tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3487721080826899744..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இதயம் உள்ளவரா நீங்கள் அப்ப இதை கண்டிப்பாக படிங்க Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25582829985443279192015-01-09T12:09:04.745-05:002015-01-09T12:09:04.745-05:00த ம + த ம + Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68456402454695592592015-01-09T12:08:49.570-05:002015-01-09T12:08:49.570-05:00இந்த சிம்ப்டம்ஸ் எனக்கும் இருக்கே... என்ன அங்கே பூ...இந்த சிம்ப்டம்ஸ் எனக்கும் இருக்கே... என்ன அங்கே பூரிக்கட்டை இங்க கிடைக்கும் எல்லாமும்... அவ்வவ் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48795670557382490162015-01-09T05:50:18.593-05:002015-01-09T05:50:18.593-05:00ஹா... ஹா... பதில்களில் எல்லாம் குசும்பு...
அருமை.....ஹா... ஹா... பதில்களில் எல்லாம் குசும்பு...
அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7857692869391567412015-01-08T21:01:45.915-05:002015-01-08T21:01:45.915-05:00இதயம் உட்பட முழுதாக கொடுத்து விட்டீர்கள் என்று சொல...இதயம் உட்பட முழுதாக கொடுத்து விட்டீர்கள் என்று சொல்லுங்க...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31893006887801956382015-01-08T14:38:13.356-05:002015-01-08T14:38:13.356-05:00அட கடவுளே ஆனை தன் கையால மண்ணள்ளிப் போடுகிற மாதிரி ...அட கடவுளே ஆனை தன் கையால மண்ணள்ளிப் போடுகிற மாதிரி இருக்கே. ம்..ம்..ம்..அடி வாங்க என்றே பிளான் பண்ணுவீங்களா.ம்.ம்.. நாம என்ன செய்ய முடியும் பார்த்து ரசிக்க வேண்டியது தான். ஹா ஹா .... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63943706960973194882015-01-08T12:31:27.096-05:002015-01-08T12:31:27.096-05:00ஐயோ..... இதயம் இல்லாதவரா நீங்கள்.....?ஐயோ..... இதயம் இல்லாதவரா நீங்கள்.....?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7717267885732512582015-01-08T10:48:11.870-05:002015-01-08T10:48:11.870-05:00அருமையான ரசிக்க வைத்த சிரிக்க வைத்த பதிவு . இதில் ...அருமையான ரசிக்க வைத்த சிரிக்க வைத்த பதிவு . இதில் என்ன ஒரு விசேஷம்னா, உங்க
ளுக்கு இருக்கும் எல்லா அறிகுறியும் எனக்கும் இருக்கு. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2230269864873543862015-01-08T10:29:41.076-05:002015-01-08T10:29:41.076-05:00எனக்கு நிச்சயம் இதயம் இருக்கிறது ,முதல் வாக்கை போ...எனக்கு நிச்சயம் இதயம் இருக்கிறது ,முதல் வாக்கை போட்டு விட்டேன் ,அய்யகோ ,எவ்வளவோ அடிபட்டு நீங்க போட்ட பதிவை ஆதரிப்பார் இல்லையா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52669101405547051912015-01-08T10:22:46.253-05:002015-01-08T10:22:46.253-05:00சொக்கன் சிறப்பான ஆலோசனைகள்தான் கொடுத்திருக்கார்! ட...சொக்கன் சிறப்பான ஆலோசனைகள்தான் கொடுத்திருக்கார்! டாக்டர் பீஸ் கொடுத்தீங்களா ? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60542912956781274642015-01-08T09:15:57.045-05:002015-01-08T09:15:57.045-05:00
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தைப்ப...
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90362120213028888182015-01-08T08:45:37.056-05:002015-01-08T08:45:37.056-05:00ஆஹா,இன்னைக்கு நான் மாட்டிக்கிட்டேனா.
எனக்கு ஒரு ச...ஆஹா,இன்னைக்கு நான் மாட்டிக்கிட்டேனா.

எனக்கு ஒரு சந்தேகம், நான் தான் போன பதிவுல உங்க கவிதையை ஆராய்ச்சி பண்ணலையே,அப்புறம் எப்படி எனக்கு நீங்க டாக்டர் பட்டம் தந்திருக்கீங்க.

மனைவியிடம் அடி வாங்குவதால் ஹார்ட் அட்டாக் வராது என்று சொல்லமுடியாது. உங்களைப் போல யார் எல்லாம் தன்னோட இதயத்தை மனைவியிடம் கொடுத்து வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக ஹார்ட் அட்டாக் வராது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60177137544595152082015-01-08T06:28:12.845-05:002015-01-08T06:28:12.845-05:00ஹஹஹஹ!! நண்பர் சொக்கனா இந்தப் பதிவில்....அப்போ பூர...ஹஹஹஹ!! நண்பர் சொக்கனா இந்தப் பதிவில்....அப்போ பூரிக்கட்டை அடி வாங்குபவர்களுக்கு எல்லாம் ஹார்ட் அட்டாக் வராது என்று சொல்கின்றீர்களா....அய்யோ! அப்ப எல்லா மனைவிகளும் உஷார் ஆகிடுவாங்களே ! தமிழ் சினிமா செண்டிமென்ட் தாலி செண்டிமென்ட் தமிழா......"மதுரைத் தமிழன் சொல்ட்டாரு....அடி வாங்கினால் ஹார்ட் அட்டாக் வராதுநு. எனக்கு மாங்கல்யம் கடைசிவரை நிலைக்கணும்ங்க அதனால அதனால " அப்படினு சொல்லி பூரிக்கட்டை பறக்குமே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com