tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3643121237530575484..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20580693984572267672016-01-03T13:06:11.527-05:002016-01-03T13:06:11.527-05:00ஹாஹ் தமிழா நீங்க தகவல் சொல்லணும்னு கூட இல்ல..பதிவ ...ஹாஹ் தமிழா நீங்க தகவல் சொல்லணும்னு கூட இல்ல..பதிவ பாத்துட்டேன்னு வையுங்க போக வேண்டிய நியூஸா இருந்தா போயிடும்..உங்க மொக்கைப் பதிவுகள், கலாய்த்துச் சிரிக்க வைக்கும் உங்கள் பதிவுகள், நல்ல பதிவுகள் அது யாருடையதாக இருந்தாலும்...ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33421357003542518092016-01-02T18:44:34.957-05:002016-01-02T18:44:34.957-05:00
தமிழ் மணத்தில் இணைப்பதற்கு பதில் பதிவு போட்டுவிட்...
தமிழ் மணத்தில் இணைப்பதற்கு பதில் பதிவு போட்டுவிட்டு உங்களுக்கு(கீதா) ஒரு தகவல் சொல்லிட்டா போதும் போல இருக்கு நீங்களே எல்லோருக்கும் தகவல் சொல்லிடுவீங்க போலிருக்கே..... நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4562159669715755822016-01-02T18:41:39.365-05:002016-01-02T18:41:39.365-05:00
ஏதோ நம்மால் முடிந்தது....

