tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3526747937849470688..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கடவுளுக்கும் ஞாபக மறதி உண்டா என்ன?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79825424520953473362014-05-10T03:22:19.169-04:002014-05-10T03:22:19.169-04:00நிச்சயமா கடவுளுக்க ஞாபக மறதி அதிகம்தான். மதுரையில ...நிச்சயமா கடவுளுக்க ஞாபக மறதி அதிகம்தான். மதுரையில மீனாட்சிக்கு பல வருடத்துக்கு கலயாணம் ஆனது தெரியாமலே இந்த வருடமும் கல்யாணம் நடக்குதுன்னா பாருங்க ....ஞாபக மறதிதானே ....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8854232360976558212014-05-09T18:11:23.562-04:002014-05-09T18:11:23.562-04:00கடவுள் இந்த விசயத்தில் மறதி உள்ளவராகவே இருக்கட்டும...கடவுள் இந்த விசயத்தில் மறதி உள்ளவராகவே இருக்கட்டும்.

“ஒன்றின் அருமை தெரியாதவரையில் நம் கையை விட்டு அது போகாது.“

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79130647101260376282014-05-09T12:47:22.749-04:002014-05-09T12:47:22.749-04:00காமெடின்னாலும் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது காமெடின்னாலும் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35704456791725361732014-05-09T11:42:46.804-04:002014-05-09T11:42:46.804-04:00ஒண்ணுமில்லைங்க, உங்க மனைவியையும் எடுத்துக்கொண்டால்...ஒண்ணுமில்லைங்க, உங்க மனைவியையும் எடுத்துக்கொண்டால் எங்க்ளையெல்லாம் போட்டு இன்னும் கொல்லுவீங்கனு ஒரு முட்டுக்கட்டை போட்டு இருக்காரு உங்க "பகவான்". உங்களுக்குத்தான் முதல் டிக்கட்! உங்க மனைவிக்கு ரெண்டாவது டிக்கட்தான். உங்களை பத்திரமா பாஸ் போர்ட் டிக்கட் எல்லாத்தையும் வச்சு8 பாக் பண்ணி அவங்கதானே அனுப்பி வைக்கமுடியும்? அதனால்தான் உங்களுக்கு முதல் டிக்கட்! இதெல்லாம் எப்படி அதிகப் பிரசிங்கி வருணுக்குத் தெரியும்? பகவானை உருவாக்கிய மனுஷ சென்மாம், இந்த வருண்! :) My analysis tells me, if you are still married, your better-half is not "fan of your blog" and she reads more important stuff instead of wasting her time here (in the blog world) and that she does not care what the other half thinks about her! :)

Or she takes the opposite of what you "pretend". I mean if you say, "you hate her", she knows, you actually mean, YOU LOVE HER with all your heart (if you have one) Now what your "request to God" means to her is "NEVER LEAVE me sweetheart. NOBODY loves me but YOU!" That's what this post means to her! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44920263745481118142014-05-09T08:14:26.708-04:002014-05-09T08:14:26.708-04:00வேண்டாம் இந்த சோதனை மதுரை தமிழா.... இதை விட மோசமா...வேண்டாம் இந்த சோதனை மதுரை தமிழா.... இதை விட மோசமாக அடிக்கும் மனைவி வாய்த்துவிடப் போகிறார்! ......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50490925947143367362014-05-09T07:01:42.268-04:002014-05-09T07:01:42.268-04:00ஹாஹாஹா....அங்கும் பூரிக்கட்டை பறக்காமல் இருந்தால் ...ஹாஹாஹா....அங்கும் பூரிக்கட்டை பறக்காமல் இருந்தால் சரி! ஓ! சாரி இது ஹாஸ்பிட்டல் இல்லையா.....அப்போ ட்ரிப் இடும் ஸ்டாண்ட்தான் பறக்கும்........Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83799660578466140672014-05-09T06:50:58.173-04:002014-05-09T06:50:58.173-04:00நீங்கள் பூரிக்கட்டையால் அடி வாங்கும் அழகை, கடவுளும...நீங்கள் பூரிக்கட்டையால் அடி வாங்கும் அழகை, கடவுளும் ரசிக்கிறார் போல!!!!!!

அவருக்கு தெரியும் நீங்க ரொம்ப நல்லவருன்னு, இன்னும் எவ்வளவு வருசத்துக்கு வேண்டுமானாலும் மனைவி கொடுக்கும் பூரிக்கட்டை அடியை நீங்கள் தங்குவீர்கள் என்று. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60393972262043298982014-05-09T06:33:51.686-04:002014-05-09T06:33:51.686-04:00சும்மாவா...? இதோ வருவார்கள்...சும்மாவா...? இதோ வருவார்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67725230857707959642014-05-09T06:04:32.770-04:002014-05-09T06:04:32.770-04:00ஆஹா! ம.த! (அதாங்க மதுரைத் தமிழன்....மகபா ந்னு சொல...ஆஹா! ம.த! (அதாங்க மதுரைத் தமிழன்....மகபா ந்னு சொல்லலாம்னா ஏன் ம த நு சொல்லக் கூடாதுனு தோணிச்சு அதான்...) அதுக்குள்ள உங்க மனைவிக்கு email எல்லாம் ராக்கெட் வேகத்துல பறந்திருக்கும்.....அதான்...உங்கள் அன்பு சகோதரிகளிடமிருந்து.......ஹாஹாஹாஅ.....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75104694228080567722014-05-09T04:38:00.031-04:002014-05-09T04:38:00.031-04:00இந்த மனைவியை எடுத்துக்கிட்டு புதுசா ஒண்ணு தருவார்....இந்த மனைவியை எடுத்துக்கிட்டு புதுசா ஒண்ணு தருவார். ஓக்கேவா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44486891441517905292014-05-09T01:48:25.670-04:002014-05-09T01:48:25.670-04:00ஹா... ஹா... ஹா... என்னமோ ஏதோ தத்துவம் சொல்லப் போகி...ஹா... ஹா... ஹா... என்னமோ ஏதோ தத்துவம் சொல்லப் போகிறீரென்று நினைத்துப் படித்தால் நிஜமாகவே எதிர்பாராத பன்ச்சில் வெடித்துச் சிரித்து விட்டேன். நெடுநாளைக்குப் பின் வாய்விட்டுச் சிரிக்க வைத்த உமக்கு நன்றி. (இந்த கமெண்ட்டை என் மனைவிக்கு யாரும் மெயில் அனுப்பிராதீங்க பிரதர்ஸ்/சிஸ்டர்ஸ்!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8853497759669961542014-05-09T00:24:57.403-04:002014-05-09T00:24:57.403-04:00ஜாலிக்காகன்னாலும் உங்களை சும்மா விடக்கூடாது... உங்...ஜாலிக்காகன்னாலும் உங்களை சும்மா விடக்கூடாது... உங்க ஹவுஸ் பாஸுக்கு பத்த வைக்காம விட மாட்டேன்... உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18031525995746239832014-05-09T00:06:24.211-04:002014-05-09T00:06:24.211-04:00Oh oh ha haOh oh ha haAnonymoushttps://www.blogger.com/profile/16056016083775171626noreply@blogger.com