tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2890314819148928846..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மதுரைத்தமிழனுக்கு வந்த மிரட்டல்.. மிரட்டியது யார்?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49337292073206410742014-01-19T08:13:43.774-05:002014-01-19T08:13:43.774-05:00இன்று சரியாக உள்ளது.இன்று சரியாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33106831754967230072014-01-13T12:07:07.676-05:002014-01-13T12:07:07.676-05:00நண்பர்களின் கணணியில் நானே திறந்து பார்த்தேன் பிரச்...நண்பர்களின் கணணியில் நானே திறந்து பார்த்தேன் பிரச்சனைகள் ஏதும் இல்லை. ஊரில் உள்ள சிலபேரிடமும் கேட்டு பார்த்தேன் பிரச்சனைகள் இல்லையென்றுதான் சொல்லுகிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24254993124370246932014-01-13T11:24:36.720-05:002014-01-13T11:24:36.720-05:00தளம் திறப்பதில் சற்று பிரச்சனை உள்ளது. வெவ்வேறு பக...தளம் திறப்பதில் சற்று பிரச்சனை உள்ளது. வெவ்வேறு பக்கங்கள் வந்து படுத்தி எடுக்கின்றது. எனக்கு மட்டும்தானா? என்று தெரியவில்லை. சற்று பார்க்கவும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83204688267822270512014-01-13T06:15:31.410-05:002014-01-13T06:15:31.410-05:00மிக்க நன்றி சகோதரி. இப்பொழுது நியாபகத்துக்கு வந்து...மிக்க நன்றி சகோதரி. இப்பொழுது நியாபகத்துக்கு வந்துவிட்டது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30822999887520102152014-01-09T22:10:51.832-05:002014-01-09T22:10:51.832-05:00 That is o tanjobu meaning Birthday. (Reply for ... That is o tanjobu meaning Birthday. (Reply for Mr Chokkan)
Good remembering the languageஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54467771705784759112014-01-09T21:08:31.155-05:002014-01-09T21:08:31.155-05:00நான் எப்படி மறக்காம வாழ்த்து சொல்லுறேன்னு யோசிச்சி...நான் எப்படி மறக்காம வாழ்த்து சொல்லுறேன்னு யோசிச்சிங்களா ? அனுபவம்தானுங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40607442845683770762014-01-09T21:05:29.248-05:002014-01-09T21:05:29.248-05:00
வாழ்த்துக்கு நன்றி

வாழ்த்துக்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68223374416630394412014-01-09T21:02:03.487-05:002014-01-09T21:02:03.487-05:00அடிவாங்காது தப்பிச்சுட்டேன்அடிவாங்காது தப்பிச்சுட்டேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49551381086386679872014-01-09T21:01:18.538-05:002014-01-09T21:01:18.538-05:00அரசியல் ஆளுங்க எல்லாத்தையும் எளிதில் சமாளித்துவிடல...அரசியல் ஆளுங்க எல்லாத்தையும் எளிதில் சமாளித்துவிடலாம்னுங்க ஆனா அந்த அர்சியல் தலைங்க கூட பொண்டாடிக்கு பயந்தவங்கதானுங்க

நான் அரசியல்வாதிகிட்ட மாட்டிக்கிடேன்னு நினைச்ச்சு சந்தோஷமா படிக்க வந்தீங்களா?

வித்தியாசமா தலைப்பு கொடுத்தால்தானுங்க நாலுபேர் நம்ம கிறுக்கலை படிக்க வருவாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82127006413697233562014-01-09T20:56:10.030-05:002014-01-09T20:56:10.030-05:00
மீனாட்சி ஆளும் மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா நாம்
மீனாட்சி ஆளும் மண்ணில் பிறந்தவர்கள் அல்லவா நாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52166321850397805512014-01-09T20:55:04.596-05:002014-01-09T20:55:04.596-05:00உங்கள் இருவரின் வாழ்த்துக்கும் நன்றி.. நீங்க சொன்ன...உங்கள் இருவரின் வாழ்த்துக்கும் நன்றி.. நீங்க சொன்னபடி செய்யலாம் ஆனா என்ன பூரிக்கட்டை பறப்பதற்கு பதில் நான் பறப்பேனோ என்னவோ அதுக்கு நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70744120814730108352014-01-09T20:52:27.777-05:002014-01-09T20:52:27.777-05:00
மாட்டிக் கொண்டது சரி ஆனால் என்ன தண்டனை கிடைத்தது ...
மாட்டிக் கொண்டது சரி ஆனால் என்ன தண்டனை கிடைத்தது என்று சொல்லவில்லையேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5503855480694234472014-01-09T20:50:21.414-05:002014-01-09T20:50:21.414-05:00நன்றி சுரேஸ்நன்றி சுரேஸ்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55923176355314925132014-01-09T17:27:03.530-05:002014-01-09T17:27:03.530-05:00மதுரை தமிழனே, மனைவியின் பிறந்த நாளை மறக்காமல் இறுக...மதுரை தமிழனே, மனைவியின் பிறந்த நாளை மறக்காமல் இறுக்க சிறந்த வழி அந்நாளை ஒரு வருடம் மறப்பதில்தான் உண்டு. ஒருமுறை மறந்திங்க பின்ன வாழ்நாள் முலுக்க மறக்கமாட்டீங்க.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68409979151085463202014-01-09T17:08:47.744-05:002014-01-09T17:08:47.744-05:00தங்களுக்கு ஜப்பானிய மொழி தெரியுமா சகோதரி - ?
முத...தங்களுக்கு ஜப்பானிய மொழி தெரியுமா சகோதரி - ?