ஏதோ நம்மால் முடிந்தது....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51924031265841629632016-01-02T18:40:29.451-05:002016-01-02T18:40:29.451-05:00இரவில் தனியாக உட்கார்ந்து சிரிக்காதீங்க ஒரு வேளை வ...இரவில் தனியாக உட்கார்ந்து சிரிக்காதீங்க ஒரு வேளை வூட்டுக்காரர் கண் விழித்தால் பயந்து போய்விட போகிறார்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78948338700262770082016-01-02T18:37:45.158-05:002016-01-02T18:37:45.158-05:00லூசுக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றிலூசுக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55888969758644692562016-01-02T18:36:34.707-05:002016-01-02T18:36:34.707-05:00அம்மா இழப்பு என்பது கஷ்டம்தான் ஆனால் காலப் போக்கில...அம்மா இழப்பு என்பது கஷ்டம்தான் ஆனால் காலப் போக்கில் அந்த கஷ்டம் பழகி போய்விடும் அதற்காக எப்பொழுதும் அழுது கொண்டே வா இருக்கமுடியும்.......Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4819875177322202822016-01-02T18:33:39.353-05:002016-01-02T18:33:39.353-05:00இந்த கேள்வியை உண்மையிலே நான் கேட்டு இருக்கிறேன் என...இந்த கேள்வியை உண்மையிலே நான் கேட்டு இருக்கிறேன் என் ஆத்துகாரியிடம் உங்களுக்கு அறிவே இல்லை என்று திட்டும் போது எனக்கு அறிவு இல்லைதான் ஆனால் அப்படிப்பட்டவனையும் ஒருத்தி கல்யாணம் பண்னி இருக்கிறாள் என்றால் அவளின் அறிவு எந்த அளவிற்கு இருக்கும் என சொல்லி தெரிவதில்லையே என்று சொல்லி அதற்காக பூரிக்கட்டையால் பலமாக அடி வாங்கியதும் உண்டுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79204511678956113662016-01-02T18:29:46.824-05:002016-01-02T18:29:46.824-05:00சூரியன் கிழக்கில் உதிப்பதும் மதுரைத்தமிழன் பூரிக்க...சூரியன் கிழக்கில் உதிப்பதும் மதுரைத்தமிழன் பூரிக்கட்டையால அடிவாங்குவது மட்டும் மறவே மாறாது Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50436511539029384722016-01-02T18:26:40.854-05:002016-01-02T18:26:40.854-05:00வாழ்த்தும் தெரிவிச்சுவிட்டு அதோட புதிய டிசைனில் பூ...வாழ்த்தும் தெரிவிச்சுவிட்டு அதோட புதிய டிசைனில் பூரிக்கட்டையும் அனுப்புறீங்களே அது அநியாயமாவாக அல்லவா இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23936529328471968712016-01-02T18:24:33.802-05:002016-01-02T18:24:33.802-05:00சிரிப்பு மூட் வந்திருச்சுன்னு சிரிச்சுகிட்டே இருக்...சிரிப்பு மூட் வந்திருச்சுன்னு சிரிச்சுகிட்டே இருக்காதீங்க அப்புறம் ஊரு நம்மை ஒரு மாதிரியாக பார்க்கும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54922105804296403872016-01-02T18:22:49.665-05:002016-01-02T18:22:49.665-05:00அருகில் யாரும் இல்லாத நேரத்தில் மட்டும் என் பதிவு...அருகில் யாரும் இல்லாத நேரத்தில் மட்டும் என் பதிவுகளை படிக்கவும் இல்லையென்றால் லூசுவின் பதிவை படிக்கும் உங்களையும் லூசு என்றுதான் அழைப்பார்கள் ஜாக்கிரதை
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3130824888331950182016-01-02T18:20:43.547-05:002016-01-02T18:20:43.547-05:00இலவசமாக ஆளுக்கொரு கார் தருகிறேன் உங்களுக்கு பிடித்...இலவசமாக ஆளுக்கொரு கார் தருகிறேன் உங்களுக்கு பிடித்த கார் டீலரிடம் என் பெயரை சொல்லி காரை இலவசமாக எடுத்டு கொள்ளவும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37438419243001558252016-01-02T18:18:26.208-05:002016-01-02T18:18:26.208-05:00எல்லோறையும் கூப்பிட்டு வைச்சு என்னைதான் கலாய்த்து ...எல்லோறையும் கூப்பிட்டு வைச்சு என்னைதான் கலாய்த்து இருக்கிறேன்.. நிஷாவை மறக்கவில்லை அவர்கள் புதுசு என்பதால் அவர்கள் பெயரை போடலாமா என்று குழப்பம் அவ்வளவுதான் அவர்கள் தப்பாக எடுத்து கொள்ளக் கூடாது அல்லவா? உங்களை எல்லாம் கலாய்த்தால் தப்பாக எடுத்து கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44992890880993335132016-01-02T18:13:30.130-05:002016-01-02T18:13:30.130-05:00கிணத்தில் இருந்து கொண்டுதான் பதிவுகள் எழுதி கொண்டி...கிணத்தில் இருந்து கொண்டுதான் பதிவுகள் எழுதி கொண்டிருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45117501489145362832015-12-31T02:06:31.531-05:002015-12-31T02:06:31.531-05:00நீங்க கலக்குங்க தமிழா...என்ன நீங்க சொல்லிட்டீங்க.....நீங்க கலக்குங்க தமிழா...என்ன நீங்க சொல்லிட்டீங்க....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71002951723346275472015-12-31T01:29:24.367-05:002015-12-31T01:29:24.367-05:00ஹாஹாஹா சகோ, ஒவ்வொரு கேள்வியும் பதிலும் செம!! இரவு ...ஹாஹாஹா சகோ, ஒவ்வொரு கேள்வியும் பதிலும் செம!! இரவு ஒன்றரை மணிக்குப் படித்துவிட்டு நன்றாக சிரித்ததில் தூக்கம் போச்சு :-)

