tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2289672402810352759..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இந்தியர்கள் உண்மையிலே அறிவாளிகள்தானா எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்களேன்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65607917456546205472017-03-12T04:54:31.189-04:002017-03-12T04:54:31.189-04:00அது என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள் ?
உலகத்தில் உ...அது என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள் ?
உலகத்தில் உள்ள அறிவுக்கெல்லாம் ஏக போக உரிமை ( Monopolistic rights )எடுத்துள்ள என்னை மாதிரி நிறையப் பேர் இருக்கிறோமாக்கும் ......அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71295991647900078712017-03-12T01:53:37.020-05:002017-03-12T01:53:37.020-05:00நாம் அறிவாளிகள்தான்...
ஆனால் நம் அரசியல்வாதிகள் அற...நாம் அறிவாளிகள்தான்...
ஆனால் நம் அரசியல்வாதிகள் அறிவாளிகள் அல்லவே...
அரசியல் மட்டுமே ஆளும் நாட்டில் அறிவாளிகள் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியே..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47269797722754261282017-03-11T12:17:46.262-05:002017-03-11T12:17:46.262-05:00நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு...சொல்ல நினைத்த பதில...நல்ல சிந்திக்க வைக்கும் பதிவு...சொல்ல நினைத்த பதில்கள் திரு ராமஸ்வாமி அவர்களிடமிருந்தும் உங்களின் அனைத்துப் பதில் கருத்துகளிலுமே வந்துவிட்டது!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34912062795000637672017-03-10T04:50:47.807-05:002017-03-10T04:50:47.807-05:00பல கண்டுபிடிப்புக்களுக்கு அமெரிக்கர்கள், ஐரோப்பியர...பல கண்டுபிடிப்புக்களுக்கு அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் சொந்தக்காரராக இருக்கலாம், ஆனால் அதன் அஸ்திபாரம் நம்மிடமிருந்தே இருக்கும், அதிலும் காப்புரிமை எனும் பெயரில் தன்னுடையதாக உரிமை கொண்டாடும் பல கண்டுபிடிப்புக்களுக்கும்,பொருட்களுக்கும் நாம் உரிமைக்காரராகவும் இருந்திருப்போம். நம் சமுகத்தில் இருக்கும் மெத்தனம்,பொறாமை, சோம்பேறித்தனம் நம்மை நிர்மூலமாக்குகின்றது.இந்தியர் என்பதை தாண்டி உலகத்தமிழினம் என நாம் இணையும் போது யூதர்களுக்கு நிகரான ஆற்றல், அறிவு கொண்டவர்களாகுவதும் சாத்தியம்.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13099706042937696072017-03-10T04:50:19.795-05:002017-03-10T04:50:19.795-05:00உண்மையில் நம் இந்தியர்கள் அதிலும் தென் இந்தியர்கள்...உண்மையில் நம் இந்தியர்கள் அதிலும் தென் இந்தியர்கள், இலங்கையர்களுடன் ஏனைய நாட்டு மக்களை ஒப்பிடும் போது நாம் அறிவாளிகள் தான், ஆனால் அதைசரியாக பயன் படுத்த முடியாத நிர்வாகம், நமக்குள் இல்லாத ஒற்றுமை, நான் அழிந்தாலும் நீ நன்றாக வரக்கூடாது எனும் நல்லெண்ணத்தில் உடனிருந்தே முதுகில் குத்துவது என பல காரியங்களால் நாம் நம்மை அழித்து கொள்கின்றோம்

இதையெல்லாம் நீக்கி எங்கள் திறமைகள், ஆற்றல்களுடன் சரியான நேரத்தில் திறமையான நிர்வாகத்தின் கீழ் நம்மை வெளிப்படுத்த ஆரம்பித்தோமானால் நம்மை வெல்ல யாரும் இல்லை என நான் சொல்வேன். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54428517309867058182017-03-10T04:50:02.905-05:002017-03-10T04:50:02.905-05:00 ஐரோப்பிய, அமேரிக்கர்களுடன் ஒப்பிடும் போது இந்திய... ஐரோப்பிய, அமேரிக்கர்களுடன் ஒப்பிடும் போது இந்தியர்களும் இலங்கையர்களும் பொறுமை, விட்டுக்கொடுத்தல்,புரித்துணர்வு,வெள்ளைத்தோல் காரன் என்றாலே அவன் படித்தவன் எனும் எண்ணம், அடுத்தவனை விடவும் தான் மேம் பட்டவன் என தலைமைக்கு நிருபிக்க முயற்சி இத்தனையுடன்.... கணக்கு போடுவதிலும் புலியாக இருப்பதும் கூட பிளஸ் தான். ஒரு வேளை நமது கல்வி முறையில் மனனம் வாய்ப்பாடு என நம் கல்வி முறை அவர்கள் ஒன்று இரண்டு என எண்ணி முடிப்பதற்கிடையில் நம்மவர் மனக்கணக்கை ஒரே நொடியில் போட முடிகின்றதோ என்னமோ. அதையும் உடனடியாக கிரகித்து முடிவெடுக்கும் தன்மை நம்மவர்களுக்கு அதிகமே!
நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86693804560094443332017-03-09T23:29:04.713-05:002017-03-09T23:29:04.713-05:00அமெரிக்கர்களில் அறிவாளிகளும் முட்டாள்களும் உண்டு ...அமெரிக்கர்களில் அறிவாளிகளும் முட்டாள்களும் உண்டு அது போல எல்லா நாட்டவர்களிடத்து இப்படி அறிவாளிகளும் மூட்டாள்களும் உன்டு இதில் இந்தியா மட்டும் விதிவிலக்கு அல்ல ஆனால் அமெரிக்கர்கள் சுயநலக்காரார்கள் அவர்களின் சுய நலத்தில் அமெரிக்கர்களின் பொதுநலமும் சேர்ந்து இருக்கும் ஆனால் இந்தியர்களின் சுயநலம் என்பது பொது நலத்தை சாராமல் தனிப்பட்ட ஒருவரின் தன்நலத்தை மட்டுமே சார்ந்த்ஹு இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16413389684377978022017-03-09T23:24:14.210-05:002017-03-09T23:24:14.210-05:00உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வது சரியென்றும் சொல்...உங்கள் பார்வையில் நீங்கள் சொல்வது சரியென்றும் சொல்லாம் ஆனால் நீண்ட காலங்கள் இங்கு இருந்தவன் முறையில் பார்க்கும் போது அந்த மாதிரி பிடுங்கல் இல்லாமல் இருப்பதும் வாழ்வை மிக வெறுமையாக்குவது போலத்தான் இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58349777205868578812017-03-09T23:21:27.883-05:002017-03-09T23:21:27.883-05:00உங்களின் தெளிவான மற்றும் விரிவான பின்னூட்டத்திற்க...உங்களின் தெளிவான மற்றும் விரிவான பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26590444523912546462017-03-09T23:20:27.063-05:002017-03-09T23:20:27.063-05:00உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35291316189812968092017-03-09T23:18:22.513-05:002017-03-09T23:18:22.513-05:00சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு. அமெரிக்கர்களை முட...சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு. அமெரிக்கர்களை முட்டாள்கள் என்பதும் / பேராசைக்காரர்கள் என்பதும் மிகத் தட்டையான பார்வை. எங்கு செலவு குறைவோ அங்கு அந்த செயலை செய்கிறார்கள். இப்போதைக்கு இந்தியா நல்ல சாய்ஸ். அவ்வளவுதான். கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதே ரொமேனியா / ஆர்மீனியா / உக்ரைன் போன்ற ஈஸ்ட் ஐரோப்பிய நாடுகள் மென்பொருள் வேலைகளை எடுத்துக் கொள்வதில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். செலவும் குறைவு. bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11862475109683870452017-03-09T23:17:09.448-05:002017-03-09T23:17:09.448-05:00ஆஹா உங்களையும் யோசிக்க வைச்சிடுச்சா இந்த பதிவுஆஹா உங்களையும் யோசிக்க வைச்சிடுச்சா இந்த பதிவுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63502573191371102402017-03-09T23:15:31.912-05:002017-03-09T23:15:31.912-05:00ஒரே பதிவில் எல்லாம் சொன்னால் பதிவு நீண்டதாகி படிப்...ஒரே பதிவில் எல்லாம் சொன்னால் பதிவு நீண்டதாகி படிப்பவர்களும் ஒரு வகையான சோர்வு எற்படும் அதனால் முடிந்த வரை சிறியதாக சொல்லி செல்கிறேன் இனி வரும் பதிவுகளில் இன்னும் சில விபரங்கள் நேரம் கிடைக்கும் போது சொல்லுகிறேன் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5947240649483232562017-03-09T23:11:52.568-05:002017-03-09T23:11:52.568-05:00இங்கும் அரசியல் புகுந்து விளையாடுகிறது அதனால்தான் ...இங்கும் அரசியல் புகுந்து விளையாடுகிறது அதனால்தான் இங்கும் பிரச்சனைகள் வருகின்றதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12777751168059862042017-03-09T23:10:09.338-05:002017-03-09T23:10:09.338-05:00நான் மேலெழுந்தவாரியாக சொல்லி சென்று இருக்கிறேன்......நான் மேலெழுந்தவாரியாக சொல்லி சென்று இருக்கிறேன்..... அவ்வளவுதான் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29530881574561747592017-03-09T11:59:00.155-05:002017-03-09T11:59:00.155-05:00அமெரிக்கர்கள் முட்டாள் அல்ல.. பேராசைக்காரர்கள்.. இ...அமெரிக்கர்கள் முட்டாள் அல்ல.. பேராசைக்காரர்கள்.. இந்தியன் அறிவாளி அல்ல.. குறைந்த கூளியில் அதிகம் வேலை செய்யும் அடிமை..gdukangelbrokinghttps://www.blogger.com/profile/13937694615397157847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36304527776954476262017-03-09T11:36:36.471-05:002017-03-09T11:36:36.471-05:00உரிய வேலை வாய்ப்புகள் கிடைத்தால் இந்தியா திரும்பிவ...