முதல் வார்த்தை (அது காஞ்சி என்பதால்) நியாபகமில்லை. அடுத்த இரு வார்த்தைகளும் - "ஒமேதத்தோ கோஸைமாசு" - டோக்கியோவிலிருந்து வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டதால், ஏதோ ஓரளவிற்கு ஜப்பானிய மொழி நியாபகம் இருக்கிறது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31125394841884706242014-01-09T08:45:07.311-05:002014-01-09T08:45:07.311-05:00お誕生日 おめでとう ございます。
For Translation refer goog...お誕生日 おめでとう ございます。

For Translation refer google translation அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79421484186887180582014-01-08T22:24:02.464-05:002014-01-08T22:24:02.464-05:00உங்கள் மனைவிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்...உங்கள் மனைவிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.....

அடி வாங்காது நீங்கள் தப்பிக்கவும் தான்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34238045436079002502014-01-08T17:13:35.026-05:002014-01-08T17:13:35.026-05:00மனைவியின் பிறந்த நாள் வாழ்த்துக்கு, இப்படி ஒரு தலை...மனைவியின் பிறந்த நாள் வாழ்த்துக்கு, இப்படி ஒரு தலைப்பா? நான் கூட சரி, நம்ம மதுரைத்தமிழன் ஏதோ ஒரு அரசியல் கட்சி ஆளுங்கக்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு போலன்னு நினைச்சு இந்த பதிவை படிச்சா, ஒரு சந்தோஷமான செய்தியை எப்படி உங்களால உபாதி யோசிக்க முடியுது. உங்க மனைவி இந்த பொன்னான திருநாளில் உங்களை அடிக்க வேண்டாம்னு நினைச்சா கூட, இந்த தலைப்பைப் பார்த்து கண்டிப்பா உங்களுக்கு பூரிக்கட்டை அடி நிச்சயம்னு தெரியுது.

உங்களுடைய துணைவியாருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11927740306598334432014-01-08T15:54:04.823-05:002014-01-08T15:54:04.823-05:00பொண்டாட்டிக்கு பயந்து , நம்ம மதுரை மண்ணின் பாரம்பர...பொண்டாட்டிக்கு பயந்து , நம்ம மதுரை மண்ணின் பாரம்பரியம் , வீரம், மானம் எல்லாவற்றையும் காவு வாங்கி விட்டீரே மதுரைத்தமிழா,
என்னா கூப்பிட்டயா இதோ வந்துட்டேன்.
இந்தா வந்துர்றேன் பாரியாள் கூப்பிடுறா.Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8899193471621891712014-01-08T14:28:13.631-05:002014-01-08T14:28:13.631-05:00நல்ல ரசனையான பதிவு, நகைச்சுவையுடன் வழக்கம் போல.......நல்ல ரசனையான பதிவு, நகைச்சுவையுடன் வழக்கம் போல......கலக்கல் படங்கள்!! என்ன பூரிக்கட்டை இல்லாததால் ஜொள்ஸா!!!!!!!

தங்கள் மனைவிக்கு எங்கள் இருவரின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

பூரிக்கட்டையை அழாகாக அலங்கரித்து, அதில் உங்கள் மனைவியின் அழகான படத்தை லாமினேட் பண்ணி கிஃப்ட் பாக்ஸில் பொதிந்து பரிசாகக் கொடுங்களேன்! அப்புறம் பூரிக்கட்டை பறக்கிறதா என்று பாருங்கள்!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7894327427449683802014-01-08T10:46:18.004-05:002014-01-08T10:46:18.004-05:00நீங்க மூளையை யூஸ் பண்ணி தப்பிச்சீங்க.
என் மகளிடம்...நீங்க மூளையை யூஸ் பண்ணி தப்பிச்சீங்க.

என் மகளிடம் தெரியாமல் நான் "ஜனவரி 8 உன் சித்தி பிறந்த நாள் இல்ல" என்று சொல்லி மாட்டிகொண்டேன்.

கே. கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1578127085067643342014-01-08T09:12:31.256-05:002014-01-08T09:12:31.256-05:00உங்கள் துணைவியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! ...உங்கள் துணைவியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பகிர்ந்து கொண்ட படங்கள் கலக்கல்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55892103423028117412014-01-08T08:39:33.458-05:002014-01-08T08:39:33.458-05:00சரக்கை கலக்கும் நமக்கு புகைப்படத்தை கலக்காவா தெரிய...சரக்கை கலக்கும் நமக்கு புகைப்படத்தை கலக்காவா தெரியாது. நான் இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறேன். கலைஞரோ அம்மாவோ மோடியோ அல்லது விஜயகாந்தோ அழைப்பு விடுவித்தால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாம் என நினைக்கிறேன் எனக்கு எல்லா தலைவருங்களும் ஒன்னுதான். அதனால யாரு முதல்ல கூப்பிடுறாங்களோ அவங்களுக்குதான் எனது சப்போர்ட்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75938466977020030382014-01-08T08:35:55.646-05:002014-01-08T08:35:55.646-05:00நீங்க ரஜினி மாதிரி எப்ப வருவீங்க எப்படி வருவீங்க எ...நீங்க ரஜினி மாதிரி எப்ப வருவீங்க எப்படி வருவீங்க என்று தெரியாது ஆனா சரியான நேரத்துல வந்துரூவீங்க சரிதானேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58600007182995532552014-01-08T08:33:32.598-05:002014-01-08T08:33:32.598-05:00சகோ நீங்க சொன்னா அதுக்கு மறுப்பேதும் உண்டா என்ன? ஆ...சகோ நீங்க சொன்னா அதுக்கு மறுப்பேதும் உண்டா என்ன? ஆமாம் செக் அனுப்பிட்டீங்களா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com