tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3499919783312357127..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மதுரைத்தமிழனின் 'அந்த்' சின்ன வயது ஆசைகள்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68923571877616392742016-04-19T08:45:58.591-04:002016-04-19T08:45:58.591-04:00 என்னாது நதியா மேல் ஆசைப்பட்டீங்களா அப்போ நீங்க சம... என்னாது நதியா மேல் ஆசைப்பட்டீங்களா அப்போ நீங்க சமந்தாவுக்கு அப்பாவா? அய்யோ அய்யோ.......( நதியா இப்ப ஒரு படத்துல சமந்தாவுக்கு அம்மாவாம்- நூஸ்)உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65352857670751698872016-04-18T23:19:03.097-04:002016-04-18T23:19:03.097-04:00சிரிக்கவும் சிந்திக்கவும்
அருமையான பதிவு...
பூரிக...சிரிக்கவும் சிந்திக்கவும்
அருமையான பதிவு...
பூரிக்கட்டையில் அடி
வாங்க புண்ணியம்
பண்ணி இருக்கணும்....
Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90412833957079973872016-04-18T13:31:06.841-04:002016-04-18T13:31:06.841-04:00நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள் நிறைய ப்ளட் டொனெஷன...நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள் நிறைய ப்ளட் டொனெஷன் எல்லாம்...பாராட்டுகள்!

கீதா: ம்ம் கலாய்க்கலாம் என்று நினைத்து வரும் போது கணக்கை எல்லாம் சரியாகப் போட்டுவிட்டீர்கள்! ஹஹஹ
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60192118195797315232016-04-18T13:21:33.509-04:002016-04-18T13:21:33.509-04:00மதுரைத் தமிழன்! பார்த்தால் பூரிக்கட்டையில் அடிவாங்...மதுரைத் தமிழன்! பார்த்தால் பூரிக்கட்டையில் அடிவாங்குவதைச் சந்தோஷமாக எழுதுவது போல இருக்கே...பூவால் அடிவாங்குவது போல...

அடப்பாவமே உங்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ட்யூட்டி கிடைக்கலையா..ம்ம் அப்ப நான் பரவாயில்லை போலும். எனக்கு இருமுறை கிடைத்தது. வயதானவர்களை விட இளம் பெண்களுக்கு உதவியதுதான் அதிகம்...ஹிஹி. அது போல மெடிக்கல் காலேஜ் ட்யூட்டியும் கிடைத்தது. கேட்க வேண்டுமா.??!! ஹிஹி..புகை வருதா...

தாகு சுப்பிரமணியம் சாருடன் வைரநத்தம் 10 நாள் கேம்ப். அதை எல்லாம் மறக்கவே முடியாது. இதைப் பற்றி பதிவும் போட்டிருந்தோம் நீங்களும் உங்கள் பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள். பழைய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தமைக்கு மிக்க நன்றி தமிழா...

துளசிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64466249535603711062016-04-18T11:35:34.045-04:002016-04-18T11:35:34.045-04:00ஒரே இடத்தில் ஃ பிக்ஸ் பண்ணுகிறமாதிரி வாங்கணும் .ப...ஒரே இடத்தில் ஃ பிக்ஸ் பண்ணுகிறமாதிரி வாங்கணும் .போட்ரப்பில் டைப் தான் வாங்கி அடி வாங்குவேன் என்று அடம் பிடித்தால் ஒ மை காட் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37000745366031185192016-04-18T11:34:56.620-04:002016-04-18T11:34:56.620-04:00ஹஹஹஹ ....ஸாரி தமிழா என் சி சி இல்லை என் எஸ் எஸ்......ஹஹஹஹ ....ஸாரி தமிழா என் சி சி இல்லை என் எஸ் எஸ்...உங்களைப் போலத்தான்....ஆளைக் காணும் இன்னும்..எனிவே எங்கிட்டக் கூப்பிட்டுச் சொல்லுவாரு நாந்தானே தட்டணும்...வரோம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37386320384324674522016-04-18T11:34:45.868-04:002016-04-18T11:34:45.868-04:00ஒரே இடத்தில் ஃ பிக்ஸ் பண்ணுகிறமாதிரி வாங்கணும் .ப...ஒரே இடத்தில் ஃ பிக்ஸ் பண்ணுகிறமாதிரி வாங்கணும் .போட்ரப்பில் டைப் தான் வாங்கி அடி வாங்குவேன் என்று அடம் பிடித்தால் ஒ மை காட் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83756922598409221952016-04-18T10:55:15.315-04:002016-04-18T10:55:15.315-04:00என்னது துளதிசார் என்சிசியில் இருந்தாரா? அப்ப நல்லா...என்னது துளதிசார் என்சிசியில் இருந்தாரா? அப்ப நல்லா பூரிக்கிழங்கு எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பாரே...ஹும்

