம பூடும்.. :)

நாங்க இருவருமே சொல்வது இதுதான் சண்டையிலும்..

" ஹலோ நாம பிரிஞ்சாலும் கடசீ காலத்துல முடியாட்டி நான் தான் உன்னை/உங்களை கவனிப்பேனாக்கும்.."

:))எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57653089889785350552011-07-22T23:19:26.133-04:002011-07-22T23:19:26.133-04:00அனுப அட்வைஸ் மிகப் பிரமாதம்
கார்ட்டூன் அதைவிடப் பி...அனுப அட்வைஸ் மிகப் பிரமாதம்
கார்ட்டூன் அதைவிடப் பிரமாதம்
அவர் குறைந்த பட்சம் ஆறு குண்டுகளாவது
போட்டிருப்பார் என நினைக்கிறேன்
கொடுக்கும்போதே இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாரே
வெடித்தால் விழாவே கொண்டாடுவார் போல அல்லவா இருக்கு
நீங்கள் டிரையர் பயன்படுத்தாத பெண்கள் குறித்தும்
கொஞ்சம் கவனம் செலுத்தி அதற்கெனவும் ஏதாவது
இதுபோன்ற பயனுள்ள அனுபவ ஐடியா தர வேணும்
பயனுள்ள பதிவு? தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com