tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2458103526993872581..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75631674625697386172011-07-27T16:05:47.143-04:002011-07-27T16:05:47.143-04:00இன்னும் ஒன்று.. டெக்னிகல் விஷயம் தவிர வேறு ஏதாவது ...இன்னும் ஒன்று.. டெக்னிகல் விஷயம் தவிர வேறு ஏதாவது பேசலாம், தமிழ் நாட்டு அரசியல் மற்றும் சினிமா தவிர என்று கண்டிஷன் போட்டால்... ஊமையாகி விடுவான்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50620744756041016312011-07-27T04:02:21.872-04:002011-07-27T04:02:21.872-04:00நகைச்சுவையோடு சில உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள...நகைச்சுவையோடு சில உண்மைகளையும் சொல்லியுள்ளீர்கள் பாஸ் ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49182669230243847322011-07-27T01:53:50.595-04:002011-07-27T01:53:50.595-04:00///ஒரு ஒரமாக நின்று அங்கு வரும் பெண்களை வச்ச கண் வ...///ஒரு ஒரமாக நின்று அங்கு வரும் பெண்களை வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருப்பான்///<br />அமெரிக்க தமிழன் மட்டுமல்ல இங்கேயுள்ள தமிழனும் இப்படிதான் ,பொது இடங்களில் அவர்களின் பார்வை சரியில்லை, உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். ஒவ்வொரு பதிவும் மாறுபட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் படிக்கவும் சுவையாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்USHA RANIhttps://www.blogger.com/profile/17417794274699567495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89615078785815590712011-07-27T01:39:56.024-04:002011-07-27T01:39:56.024-04:00///அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது...///அமெரிக்க பெண்ணை தமிழ் இளைஞன் சந்தோஷப்படுத்துவது எப்படி//<br />ஏதோ அடல்ட் ஒன்லி மேட்டருன்னு நினைச்சு உங்களை திட்ட வந்தா இப்படி நக்கலாக எழுதி இருக்கிறீர்கள், சிரிக்க வைத்தது உங்கள் பதிவுrishihttps://www.blogger.com/profile/06391467348422309055noreply@blogger.com