tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3100278409065960224..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இப்படியும் சிலர் உங்களை எரிச்சல் படுத்தி இருக்கலாம்?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68553178654947937492012-12-21T02:46:03.020-05:002012-12-21T02:46:03.020-05:00the last but most important question naan loosah i...the last but most important question naan loosah ila antha madurai tamilanah..... elorumae ipd thaanah unga kita pesanumna puriyatha taniya kaekanumnu solanuma........ apo varum parunga enaku yerichal.......isssssssssssss its al in the game......but u make me to laugh thola thank uTamilachihttps://www.blogger.com/profile/15738640872959078399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74624912964593055342012-07-27T03:43:21.279-04:002012-07-27T03:43:21.279-04:00சில என்னை போன்ற திக்கு வாயர் மற்றும் சரியாக பேச மு...சில என்னை போன்ற திக்கு வாயர் மற்றும் சரியாக பேச முடியாதவர்கள் சொல்ல வரும் விஷயத்தை குறிப்பால் உணர்த்த தலையை அசைத்தோ கண்களால் பேச முனைவர்.Anonymoushttps://www.blogger.com/profile/09700308809029745758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36708979376127086302012-05-04T03:25:46.651-04:002012-05-04T03:25:46.651-04:00enna sollanum-
comment podanum-
athaiyum neengale ...enna sollanum-
comment podanum-
athaiyum neengale sollunga!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53215616037800905052012-05-04T02:22:17.651-04:002012-05-04T02:22:17.651-04:00குற்றாலத்துல ‘குளிக்க’ வந்தீயளா ? -ன்னு கேட்பாங்க....குற்றாலத்துல ‘குளிக்க’ வந்தீயளா ? -ன்னு கேட்பாங்க. தியேட்டர்-ல படம் பார்க்க வந்தியளா-ன்னு கேட்பாங்க. கோவில்-ல சாமி கும்பிட வந்தியளா-ன்னு கேட்பாங்க... அபியும் நானும் பிரகாஷ்ராஜ் மாதிரி பதில் சொல்லிட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82091281555562841862012-05-04T00:06:57.046-04:002012-05-04T00:06:57.046-04:00சொன்னதெல்லாம் மிகச் சரி
நாங்கள் அன்றாடம் சந்திக்கி...சொன்னதெல்லாம் மிகச் சரி
நாங்கள் அன்றாடம் சந்திக்கிற கேள்விகள்தான்
அதையே அருமையான பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
நன்றாக எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6297855826706371852012-05-03T22:10:22.707-04:002012-05-03T22:10:22.707-04:00ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா முடியல சாமி! நான் போடுற கமெண்ட் வச்ச...ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா முடியல சாமி! நான் போடுற கமெண்ட் வச்சு அடுத்த பதிவ எழுதிருவீங்கலோனு பயமா இரூக்குAnonymousnoreply@blogger.com