tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3051470251158358011..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஆண்களே உங்கள் மனைவிக்கு இதைக் கொடுத்து அசத்துங்கள்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56268583233500471982023-05-22T00:28:42.061-04:002023-05-22T00:28:42.061-04:00அசத்தலான யோசனைதான்!!!அசத்தலான யோசனைதான்!!!அ.முஹம்மது நிஜாமுத்தீன்.http://www.nizampakkam.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69671527880425879702023-05-21T11:04:27.784-04:002023-05-21T11:04:27.784-04:00https://imthihas1.blogspot.com/2023/05/blog-post_1...https://imthihas1.blogspot.com/2023/05/blog-post_18.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60350537989532266902013-05-22T10:38:46.076-04:002013-05-22T10:38:46.076-04:00 நான் அப்பவே நினைச்சேன் 20 வருஷம் ஆகுதுன்னு சொன்னவ... நான் அப்பவே நினைச்சேன் 20 வருஷம் ஆகுதுன்னு சொன்னவுடனெ உங்களை ஸீனியராக்கிட்டாங்களேன்னு இருந்தாலும் நீங்களே சண்டை போட்டுக்கங்கன்னு விட்டுட்டேன்.. உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90337995661949471692013-05-22T10:27:56.188-04:002013-05-22T10:27:56.188-04:00நீங்க போட்ட வடகம் :))) சுவைக்கின்றது.நீங்க போட்ட வடகம் :))) சுவைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2086423950359259152013-05-22T09:04:49.826-04:002013-05-22T09:04:49.826-04:00tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60036530059782513902013-05-22T09:03:54.145-04:002013-05-22T09:03:54.145-04:00சரியாகச் சொன்னீர்கள்
இங்கு வெய்யில் வீணாய்த்தான் ப...சரியாகச் சொன்னீர்கள்
இங்கு வெய்யில் வீணாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6577711652437532342013-05-22T06:01:09.937-04:002013-05-22T06:01:09.937-04:00 கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அம... கிராமத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அம்மாவே நீங்கள் சொன்னவாறு வடாம்(வற்றல்) செய்வதுண்டு! அது மிகவும் சுவையாகவே இருக்கும்! மலரும் நினைவுகளுக்கு வழிகோலிவிட்டது தங்கள் பதிவு! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50360156260790579842013-05-22T03:39:56.479-04:002013-05-22T03:39:56.479-04:00இவ்வளவு தாமதமா வடகம் போட சொல்லி இருக்காங்க. அப்ப இ...இவ்வளவு தாமதமா வடகம் போட சொல்லி இருக்காங்க. அப்ப இவ்வளவு நாளா எந்த வேலையும் வாங்காம நிம்மதியா எப்படி விட்டு வச்சாங்க. தப்பாச்சே அதுவும் உங்களை ? இதோ வருகிறேன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45612627512851235462013-05-22T02:05:40.539-04:002013-05-22T02:05:40.539-04:00
வடகத்திற்குதான் வாழ்த்தா அப்ப எனக்கு இல்லையா........
வடகத்திற்குதான் வாழ்த்தா அப்ப எனக்கு இல்லையா......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22780768119593024832013-05-22T02:04:22.689-04:002013-05-22T02:04:22.689-04:00நீங்க வடக்கு பக்கமா பார்த்து சாப்பிடுவீங்களோ அல்லத...நீங்க வடக்கு பக்கமா பார்த்து சாப்பிடுவீங்களோ அல்லது தெற்கு பக்கமா பார்த்து சாப்பிடுவீங்களோ எனக்கு தெரியாது ஆனா இனிமே நீங்க எனக்கு அனுப்பாம சப்பிட்டா வயிற்று வலி வந்து ஆஆஆஆஆஆஆஅ என்று அலறிக்கிட்டே வந்து ஹாஸ்பிடலுக்குதான் ஒடுவீங்க பீடி உஷா அவர்களேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60662360686681013052013-05-22T01:59:08.949-04:002013-05-22T01:59:08.949-04:00சாப்பிட்டுதான் 20 வருஷம் ஆகிச்சுன்னு சொன்னேன் ஆனால...சாப்பிட்டுதான் 20 வருஷம் ஆகிச்சுன்னு சொன்னேன் ஆனால் கல்யாணம் ஆகி 20 வருஷம் ஆகவில்லை... நான் இன்னும் சின்னவயதுக்காரந்தான் ஆமாம் சொல்லி புட்டேன்

