tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2791999196398422915..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இளம் பெண்களின் ஆசை இப்படியா இருக்க வேண்டும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77272592399488252542017-04-04T13:26:54.979-04:002017-04-04T13:26:54.979-04:00என்னப்பா ஏஞ்சல் அதிரா கொசுருக்கு யாருமே சண்டை போடல...என்னப்பா ஏஞ்சல் அதிரா கொசுருக்கு யாருமே சண்டை போடலை மதுரை தமிழனோடஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27237115909664828872017-04-04T13:24:29.892-04:002017-04-04T13:24:29.892-04:00ஹாலோ....அதிரா ஏஞ்சல் கிட்ட போட்டு கொடுக்கறேன்...
...ஹாலோ....அதிரா ஏஞ்சல் கிட்ட போட்டு கொடுக்கறேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74312954595930719072017-04-04T13:20:52.685-04:002017-04-04T13:20:52.685-04:00மதுரை சகோ முதல்ல ஹை five....வாசிக்கும் போதே...வழுக...மதுரை சகோ முதல்ல ஹை five....வாசிக்கும் போதே...வழுக்கைன்னு வரும்...அந்த பொண்ணு அப்படி சொல்லும்.அதுக்கு ப்ரவுன் சொல்லல்லாமேன்னு நினைச்சா நீங்களு ம் அதே ஐடியா...கொடுக்க நினைச்சு......

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28793461891404270752017-04-04T09:18:57.915-04:002017-04-04T09:18:57.915-04:00ஓ நீங்க என் மனைவி அமைதியாக பேசியதை சொல்லுறீங்களா? ...ஓ நீங்க என் மனைவி அமைதியாக பேசியதை சொல்லுறீங்களா? யோவ் மதுரைத்தமிழா அவங்க சத்தமாக பேசினாங்கய்யா..... அய்யா அது உங்களுக்கு வேணும் என்றால் சத்தமாக பேசுவதாக தோண்டி இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை அது மிக அமைதியாக பேசியதுதான் அவங்க சத்தமாக் பேசினால் தமிழ்னாட்டு வரைக்கும் கேட்கும் தெரியுமா
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75044751833312305172017-04-04T09:14:46.927-04:002017-04-04T09:14:46.927-04:00ஆஹா அந்த் கதை உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறதா...ஆஹா அந்த் கதை உங்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறதா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50496512309218194932017-04-04T09:14:01.734-04:002017-04-04T09:14:01.734-04:00சரியாக சொன்னீங்க ஆனால் அது நம் காதில் படனும் என்று...சரியாக சொன்னீங்க ஆனால் அது நம் காதில் படனும் என்றுதானே அவர்கள் ரகசியமாக நாம் இருக்கும் இடம் வந்து பேசுகிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-132526990787111782017-04-04T09:12:42.932-04:002017-04-04T09:12:42.932-04:00அது உங்களுக்கும் எனக்கும் தெரியுது ஆனால் இந்த பொண்...அது உங்களுக்கும் எனக்கும் தெரியுது ஆனால் இந்த பொண்ணுங்களுக்கு தெரிய்லையே அவங்க அறிவை இன்னும் வளர்த்துகணும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85400731597635234332017-04-04T09:11:23.422-04:002017-04-04T09:11:23.422-04:00
சரி சரி இனிமேல் பொண்ணுங்க பேசும் போது அவர்கள் மடி...
சரி சரி இனிமேல் பொண்ணுங்க பேசும் போது அவர்கள் மடியில் உட்கார்ந்து கேட்டுவிட்டு பதிவு போடுறேன் ஒகேவாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40962129338262319682017-04-04T09:09:28.466-04:002017-04-04T09:09:28.466-04:00சரி சரி வெத்தலை பாக்கு பழம் எடுத்டுகிட்டு வாங்க சம...சரி சரி வெத்தலை பாக்கு பழம் எடுத்டுகிட்டு வாங்க சம்பந்தம் வைச்சுகலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77005109265210798242017-04-04T09:07:44.549-04:002017-04-04T09:07:44.549-04:00ஹலோ இந்திய ராணுவ ரகசியம் எனக்கு தெரியும் சிலவற்றை ...ஹலோ இந்திய ராணுவ ரகசியம் எனக்கு தெரியும் சிலவற்றை உங்களிடம் சொல்லுகிறேன் ரகசியமாக வைத்திருங்கள் ஒகேவா

