tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3076123803658915343..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்காவில் சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட போவது எதற்க்காக? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89383623550644963762016-07-10T12:34:48.199-04:002016-07-10T12:34:48.199-04:00ஒரு தடவை முருகன் இட்லி கடையில் l சாப்பிட்டு பா...ஒரு தடவை முருகன் இட்லி கடையில் l சாப்பிட்டு பாருங்கள் . அப்போதுதான் சரவண பவன் எவ்வளவு மேல் என்பது தெறியும் சென்னையில் கேவலமான முருகன் இட்லி கடையில் சாப்பிடுவதற்கு கூட்டம் அலை மோதுகிறது . chakrahttps://www.blogger.com/profile/01614443369075338180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38136804386472193782016-05-04T12:05:13.111-04:002016-05-04T12:05:13.111-04:00அம்புட்டு மோசமாவா இருக்குது.....?அம்புட்டு மோசமாவா இருக்குது.....?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-937614086901031342016-05-03T22:54:26.302-04:002016-05-03T22:54:26.302-04:00இங்குள்ள சரவணா பவன்கள் ருசிக்கு பேர்போனவை. அதே வேள...இங்குள்ள சரவணா பவன்கள் ருசிக்கு பேர்போனவை. அதே வேளையில் நம் பர்சும் காலியாகும். அதே சரவண பவன்கள் வெளிநாடுகளில் நன்றாக இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!
த ம 3 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56778761243447887332016-05-03T22:22:53.431-04:002016-05-03T22:22:53.431-04:00தில்லியிலும் சரவணபவன் உண்டு - இரண்டு இடங்களில். அ...தில்லியிலும் சரவணபவன் உண்டு - இரண்டு இடங்களில். அதன் வாயிலில் அத்தனை கூட்டம் காத்திருக்கும். உங்களுக்காகவே தில்லி சரவணபவன் பற்றி, விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்! :) வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-884757236057949432016-05-03T13:11:00.255-04:002016-05-03T13:11:00.255-04:00Fremont,CA Saravanabhavan was good. Consistent wit...Fremont,CA Saravanabhavan was good. Consistent with Indian Sarvanabhavan.Deivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59843886087486756662016-05-03T09:05:39.550-04:002016-05-03T09:05:39.550-04:00மதுரைத் தமிழன்... சரவண பவன் பெருமை உங்கள் ஊருக்கு ...மதுரைத் தமிழன்... சரவண பவன் பெருமை உங்கள் ஊருக்கு மட்டும் கிடையாது. நான் சமீபத்தில் பாரிஸில் சரவண பவனில் சாப்பிட்டேன். நன்றாகவே இல்லை. பஹ்ரைனில் எப்போதுமே சரவண பவன் சாப்பாடு நன்றாக இருக்காது. துபாய், ஷார்ஜாவில் ஓகே லெவெல்தான். கத்தாரிலும் ஓமானிலும்கூட எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஒரு காலத்தில் (87-93 வரை) தி.நகர் சரவண பவனில் சாப்பிட ரொம்பப் பிடிக்கும். மாதத்துக்கு 20-30 தடவைகளாவது சாப்பிடுவேன். நான் சொன்ன நாடுகளிலெல்லாம் காரணம் கேட்டால், தண்ணீரைக் குறை சொல்லிவிடுகிறார்கள். அது உண்மையாகவும் இருக்கக்கூடும். ஏனென்றால் அவர்களது ரெசிப்பி ஸ்டான்டர்ட். அதுவும், மசாலாக்களும் மாறாது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9847492043203565542016-05-03T08:45:58.145-04:002016-05-03T08:45:58.145-04:00குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டுகிற ரேஞ்சுக்கா சரவ...குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டுகிற ரேஞ்சுக்கா சரவண பவன் நிலை இருக்கு? பாவமே...காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46217092000200207782016-05-03T08:08:59.214-04:002016-05-03T08:08:59.214-04:00சூப்பரோ சூப்பர் எனக்கு இலவசமாக தந்தால் கூட சாப்பிட...சூப்பரோ சூப்பர் எனக்கு இலவசமாக தந்தால் கூட சாப்பிடமாட்டேன்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72776817145905497402016-05-03T08:08:01.483-04:002016-05-03T08:08:01.483-04:00நல்ல சாப்பாட்டின் சுவை அறியாதவர்களுக்கு நிச்சயம் இ...நல்ல சாப்பாட்டின் சுவை அறியாதவர்களுக்கு நிச்சயம் இதன் சுவை நன்றாகத்தான் இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13738876023468448862016-05-03T08:07:50.740-04:002016-05-03T08:07:50.740-04:00நல்ல சாப்பாட்டின் சுவை அறியாதவர்களுக்கு நிச்சயம் இ...நல்ல சாப்பாட்டின் சுவை அறியாதவர்களுக்கு நிச்சயம் இதன் சுவை நன்றாகத்தான் இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52684593617611883272016-05-03T08:05:55.681-04:002016-05-03T08:05:55.681-04:00உங்கள் ஜப்பானிய தோழி சுவைபற்றி அதிகம் அறியாதவராக இ...உங்கள் ஜப்பானிய தோழி சுவைபற்றி அதிகம் அறியாதவராக இருக்க வாய்ப்புக்கள் அதிகம் அதுவும் காபி சரவணபவனில் ஹும்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61372254309020652952016-05-03T08:04:03.114-04:002016-05-03T08:04:03.114-04:00சரவணபவனின் டேஸ்ட் குறித்து....டேஸ்ட் படு மட்டம் பெ...சரவணபவனின் டேஸ்ட் குறித்து....டேஸ்ட் படு மட்டம் பெயரை பார்த்து ஏமாந்தவர்கள்தான் அதிகம் இதில் நானும் எனது நண்பர்களும் அடங்குவார்கள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11011208131274296392016-05-03T07:09:02.382-04:002016-05-03T07:09:02.382-04:00ஓட்டலின் சுவை அவ்வளவு பிரமாதமாகவா இருக்கு சார்[[[[...ஓட்டலின் சுவை அவ்வளவு பிரமாதமாகவா இருக்கு சார்[[[[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43619509464011010602016-05-03T06:17:34.484-04:002016-05-03T06:17:34.484-04:00சுவை அதிகமா இருக்கும் போல.சுவை அதிகமா இருக்கும் போல.aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58409392640601162882016-05-03T04:45:03.938-04:002016-05-03T04:45:03.938-04:00சரவணபவன் ஓட்டல் சாப்பாடு அவ்ளோ ருசியா....!!சரவணபவன் ஓட்டல் சாப்பாடு அவ்ளோ ருசியா....!!Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58103326020029889182016-05-03T02:11:12.340-04:002016-05-03T02:11:12.340-04:00நீங்க வேறே !என்னுடைய ஜப்பானியத் தோழி சரவணா பவன் கா...நீங்க வேறே !என்னுடைய ஜப்பானியத் தோழி சரவணா பவன் கா ஃ பிக்கு அடிமை .
அவரின் tenure இங்கே இரண்டு வருடம் தான் எனவே சில சமயங்களில் கூச்சம் பார்க்காது அவர் இரண்டுமுறை (in one sitting )கா ஃ பி குடிப்பார்.
ஒரு வயதான பெரியவரை அவரின் மகள் 15 நிமிடம் நடத்திக் கொண்டுவந்து சரவணா பவன் ஓட்டலில் கா ஃ பி சாப்பிட வைப்பார் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21742946014446949502016-05-03T01:37:08.459-04:002016-05-03T01:37:08.459-04:00மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளமுடியவில்லை
இது நம் ...மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளமுடியவில்லை
இது நம் உணவுமுறைக் குறித்தா
அல்லது நிஜமாகவே சரவண பவன் குறித்தா ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com