//அண்ணி எங்ககேயும் போகலையா?///

அந்த கொடுப்பினை ஒரே ஒரு தடவை அதுவும் 2 வருடங்களுக்கு முன்புதான் கிடைத்தது. ஹும்ம்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-794027606777579522013-05-22T01:55:58.787-04:002013-05-22T01:55:58.787-04:00அண்ணிதான் பூரிக் கட்டையால் என் தலையில் வடகம் பொரிக...அண்ணிதான் பூரிக் கட்டையால் என் தலையில் வடகம் பொரிக்கிறாள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90765114387339528992013-05-22T01:54:54.471-04:002013-05-22T01:54:54.471-04:00பதிவை பார்த்தும் வடகம் அனுப்பிவைக்க நினைக்கிற உங்க...பதிவை பார்த்தும் வடகம் அனுப்பிவைக்க நினைக்கிற உங்கள் தங்க மனசுக்கு மிகவும் நன்றி .இந்த வடகத்தை தவிர்த்து மற்ற எல்லா வடகமும் இங்கே விற்பனைக்கு கிடைக்கின்றன. ஊரில் இருந்து யாரவது வந்தால் உங்களிடம் சொல்லுகிறேன் அதன் பின் அனுப்புங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6537713182358028462013-05-22T01:33:32.420-04:002013-05-22T01:33:32.420-04:00வடகத்திற்கு வாழ்த்துகள்..!வடகத்திற்கு வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72099586398303202122013-05-22T01:11:58.378-04:002013-05-22T01:11:58.378-04:00 நம்ம ஊரு வத்தல்,வடாகம்லாம் மறக்க முடியாதுல்ல... அ... நம்ம ஊரு வத்தல்,வடாகம்லாம் மறக்க முடியாதுல்ல... அதான் அங்க இருந்தாலும் உங்களுக்கு ஞாபகம் வந்துடுச்சி..சாம்பார் சாதத்துக்கு ஸைடா இந்த வத்தல் ரொம்ப சூப்பர்.. ! இனிமே வத்தல் சாப்பிடும் போது உங்க ஞாபகம்தான் வரும்... நாங்க பேமிலியோட வெவ்வெவ்வெவ்வென்னு... வடக்கு பக்கமா (வேலூர்லர்ந்து அமெரிக்கா எந்த பக்கம்ங்க?) ஆக்-ஷன் காமிச்சி கரக் மொறுக்-ன்னு தின்போம்..! ஹா..ஹா..! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76932184096884297262013-05-22T00:57:29.481-04:002013-05-22T00:57:29.481-04:00இந்த வடகத்தை சாப்பிட்டு 20 வருடங்கள் ஆகிறது..,
>...இந்த வடகத்தை சாப்பிட்டு 20 வருடங்கள் ஆகிறது..,

கல்யாணம் கட்டிக்கிட்ட நாள் முதலா அண்ணி எங்கயும் போகலையா?! உங்க மேல அம்புட்டு நம்பிக்கை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55849141806105793582013-05-22T00:41:36.425-04:002013-05-22T00:41:36.425-04:00அண்ணிக்கு நீங்க வடகம் போட்டு குடுத்துட்டீங்களா அண்...அண்ணிக்கு நீங்க வடகம் போட்டு குடுத்துட்டீங்களா அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48172339724504877952013-05-21T23:50:52.703-04:002013-05-21T23:50:52.703-04:00முகவரி சொல்லுங்க... அனுப்பிடலாம்...
தமிழ்மண இணைப்...முகவரி சொல்லுங்க... அனுப்பிடலாம்...

தமிழ்மண இணைப்பிற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com