ஹும்ம்ம் எனது ஆசை எல்லாம் இப்படி நிறாசையாய் போய்விட்டதே என்று எண்ணி அழுதுகிட்டே பதிவு போட்டா அதற்கு ஆறுதல் சொல்லுவதற்கு பதிலாக நண்பர்கள் இருவரும் சேர்ந்து சிரித்தீங்களா? நல்லா இருங்கப்பே நல்லா இருங்க...
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44068192887508392772016-04-18T10:51:40.697-04:002016-04-18T10:51:40.697-04:00நல்லா இருமய்யா இரும் பூரிக்கட்டையில் அடிவாங்குவதை ...நல்லா இருமய்யா இரும் பூரிக்கட்டையில் அடிவாங்குவதை இதுவாவது கிடைத்ததே என்று சந்தோசப்பட சொல்லுகிறீர்களா என்ன? ஹும்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18738891238593590732016-04-18T10:46:03.334-04:002016-04-18T10:46:03.334-04:00இப்போது கனவு காணவே நேரமில்லை எனக்கு......ஹும்ம்ம் ...இப்போது கனவு காணவே நேரமில்லை எனக்கு......ஹும்ம்ம் அழகான நிறைய நடிகைங்க மார்கெட்டுக்கு வந்திருக்காங்க...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24050213575231620192016-04-18T10:43:36.620-04:002016-04-18T10:43:36.620-04:00அம்மா தாயே என் மீது உங்களுக்கு ஏன் இந்த அளவு கோபம்...அம்மா தாயே என் மீது உங்களுக்கு ஏன் இந்த அளவு கோபம். பூரிக்கட்டை வெயிட்யைவிட பூரிமேக்கர் மிஷின் வெயிட் அதிகம் என்பது உங்களுக்கு தெரியாதா? பூரிக்கட்டையோ அல்லது பூரிமேக்கரோ அடி நிச்சயம் உண்டுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38185967364134535502016-04-18T10:37:16.308-04:002016-04-18T10:37:16.308-04:00நிறையப் பேர் வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார்கள் ....நிறையப் பேர் வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார்கள் .ஆனால் வெளியில் சொல்வதில்லை. அடுத்தவங்க நல்ல வாங்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16380004557080836292016-04-18T10:09:20.735-04:002016-04-18T10:09:20.735-04:00ஹஹஹஹஹ்ஹ்....மிடில் ஃபிங்கர் காமிச்சு ஏமாத்தாத நல்ல...ஹஹஹஹஹ்ஹ்....மிடில் ஃபிங்கர் காமிச்சு ஏமாத்தாத நல்ல பையன், அரியர்ஸ் வைக்காம பாசான நல்ல பைய்ன் இப்போது பூரிக்கட்டை அடிகள் வாங்குவதன் காரணம் இங்க தெரியுதே...நயன், நதியா னு சொன்னா.....என்ன கிடைக்குமாம்...ஹஹஹ்
அவங்க ஆசை நிறைவேறிச்சுனு சொல்லுங்க...ஹிஹிஹி...

ரொம்பவே ரசித்தோம்...துளசியிடம் பதிவும் சொல்லியாச்சு....தாகு சுப்பிரமணியன் சார் பற்றியதும் சொல்லியாச்சு. துளசியின் என்சிசியில் இருந்திருக்கிறார் இதே சார்தான் அவர்களுடன் கேம்ப் க்குப் போனது ...அவருக்கு ஒரே மகிழ்ச்சி உங்க பதிவு சொன்னத ங்க்ம்..அவர் வந்து அவரது கருத்து சொல்லுவாரு...அவருக்கு ஒரே மகிழ்ச்சி உங்க பதிவு பற்றி சொன்னதும்...சிரிச்சுட்டோம் நாங்க வாசிச்சு...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2379794319449268522016-04-18T10:02:01.570-04:002016-04-18T10:02:01.570-04:00ஆசைகள் நல்லாத்தான் இருக்கு நண்பரே.... ஏதோ இதுவாவது...ஆசைகள் நல்லாத்தான் இருக்கு நண்பரே.... ஏதோ இதுவாவது கிடைத்ததே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27438337627405588562016-04-18T09:37:30.220-04:002016-04-18T09:37:30.220-04:00 Automatic ரொட்டி மேக்கர் மாதிரி Automatic பூரி ம... Automatic ரொட்டி மேக்கர் மாதிரி Automatic பூரி மேக்கர் Automatic பானி பூரி மேக்கர் (கட்டை இல்லாமல் )மார்க்கெட்டில் விற்கிறதே தெரியாதா?ஒன்று வாங்கிப் போடலாமே அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10212231690933216212016-04-18T06:36:52.878-04:002016-04-18T06:36:52.878-04:00இப்படி ஒரு வெள்ளந்தியாய் இருந்தால்..பூரிக்கட்டை என...இப்படி ஒரு வெள்ளந்தியாய் இருந்தால்..பூரிக்கட்டை என்ன செய்யும்..நானெல்லாமே கனவு காண்பதற்கே தூங்கியிருக்கிறேன்..
இப்போதெல்லாம் கனவு வந்துவிட்கக்கூடாதென்பதற்காக தூங்குவதே இல்லை...தமிழா,பல கனவுகளை உசுப்பிவிட்டு நீங்கள் போய்விடுகிறீர்கள்....பலர் சாபமாகக்கூட இருக்கலாம் பூரிக்கட்டை ஆவேசம்...ஆஸம்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com