tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3136902019692897317..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?” Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91026087840301237452015-12-22T08:49:09.515-05:002015-12-22T08:49:09.515-05:00வயசுக் கோளாறா இருக்குமோ? குறிப்பிட்ட வயதை கடந்தபிற...வயசுக் கோளாறா இருக்குமோ? குறிப்பிட்ட வயதை கடந்தபிறகு கோபம், இயலாமையால் பொத்துக்கொண்டு வருகிறதோ? நல்லதொரு இசையமைப்பாளரையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை என்று தோன்றுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9337173309114364342015-12-22T00:14:32.083-05:002015-12-22T00:14:32.083-05:00நம்ம ஊரில், ஜெயித்தவன் எல்லோருக்கும் தேவதூதன் என்ற...நம்ம ஊரில், ஜெயித்தவன் எல்லோருக்கும் தேவதூதன் என்ற நினைப்பு வந்துவிடுகிறது. இதில் ஒரு சில விதிவிலக்குகள் (எம் எஸ் விஸ்வனாதன் போன்று) இருக்கலாம். அது அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், ஒரே மனோபாவம்தான். இதற்கு அவர்கள் கூடவே இருக்கின்ற அல்லக்கைகளும் காரணம். அவர்கள் ஏத்தி ஏத்தி விடுவதால், ஜெயித்தவர்கள் தாங்கள் நேரே சொர்க்கத்திலிருந்து வந்தவர்கள், சாதாரண மக்கள் தீண்டத்தகாதவர்கள், தங்களைக் கேள்வி கேட்கும் அருகதை இல்லாதவர்கள், அப்படியே கேள்வி கேட்டாலும் தன்னைத் தேவதூதனாக்கும் கேள்வி மட்டுமே கேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள். இதற்கு யாரும் விதி விலக்கில்லை. (க, ஜெ, ஸ், அன்புமணி/ராமதாஸ், விஜயகாந்த், ரஜினி, கமல்.... சிம்பு எல்லோரும் ஒரே மாதிரிதான்). இப்போதெல்லாம் கேள்வி கேட்கும் நிருபர்களுக்கும், கிரெடிட் கார்டு விற்கும் பெண்களுக்கும் வித்யாசம் இல்லை. எல்லோரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65088030961515964872015-12-21T16:38:27.559-05:002015-12-21T16:38:27.559-05:00விடப்போவதில்லை எனும் தீர்மானத்தில் இருக்கின்றீர்கள...விடப்போவதில்லை எனும் தீர்மானத்தில் இருக்கின்றீர்கள் தொடருங்கள்...!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com