1. இந்திய ராணுவத்திடம் உள்ள வெடி மருந்துக்கள் ஒரு நாளுக்கு கூட போதுமானது அல்ல

2. இந்திய ராணுவத்தினருக்கு சரியான உணவு அளிக்கப்படாததால் அவர்கள் வலுவாக இல்லை.

இன்னும் நிறைய சொல்லலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89462052926905212742017-04-04T08:44:43.977-04:002017-04-04T08:44:43.977-04:00எல்லாம் சரி, அன்றொருநாள் ஒருத்தி உங்களிடம் சத்தமாக...எல்லாம் சரி, அன்றொருநாள் ஒருத்தி உங்களிடம் சத்தமாக ரகசியம் பேசினாளே, அதைப் பற்றி எப்போது எழுதுவீர்கள்? (என்று யாராவது கேட்க மாட்டார்களா?)

- இராய செல்லப்பா நியூஜெர்சி.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3024170002454666082017-04-04T03:19:37.522-04:002017-04-04T03:19:37.522-04:00ஹாஹா.... உங்களுக்கும் ராஜா காது கழுதைக் காது பாதி...ஹாஹா.... உங்களுக்கும் ராஜா காது கழுதைக் காது பாதிப்பு வந்திடுச்சு!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48609389023840946282017-04-03T22:44:21.337-04:002017-04-03T22:44:21.337-04:00ரகசியங்களை நம் காதில் விழ அனுமதிக்கக்கூடாது என்பதற...ரகசியங்களை நம் காதில் விழ அனுமதிக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு பாடம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22232953723110477352017-04-03T20:48:28.214-04:002017-04-03T20:48:28.214-04:00ஏன், வழுக்கை மண்டை நிறம் கிடையாதா? லைட் பிரௌனில் ...ஏன், வழுக்கை மண்டை நிறம் கிடையாதா? லைட் பிரௌனில் அணியலாமே!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57548147176543083812017-04-03T16:37:51.673-04:002017-04-03T16:37:51.673-04:00பொண்ணுங்க பேசறதை ஒட்டு கேட்டதே தப்பு கர்ர்ர்ர் .. ...பொண்ணுங்க பேசறதை ஒட்டு கேட்டதே தப்பு கர்ர்ர்ர் .. :) எனக்கென்னவோ ஹிலாரி அக்கா பேசினதையெல்லாம் ஒட்டுக்கேட்டு ட்ரம்ப் அங்கிளை வின் பண்ண வச்சது இவர்தானோன்னு டவுட்டு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22968792258552484582017-04-03T16:04:27.938-04:002017-04-03T16:04:27.938-04:00போஸ்ட்டுக்கும் கொசுறுக்கும் சம்பந்தமே இல்லயே:) கர்...போஸ்ட்டுக்கும் கொசுறுக்கும் சம்பந்தமே இல்லயே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுறீங்க?:).

என் கொம்பியூட்டருக்குள் வந்து புலலங்காய் குறிப்பு போடப்போகிறேன் என்பதை பார்த்தவராயிற்றே:).. ரகசியம் மட்டும் கேட்காமல் போயிடுமா என்ன?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72875927622414146322017-04-03T12:16:40.871-04:002017-04-03T12:16:40.871-04:00உங்களிடம் இராணுவ ரகசியம் சொல்லி வைத்தால் நாட்டின் ...உங்களிடம் இராணுவ ரகசியம் சொல்லி வைத்தால் நாட்டின் கதி ???KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com