tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3247267237673694310..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: விஜய் டிவி & விஜய்யை எப்படியெல்லாம் இவங்க கழுவி ஊத்துறாங்க பாருங்க (டுவிட்டர் கலக்க்ஷென்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6400184769551026372014-07-25T21:19:54.526-04:002014-07-25T21:19:54.526-04:00கீச்சு கீச்சுன்னு கீசி இருக்காங்க..... ரசித்தேன்....கீச்சு கீச்சுன்னு கீசி இருக்காங்க..... ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67969902437087571082014-07-23T06:42:54.451-04:002014-07-23T06:42:54.451-04:00ட்விட்டர்ல நல்லாவே ட்விட்டிருக்காங்க ......ராம் வற...ட்விட்டர்ல நல்லாவே ட்விட்டிருக்காங்க ......ராம் வறுந்தியதுக்கப்புறம் அவார்ட் கொடுக்க நாமினேஷன் லிஸ்ட்ல சேர்ப்பாங்களாம் ....அவர சமாதானப்படுத்த....அப்ப சமாதானப் படுத்திதான் அவார்ட்?ஹாஹாஹஹ...செம காமெடிங்க......நல்லாருக்குப்பா....இவங்க அவார்ட் கொடுக்கற விதம்.....அப்ப யாரு வேணா வருந்தினா இவங்க அவார்ட் நாமினேஷன் போட்டுருவாங்களா? சின்னப் பிள்ளைங்க அழுதா சமாதானப்படுத்த மிட்டாய் கொடுப்பாங்கல்ல அது மாதிரி? செம காமெடின்னு சொல்றத விட ராமுக்கு நேர்ந்த அவமானம் என்று சொல்லலாம்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81807053601192751852014-07-22T11:51:39.992-04:002014-07-22T11:51:39.992-04:00எவர் எழுதினாலும் அவர்களுக்கு விளம்பரம். இந்தப் பதி...எவர் எழுதினாலும் அவர்களுக்கு விளம்பரம். இந்தப் பதிவும் சேர்த்து.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18937620957358922412014-07-22T11:26:13.546-04:002014-07-22T11:26:13.546-04:00கீச்சுகள் செம...!கீச்சுகள் செம...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12486900641751866882014-07-22T08:39:55.257-04:002014-07-22T08:39:55.257-04:00வணக்கம்
எல்லாவற்றையும் இரசித்தேன். பகிர்வுக்கு நன்...வணக்கம்
எல்லாவற்றையும் இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74384065107014061792014-07-22T08:17:58.435-04:002014-07-22T08:17:58.435-04:00இதில் கூறப்பட்டிருக்கும் அத்தனையும் நூற்றுக்கு நூற...இதில் கூறப்பட்டிருக்கும் அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை !! தலைவருக்கு அடுத்து தலதான் !!J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41207725410089444752014-07-22T07:26:22.349-04:002014-07-22T07:26:22.349-04:00நல்லா தான் கழுவி ஊத்தி இருக்கிறாங்க.நல்லா தான் கழுவி ஊத்தி இருக்கிறாங்க.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43415515619017563462014-07-22T03:12:38.227-04:002014-07-22T03:12:38.227-04:00விஜய் டிவியை நீங்க தான் கிழிக்கிறீங்கன்னு பார்த்தா...விஜய் டிவியை நீங்க தான் கிழிக்கிறீங்கன்னு பார்த்தா, நாட்டுல இவ்வளவு பேரா இருக்காங்க!!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28897612912391990902014-07-22T03:02:00.596-04:002014-07-22T03:02:00.596-04:00சுவையான கீச்சுகள்
தொடருங்கள்சுவையான கீச்சுகள்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27569431945030368582014-07-22T01:19:59.523-04:002014-07-22T01:19:59.523-04:00ரசிக்க வைத்த கீச்சுகள்ரசிக்க வைத்த கீச்சுகள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com