tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3126103401597327538..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா? ஏன் ஏதற்கு?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21292523927957731362018-07-14T22:55:08.757-04:002018-07-14T22:55:08.757-04:00கொடுமை... உயிருக்கான மதிப்பு இங்கே ரொம்பவே குறைவு...கொடுமை... உயிருக்கான மதிப்பு இங்கே ரொம்பவே குறைவு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79996798819766525342018-07-14T21:37:28.367-04:002018-07-14T21:37:28.367-04:00வீடியோவைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்த...வீடியோவைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்த செய்தியோடு தாய்லாந்து செய்தியை ஒப்பிடவே முடியாது என்று நினைக்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62106287701527094962018-07-14T21:37:00.737-04:002018-07-14T21:37:00.737-04:00உயிர்கள் மிக மலிவாக போகிவிட்டது என்ன பேசி என்ன பய...உயிர்கள் மிக மலிவாக போகிவிட்டது என்ன பேசி என்ன பயன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32155835141781888322018-07-14T21:34:47.096-04:002018-07-14T21:34:47.096-04:00லட்சங்களை வாங்கி போட்டுக் கொண்டு இருந்தால் மாற்றம்...லட்சங்களை வாங்கி போட்டுக் கொண்டு இருந்தால் மாற்றம் வராது தவ்றுக்காரணமானவர்களை சட்டம் தண்டிக்கும் என்று எதிர்பார்க்க்காமல் நாம் சட்டத்தை எடுத்து தண்டணை கொடுத்தால் நிச்சயம் மாற்றம் வரும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66449240818994652782018-07-14T21:31:39.696-04:002018-07-14T21:31:39.696-04:00அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் அதை பார்க்கும் ந...அந்த பெண்ணின் குடும்பத்தாருக்கும் அதை பார்க்கும் நமக்கும்தான் கொடுமையாக தோன்றுகிறது ஆனால் அதற்கு காரணமானவர்களுக்கு நத்திங்க்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17641533063420891492018-07-14T21:29:07.786-04:002018-07-14T21:29:07.786-04:00ஒரு மாசம் எல்லாம் மிக அதிகம்.........ஒரு மாசம் எல்லாம் மிக அதிகம்.........Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20188696320472111192018-07-14T10:29:12.438-04:002018-07-14T10:29:12.438-04:00வீடியோ பார்த்துட்டு அதிர்ந்துட்டேன்.
கீழ நிறபவங்க...வீடியோ பார்த்துட்டு அதிர்ந்துட்டேன்.<br /><br />கீழ நிறபவங்க வலையை சரியாய் பிடிக்காததால் முதலில் குதித்த பெண்ணுக்கு காயம் பட்டும் அந்தாள் அந்த பெண்ணை தள்ளி விடுறாப்ல. இத்தனைக்கும் அந்த பொண்ணு குதிக்க மாட்டேங்குது. <br /><br />சொல்லி வச்ச மாதிரி எல்லா ஊடகமும் இப்படி இருந்தால் எப்படி?! இதுக்குதான் நான் நியூஸ் சேனலே வைப்பதில்லை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70674599713228044452018-07-14T08:38:50.367-04:002018-07-14T08:38:50.367-04:00செய்தியே வேதனை அளிக்கிறது. என்ன நடக்கிறது? என்ன பே...செய்தியே வேதனை அளிக்கிறது. என்ன நடக்கிறது? என்ன பேசினாலும் எந்த மாற்றமும் வரப் போவதிலை. கில்லர்ஜி சொன்னதை வழி மொழிகிறோம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23735364947470775342018-07-14T04:40:37.055-04:002018-07-14T04:40:37.055-04:00கொடுமை,,,கொடுமை,,,vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77708330245596286572018-07-14T01:39:05.956-04:002018-07-14T01:39:05.956-04:00இதை ஒருமாதம் பேசுவோம் தேர்தல் வந்தால் இது மறந்து வ...இதை ஒருமாதம் பேசுவோம் தேர்தல் வந்தால் இது மறந்து விடும் பிறகு கொண்டாட்டம்தான்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com