உரிய வேலை வாய்ப்புகள் கிடைத்தால் இந்தியா திரும்பிவிட எவ்வளவோ பேர் ரெடி. இன்னொன்றையும் பார்க்கவேண்டும். அமெரிக்காவில் இருக்கும் சுய வாழ்வுக்கான சுதந்திரம் - குறிப்பாக இந்தியர்களின் இளம் மனைவிகளுக்கு- இந்தியாவில் கிட்டுவதில்லை. மாமியார் நாத்தனார் பிடுங்கல் இல்லாமல், சொந்தக்கரர்களின் திடீர் வரவுகள் இல்லாமல் இங்கே வாழும் வாழ்ககைக்காக்வே பெண்கள் அமெரிக்காவை விரும்புகிறார்கள். அவர்களே, தம் கணவர்களை இந்தியா திரும்பவிடாமல் செய்கிறார்கள். ஆவதும் பெண்ணாலே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75591976472047875692017-03-09T11:32:26.494-05:002017-03-09T11:32:26.494-05:00சிந்தனையினை தூண்டும் பதிவு. நான் கல்வி துறையில் ப...சிந்தனையினை தூண்டும் பதிவு. நான் கல்வி துறையில் பணியாற்றி பின்னர் ஒரு பன்னாட்டு கம்பனிக்கு ஆராய்ச்சி துறையில் துறைசார் ரீதியில் செயல்பட்டவன் கூறுகிறேன். அறிவாளிகள் என்று பார்த்தால் எல்லா சமூகத்திலும் நல்ல அறிவாளிகள் இருக்கிறார்கள். இனத்தை வைத்து சிந்தனை முறையில் மாறுபாடு இருக்கலாம் அனால் ஒருசாரார் அறிவாளிகள் இனொரு இனத்தினர் முட்டாள்கள் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

நம்மவர்களுக்கு நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் சுதேசியம் சார்ந்த நாட்டு பற்று இல்லை. அந்த விஷயத்தில் நாம் முட்டாள்கள் தான் . நோக்கியா , சாம்சங் , யமஹா என்று எங்கு பார்த்தால் யாரோ செய்ததை பயன்படுத்தும் அடிமைக்கூட்டமே நாம். ஆட்டோமொபைல் துறையில் டாடா இண்டிகா, டாடா நானோ மஹிந்திரா கம்பெனியில் ஸ்யலோ, DRDO , இஸ்ரோ செய்யப்பட்ட ராக்கெட்டுகள் போன்ற சில வற்றை நம்மளுடைய சொந்த தயாரிப்பாக பெருமைப்படலாம்.

அமெரிக்கர்களை முட்டாள்கள் என்று எப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பொறியியல் துறையில் அணைத்து நூலகளையும் அவர்கள் தான் எழுதுகிறார்கள் , அமெரிக்க பல்கலையில் தான் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. நம்மூரில் கல்வி துறையினை இருந்ததட்கே என்னை அதிகம் நோகடித்தவர்கள் படித்த கூட்டம் தான். ஏன் அமெரிக்கா போக வில்லை என்று என்று என்னிடம் கேட்காதவர்கள் மிகவும் குறைவு. அமரிக்கர்களிடமும் ஜெர்மனி காரர்களிடமும் எல்லாம் நாமே செய்ய வேண்டும் என்ற வெறி இருப்பதை பார்க்க முடியும். Vivegam Academyhttps://www.blogger.com/profile/10515405501803107292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11874134571433873872017-03-09T06:47:25.759-05:002017-03-09T06:47:25.759-05:00
இந்தச் சூழலில் பிரச்சனைகளை
மிகச் சரியாகப் புரிந்த...
இந்தச் சூழலில் பிரச்சனைகளை
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும்படியான
அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37826375767694204662017-03-09T05:38:46.543-05:002017-03-09T05:38:46.543-05:00யோசிக்க வேண்டிய விசயம்..யோசிக்க வேண்டிய விசயம்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87939947927281456202017-03-09T03:29:28.825-05:002017-03-09T03:29:28.825-05:00நல்ல விவரமான அலசல். இப்போது அமெரிக்காவில் வேலை பா...நல்ல விவரமான அலசல். இப்போது அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு என்னென்ன மாதிரியான தொல்லைகள் காத்து இருக்கின்றன என்பதையும், வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கலாம். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52419145866630516222017-03-09T02:33:59.020-05:002017-03-09T02:33:59.020-05:00அருமையான தகவல் அருமையான தகவல் M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30245918260947046142017-03-09T01:00:20.595-05:002017-03-09T01:00:20.595-05:00இங்க அரசியல் புகுந்து விளையாடுவதால் பிந்தங்கியிருக...இங்க அரசியல் புகுந்து விளையாடுவதால் பிந்தங்கியிருக்கோம்
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25480983359789436552017-03-08T23:11:17.423-05:002017-03-08T23:11:17.423-05:00தெளிவான விரிவான அலசல் தமிழரேதெளிவான விரிவான அலசல் தமிழரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com