tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2752685805616258278..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45016752768058631082014-03-01T03:50:18.078-05:002014-03-01T03:50:18.078-05:00வாழ்த்துகள்... :)வாழ்த்துகள்... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5750136703581128852014-02-24T12:12:31.916-05:002014-02-24T12:12:31.916-05:00இது போல ஒரு உலக சாதனையை துபாயில் செய்தால் அதை எப்ப...இது போல ஒரு உலக சாதனையை துபாயில் செய்தால் அதை எப்படி விளம்பரப்படுத்தியிருப்பார்கள் என்று எண்ணும்போது, அம்மா தன் பெருமைகளை எப்படியெல்லாம் அடக்கி, வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதை எண்ணி பெருமையடைகிறேன்.
தற்பெருமையும் தம்பட்டமும் அடித்துக்கொள்ளாத அம்மா நீண்ட நாள் வாழ வாழ்த்த வயதில்லையென்பதால், அப்படியே விட்டுவிடுகிறேன்!saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74267695342564182282014-02-24T09:31:58.402-05:002014-02-24T09:31:58.402-05:00துணிச்சலிலும் தைரியத்திலும் அம்மாவை மிஞ்ச ஆள் இல்ல...துணிச்சலிலும் தைரியத்திலும் அம்மாவை மிஞ்ச ஆள் இல்லைதான்! அவர் செய்வது எல்லாம் நல்லது என சொல்ல முடியாது. அம்மாவிற்கு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5973734301920088162014-02-24T07:59:29.259-05:002014-02-24T07:59:29.259-05:00செம உஷார் !
வாழ்த்துக்கள் மேடம் !!
வாழ்த்துக்கள் ...செம உஷார் !
வாழ்த்துக்கள் மேடம் !!
வாழ்த்துக்கள் தமிழன் சகோ!!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81091171979249387492014-02-24T05:11:33.023-05:002014-02-24T05:11:33.023-05:00அம்மாவின் புண்ணியத்தில் எங்களுக்கும் பரிசா!!!.
பரி...அம்மாவின் புண்ணியத்தில் எங்களுக்கும் பரிசா!!!.
பரிசை ஏற்றுக்கொண்டேன். நன்றி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3032068838862165682014-02-24T04:29:22.693-05:002014-02-24T04:29:22.693-05:00எழுவரை அரசியல் கணக்குகளை தாண்டி வெளியே வர உதவட்டும...எழுவரை அரசியல் கணக்குகளை தாண்டி வெளியே வர உதவட்டும். மொத்தமாக வாழ்த்துவோம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84613320783955911312014-02-24T02:26:48.428-05:002014-02-24T02:26:48.428-05:00முதலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இதோ அ...முதலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இதோ அவரது சாதனைப் பட்டியல்.

1. நேர்மையான துணிவு மிக்க இளைய ஐஏஸ் அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வது
2. மக்கள் பணத்தை எடுத்து ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு ஏழைகள்? வீட்டிலும் தனது படம் இருக்குமாறு ஏற்பாடு செய்து வருவது
3. மக்கள் பணத்திலிருந்து வெளிவரும் அரசாங்க அறிவிப்புகளில் பெரிய பெரிய அதிகாரிகளே தனது பெயரை புரட்சித் தலைவி என்று போட வைத்தது
4. தன்னை மிஞ்சியவர் எவரும் இல்லை என்று சோ போன்றவர்களைப் பேச வைத்தது.
5. அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு பலரை தனது காலில் விழ வைத்து வேடிக்கை பார்ப்பது
6. இடைத்தேர்தல்களில் வெற்றி அடைய மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியது

என் மனதில் பட்டவற்றை எழுதியிருக்கிறேன். நான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவனும் இல்லை.

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27272389860851495082014-02-24T00:50:34.184-05:002014-02-24T00:50:34.184-05:00நல்லது... அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...நல்லது... அம்மாவிற்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com