tag:blogger.com,1999:blog-3737093339789091562.post326120871862612112..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஹெச். ராஜா சொன்னதும் தமிழிசை நினைப்பதும் (குழந்தையும் தெய்வமும் ) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91223861093146013882018-04-16T21:55:34.827-04:002018-04-16T21:55:34.827-04:00கோயிலுக்குச் செல்லாமலே அசிஃபா அடிக்கடி என் மனக்கண்...கோயிலுக்குச் செல்லாமலே அசிஃபா அடிக்கடி என் மனக்கண்ணில் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறார்.

வேதனையின் உச்சம்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85255894096019421022018-04-16T21:36:46.031-04:002018-04-16T21:36:46.031-04:00வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய ...வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத் திரட்டியில் உங்கள் இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், அத் திரட்டி வளர்ச்சியுற உங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம்.

நன்றி..
தமிழ்USTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18794902369796710662018-04-16T11:59:27.863-04:002018-04-16T11:59:27.863-04:00தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைப்பதோடு என் வேலை மு...தமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைப்பதோடு என் வேலை முடிந்தது அதன் பின் அங்கு என்ன நடக்கிறது என்று நான் பார்ப்பதில்லை எப்போதாவதுதான் அங்கு சென்று நேரம் செலவழிப்பேன். அதனால் தமிழ் மணம் பற்றி எனக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் ஒன்று தமிழ்மணத்தில் பல இடங்கள் சீர்திருத்தப்படவேண்டும் ஆனால் அவர்களுக்கு அதற்கு நேரம் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன் முன்பு வெகு ஆர்வமாக நேரம் ஒதுக்கி அவர்கள் பிரச்சனிகள் ஏற்படும் போதெல்லாம உடனே சீர் செய்தார்கள் ஆனால் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிரது அல்லவா அதுவும் குழந்தைகள் கல்லூரிக்கு போகும் நிலைக்கு வந்து இருப்பதால் அவர்களும் பிசியாக இருப்பார்கள் என நினைக்கிறேன் அதனால்தான் அவர்களால் முன்பு போல செயல்பட முடியவில்லை

நீங்கள் கேள்வி கேட்டதும் அங்கு சென்று பார்த்தேன் http://www.tamilmanam.net/tamilmanam/toolbar.html இந்த லிங்கில் சென்றால் விபரம் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அது ஒழுங்காக வேலை செய்வத்தில்லை என நினைக்கிறேன் நீங்கள் வேண்டுமானல் முயற்சி செய்து பாருங்கள் அல்லது அவர்களுக்கு இமெயில் அனுப்பி பாருங்கள் ஒரு வேளை அவர்களுக்கு நேரம் இருந்தால் நிச்சய்ம பதில் அளிப்பார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88759218040809496472018-04-16T08:51:06.449-04:002018-04-16T08:51:06.449-04:00Can you help me ?-- as to why readers' comment...Can you help me ?-- as to why readers' comments are not appearing in "Tamilmanam மறுமொழிகள் section---of my posts-- Any of your help is sincerely appreciated! (please look in "Tamilmanam மறுமொழிகள் section---my posts' மறுமொழிகள் never appears!)
நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83773949166161969182018-04-16T02:12:19.760-04:002018-04-16T02:12:19.760-04:00என்றைக்கு இந்துத்வாவை ஒழித்து யாவரும் நலம் சமம் ...என்றைக்கு இந்துத்வாவை ஒழித்து யாவரும் நலம் சமம் என்று பாஜக நினைக்கிறதோ அன்று ஒரு வேளை அவர்கள் இங்கு கால் ஊன்ற வழி பிறக்கலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79876327894695805312018-04-16T01:56:29.545-04:002018-04-16T01:56:29.545-04:00தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இருக்கக் கூடாத...தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இருக்கக் கூடாது. உளி https://www.blogger.com/profile/12059835098274681385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19321496210499952802018-04-16T00:18:03.419-04:002018-04-16T00:18:03.419-04:00Already in Tamil cinema (Mohan & Ambika acted ...Already in Tamil cinema (Mohan & Ambika acted film) there was a rape attempt inside temple.
சரவணன்https://www.blogger.com/profile/08672632421392973598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29160471264515125392018-04-16T00:17:48.355-04:002018-04-16T00:17:48.355-04:00இனி பி.ஜே.பி. தமிழகத்தில் இருக்காது.இனி பி.ஜே.பி. தமிழகத்தில் இருக்காது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com