tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3160176278088342595..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கமான் மோடி சாப் கமான் / பயப்படுகிறாயா குமாரு ?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62894373633978965362017-04-14T21:13:59.923-04:002017-04-14T21:13:59.923-04:00வழக்கம்போல சரவெடி
வழக்கம்போல சரவெடி
Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66595878818824030432017-03-18T18:13:22.655-04:002017-03-18T18:13:22.655-04:00ஆமாம்ஆமாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62294576602936109612017-03-18T18:12:53.643-04:002017-03-18T18:12:53.643-04:00இடைத்தேர்தல்கள் என்னை போல உள்ள பதிவர்களுக்கு கிடைத...இடைத்தேர்தல்கள் என்னை போல உள்ள பதிவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் ஹீஹிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61293153557445817952017-03-18T18:11:00.320-04:002017-03-18T18:11:00.320-04:00
பாஜக இப்படியே பல தமிழக தலைவர்களை வைத்திருந்தால் அ...
பாஜக இப்படியே பல தமிழக தலைவர்களை வைத்திருந்தால் அதற்கு மலர வாய்ப்பில்லை தமிழக பாஜகவீற்கு புதிய தலைவர்கள் தேவைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-95455335147965702017-03-18T18:09:18.438-04:002017-03-18T18:09:18.438-04:00விஜயகாந்த் நேரடியாக அவரே போட்டில் இறங்கி இருந்தால்...விஜயகாந்த் நேரடியாக அவரே போட்டில் இறங்கி இருந்தால் அதற்கு வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் அப்படி இல்லையே
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6558046566645257142017-03-18T18:07:26.033-04:002017-03-18T18:07:26.033-04:00யோப் ஏனாய்ய்யா என்னை இப்படி மிரட்டுறயோப் ஏனாய்ய்யா என்னை இப்படி மிரட்டுறAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84959602268766341102017-03-18T18:06:29.090-04:002017-03-18T18:06:29.090-04:00:) :):) :)Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33123446598852937362017-03-18T18:05:54.882-04:002017-03-18T18:05:54.882-04:00இப்படி தாய்குலமே சொன்ன பிறகு அதில் எப்படி மாற்றம் ...இப்படி தாய்குலமே சொன்ன பிறகு அதில் எப்படி மாற்றம் ஏற்படும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23228220168430580202017-03-15T00:41:45.604-04:002017-03-15T00:41:45.604-04:00யாரு என்ன கம்பு சுத்தினாலும் சசிகலா அதிமுகதான் ஜெய...யாரு என்ன கம்பு சுத்தினாலும் சசிகலா அதிமுகதான் ஜெயிக்கும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88905198932792899452017-03-14T17:55:50.641-04:002017-03-14T17:55:50.641-04:001)அவரு நம்ம மாதிரி காமன் மேனா என்ன? பயப்பட. அவர் ப...1)அவரு நம்ம மாதிரி காமன் மேனா என்ன? பயப்பட. அவர் படா'சூப்பர்மேன்' மேன். (பய மொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயப் படாது.)

2)எப்டியாவது! கெலிக்கனும்? இல்லாட்டி ஜனங்க நம்மளையும் பூட்ட கேஸுன்னு நெனச்சிடுவாங்க.

3)தமிழ் நாட்டுக்கு அடுத்த அபாய அறிவிப்பு?

கடைசியா தமிழனுக்கு ஒரு எச்சரிக்கை!. இப்டியே செஞ்சிட்டிருந்தா! சூனா சாமி கிட்ட புடிச்சி குடுத்துடுவோம்.
அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57411220868536656572017-03-14T12:06:57.081-04:002017-03-14T12:06:57.081-04:00விஜய்காந்துக்கு மக்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும் எ...விஜய்காந்துக்கு மக்கள் ஆதரவு மீண்டும் கிடைக்கும் என நம்புவோமாக)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55490964863267150002017-03-14T12:05:34.396-04:002017-03-14T12:05:34.396-04:00கொத்து அரசியல் அருமையானசாடல்! ஆனாலும் பாஜாக்காவுக்...கொத்து அரசியல் அருமையானசாடல்! ஆனாலும் பாஜாக்காவுக்கு தமிழகத்தில் மலர்ச்சி இல்லை என்பதே நிதர்சனம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7249722486580170142017-03-14T11:32:50.911-04:002017-03-14T11:32:50.911-04:00ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிறைய பதிவுகளுக்கு இடமளிக்...ஆர்கே நகர் இடைத்தேர்தல் நிறைய பதிவுகளுக்கு இடமளிக்கும் என்று தெரிகிறது! தீபா கூட யார் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்? எனவேதான் தனித்துப் போட்டி! விஜயகாந்த் தனித்துப்போட்டி என்று முதலில் முடிவெடுத்து விட்டார். எல்லோருமே தனித்தனியாக நின்றுதான் பலத்தை நிரூபிக்கட்டுமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44275811364857334722017-03-14T11:11:21.227-04:002017-03-14T11:11:21.227-04:00நம்பிக்கையே வாழ்க்கைநம்பிக்கையே வாழ்க்கைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com