tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3705708098714615573..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: உண்மையின் உரைகல் (தினமலர் ) செய்திகளை திரித்து வெளியிடுவது இப்படிதான்? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31437336105451495202013-10-21T07:26:33.671-04:002013-10-21T07:26:33.671-04:00இது என்னமோ புதுசா நடக்குறமாதிரி சொல்றீங்க...
அதுவ...இது என்னமோ புதுசா நடக்குறமாதிரி சொல்றீங்க...

அதுவும் தினமலர்னா, ரொம்ப மட்டமான பத்திரிக்கை..

ஒரு உண்மையான தகவலை தெரிந்துகொண்டு உறுதிபடுத்திகொள்ள குறைந்தது 5 பத்திரிக்கை செய்திகளை படிக்க வேண்டியிருக்கிறது.
அன்பு துரைhttps://www.blogger.com/profile/17851323852137170399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23430578024743568712013-10-19T02:52:34.507-04:002013-10-19T02:52:34.507-04:00அட, விடுதலை செய்தியை பார்தீங்களா. தமிழ் தினசரி கொ...அட, விடுதலை செய்தியை பார்தீங்களா. தமிழ் தினசரி கொடுத்ததை தான் அவர்களும் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆராய்ச்சி முழுமையா செய்யனும் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/12150281934698625050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18355868902935724302013-10-18T17:39:58.914-04:002013-10-18T17:39:58.914-04:00அது உண்மைதான் ஆனால் முதல் பக்கத்தில் ஒன்றும் இல்லா...அது உண்மைதான் ஆனால் முதல் பக்கத்தில் ஒன்றும் இல்லாத செய்திகளுக்கு அதிகம் இடம் கொடுத்திருப்பதும் அதே சமயத்தில் தமிழகத்தின் ஒரு தலைவர் முதல்வரை கடுமையாக தாக்கி விட்ட அறிக்கையை வெளியிட இடம் இல்லை காரணம் லேஅவுட்தான் பிரச்சனை என்றால் குழந்தைகள் கூட சிரிக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6036470183847097552013-10-18T17:35:14.009-04:002013-10-18T17:35:14.009-04:00படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றிபடித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13799162234870301882013-10-18T17:34:08.862-04:002013-10-18T17:34:08.862-04:00அவர்கள் விற்பனை அதிகரிக்க இப்படி செய்யவில்லை அரசு ...அவர்கள் விற்பனை அதிகரிக்க இப்படி செய்யவில்லை அரசு விளம்பரங்கள் அதிகம் கிடைக்கதான் இப்படி செயல்படுகிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79815043903368773522013-10-18T07:29:29.687-04:002013-10-18T07:29:29.687-04:00எல்லா பத்திரிக்கைகளும் விளம்பரத்திற்கான லே அவுட் ம...எல்லா பத்திரிக்கைகளும் விளம்பரத்திற்கான லே அவுட் முடித்த பிறகு இடையே தேவைப்படும் அளவுக்கு செய்திகளை வைத்துக் கொள்வது வாடிக்கை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23131893155120801562013-10-18T01:15:54.129-04:002013-10-18T01:15:54.129-04:00tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34638753780427548692013-10-18T01:14:48.494-04:002013-10-18T01:14:48.494-04:00ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக எழுதியது
மிக மிக அருமை
பக...ஒப்பிட்டு ஆதாரப்பூர்வமாக எழுதியது
மிக மிக அருமை
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57337394645966684772013-10-18T01:09:18.936-04:002013-10-18T01:09:18.936-04:00எப்படியோ விற்பனை அதிகமாக வேண்டும்... அது ஒன்றே நோக...எப்படியோ விற்பனை அதிகமாக வேண்டும்... அது ஒன்றே நோக்கம்... இதை விட தொலைக்காட்சிகளில் (செய்திகள்-தமிழ்) இன்னும் வேடிக்கை அதிகம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com