tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2819617974698794712..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மனைவியை (பெண்களை ) விட நாய் சிறந்ததா என்ன? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78349869704642613932013-10-17T23:43:28.278-04:002013-10-17T23:43:28.278-04:00உண்மை சேல்லி
கலக்கி போட்டிங்க
டக்காருங்க
பிராமாத்...உண்மை சேல்லி
கலக்கி போட்டிங்க
டக்காருங்க
பிராமாத்தாம்nbabujihttps://www.blogger.com/profile/01180813428412151466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15725987323099526872013-10-17T23:41:18.329-04:002013-10-17T23:41:18.329-04:00என்னமோ பொகயிர வாசன வருதே.... என்னமோ பொகயிர வாசன வருதே.... Shivam50https://www.blogger.com/profile/12979723674928517686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45280776409509596102013-10-17T10:50:12.523-04:002013-10-17T10:50:12.523-04:00உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாம் சொல்லப்படாது. ...உண்மையாக இருந்தாலும் இப்படியெல்லாம் சொல்லப்படாது. அப்புறம் தோப்புல சுற்றி ஊசி போட வேண்டியிருக்கும்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66188047768770891182013-10-07T06:26:04.760-04:002013-10-07T06:26:04.760-04:00லொல்...லொல்..லொல்....லொல்...லொல்..லொல்....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72769615610796581512013-10-07T03:53:55.271-04:002013-10-07T03:53:55.271-04:00ஹா... ஹா.. உங்க வீட்ல இதை படிக்க சொல்லிட்டிங்களா? ...ஹா... ஹா.. உங்க வீட்ல இதை படிக்க சொல்லிட்டிங்களா? ஹலோ மனைவிங்க... கணவர்களை பற்றி எழுத ஆரம்பிச்சா அம்புட்டுத்தான்.....
எக்ஸாம்பிளுக்கு முதல் பாயின்ட்....
க்கும்... இந்த மங்கி மூஞ்சிகளுக்கு என்ன கெடக்குது தொவைச்சது தொவைக்காததுன்னு எதையாவது மாட்டி வாசல்ல நின்னுக்கிட்டு ரெடியா ரெடியான்னு கத்த வேண்டியது... நாம அழகா ட்ரஸ் பண்ணிக்கிட்டா பொறுக்காதே.. மத்தவங்க நாம அழகா இருக்கோம்னு சொல்லிடுவாங்களோன்னு வயித்தெரிச்சல்... இவங்க பார்க்கிற பொண்ணுங்க மட்டும் அழகா இருக்கனும்... நாம அழகா வந்துடக்கூடாது...

நானும் சும்மாத்தான் சொன்னேன்...
உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12436775754166311882013-10-07T03:47:48.609-04:002013-10-07T03:47:48.609-04:00பார்ட்டிக்கு போனா நாய் டான்ஸ் ஆடாது.
அதுக்கு கரெ...பார்ட்டிக்கு போனா நாய் டான்ஸ் ஆடாது.
அதுக்கு கரெக்டா டைமுக்கு சாப்பாடு கொடுத்துடனும், பிளாக்ல எழுதிட்டு லேட்டா போய் சாப்பாடு கொடுத்தா கடிச்சு வைக்கும்.
நாய் ஆஃபீசுக்கு போய் சம்பாதிரிச்சு கொடுக்காது.
நாய் உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சிகளுக்கு வடிச்சு கொட்டாது.
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40587195049828579332013-10-06T23:50:09.963-04:002013-10-06T23:50:09.963-04:00எல்லாம் சரி. நாய் சீர் ,வரதட்சிணை எல்லாம் கொண்டுவர...எல்லாம் சரி. நாய் சீர் ,வரதட்சிணை எல்லாம் கொண்டுவராதே !அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88529023436783610482013-10-06T21:38:43.463-04:002013-10-06T21:38:43.463-04:00நாம் எது சொன்னாலும் நாய் வாலாட்டும். மனைவி எது சொன...நாம் எது சொன்னாலும் நாய் வாலாட்டும். மனைவி எது சொன்னாலும் நாம் தலையாட்டுவோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74493685449280103972013-10-06T20:57:55.781-04:002013-10-06T20:57:55.781-04:00என்னய்யா செமையா எங்கேயோ சொம்பு நெளிஞ்சாப்புல இருக்...என்னய்யா செமையா எங்கேயோ சொம்பு நெளிஞ்சாப்புல இருக்கே....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59079598778181786812013-10-06T15:02:39.809-04:002013-10-06T15:02:39.809-04:00நாய்கூட அதை செய்யமுடியாதே?நாய்கூட அதை செய்யமுடியாதே?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90495485581777347242013-10-06T12:50:17.269-04:002013-10-06T12:50:17.269-04:00இதைப் படிக்கிற மனைவிமார்கள்
எவ்வளவு கோபம் வந்தாலும...இதைப் படிக்கிற மனைவிமார்கள்
எவ்வளவு கோபம் வந்தாலும்
தங்கள் பற்களைத்தான் கடித்துக் கொள்வார்கள்
இதுவே நாய்க்கு எதிராய் இருந்தால்
அது நம்மைக்கடித்துக் குதறி எடுத்துவிடும்

Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com