தகவல் அனுப்பிய மைதிலிக்கு நன்றி :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21315309278322277322015-12-31T00:51:48.140-05:002015-12-31T00:51:48.140-05:00wish u happy New Year...........!wish u happy New Year...........!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44013983446059806762015-12-30T18:53:23.760-05:002015-12-30T18:53:23.760-05:00ஆஹா!ஆஹா!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40957943401728695772015-12-30T10:42:52.037-05:002015-12-30T10:42:52.037-05:00கீத்து மெசேஜ் பார்த்துட்டு ஏதோ தொடர்பதிவோன்னு நினை...கீத்து மெசேஜ் பார்த்துட்டு ஏதோ தொடர்பதிவோன்னு நினைத்து வந்தேன். satisfaction guaranteed ன்னு சும்மா நாச்சுக்கும் போட்டிருகீன்களா என்ன!!! செம காமெடி. உங்க அம்மா இப்போ இல்லை என்ற செய்திக்கு நான் சிரித்துவிட்டேனே என ரொம்ப கஷ்டமா போச்சு. இப்படியா எழுதுவீங்க!!!! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47248198071774071152015-12-30T10:38:05.090-05:002015-12-30T10:38:05.090-05:00தேங்க்ஸ் டா கீத்து !! மெசேஜ் அனுப்பினதுக்கு.தேங்க்ஸ் டா கீத்து !! மெசேஜ் அனுப்பினதுக்கு.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76161256132391759912015-12-30T10:11:36.640-05:002015-12-30T10:11:36.640-05:00பெண்கள்தான் கேளுங்க கேக்கணுமா ஆண்கள் கேக்கக் கூடாத...பெண்கள்தான் கேளுங்க கேக்கணுமா ஆண்கள் கேக்கக் கூடாதா என்று கோபப் பட ராஜி மகேஸ்வரி உஷா நிஷா சசிகலா, உள்ளிட்ட பெண்கள் படை எல்லாம் சேர்ந்து "தைரியம் இருந்தா உங்க வீட்டம்மா கிட்ட கேளுங்க" என்று உசுப்பிவிட
மதுரைத் தமிழன் மனைவியைப் பார்த்து : உனக்கு அறிவு இருக்கா?
"இல்லை".
"எந்த அறிவ வச்சு இல்லன்னு சொல்ற"
"இல்லன்னு சொல்றதுக்கு எதுக்கு அறிவு வேணும்?"
"அப்ப அறிவு இல்லன்னு ஒத்துக்கறயா?எப்படி உறுதியா சொல்ற"
"உங்களை கல்யாணம் பண்ணிஇருக்கேனே அது போதாதா"

ஒட்டுக்கேட்ட பெண்கள் படை "சகோ முகம் பிரகாசமா இருக்கே பல்பு எங்கே? என்றனர்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24114100912513837992015-12-30T10:08:23.663-05:002015-12-30T10:08:23.663-05:00ஆத்துக்காரி படிக்க மாட்டாங்கங்கற தைரியத்தில தானே இ...ஆத்துக்காரி படிக்க மாட்டாங்கங்கற தைரியத்தில தானே இத்தனை கலாய்ப்பும்1இருந்தாலும் செம்ம்ம்ம தைரியம் தான்ல!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33257646338170416392015-12-30T09:25:38.489-05:002015-12-30T09:25:38.489-05:00இவ்வளவு ஜால்ராவாக இருந்தும் உங்களுக்கு அடி விழுகின...இவ்வளவு ஜால்ராவாக இருந்தும் உங்களுக்கு அடி விழுகின்றது என்றால்.... நீங்கள் பாவம்தான். (யாரோ மதுரைத் தமிழன், தான் என்று போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் "அவர் மனைவி" என்றும், தன் மனைவியைப் பற்றி சொல்லும் இடமெல்லாம் "மதுரைத் தமிழன்" என்றும் திருத்தி வாசிக்கவும் என்று சொன்னார்களே.. அது உண்மையா?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-902894333814173492015-12-30T09:03:22.487-05:002015-12-30T09:03:22.487-05:00ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இ...ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இன்னும் 2 நாள்ல...இந்த வருஷம் முடியறதுக்கான மொத்த பூரிக்கட்டை அடியும் கிடைக்குமோ..அதான் எல்லா சகோஸயும் உங்க பக்கம் கூட்டு சேக்கப் பாக்கறீங்களா...கேச் பண்ண!

பரவல்ல வீரத்தழும்புகள் நிறைந்த மதுரை வீரனான??!! மதுரைத் தமிழனுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! WITH A GIFT PARCEL FULL OF NEWLY DESIGNED VERY VERY SOFT POORI KATTAIS!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16232354531230921432015-12-30T09:02:54.731-05:002015-12-30T09:02:54.731-05:00ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இ...ஆஹா! இப்பத்தான் உங்க ப்ளானே புரியுது! ந்யூ இயர் இன்னும் 2 நாள்ல...இந்த வருஷம் முடியறதுக்கான மொத்த பூரிக்கட்டை அடியும் கிடைக்குமோ..அதான் எல்லா சகோஸயும் உங்க பக்கம் கூட்டு சேக்கப் பாக்கறீங்களா...கேச் பண்ண!

பரவல்ல வீரத்தழும்புகள் நிறைந்த மதுரை வீரனான??!! மதுரைத் தமிழனுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! WITH A GIFT PARCEL FULL OF NEWLY DESIGNED VERY VERY SOFT POORI KATTAIS!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com