tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2282069303464460774..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடியை வைத்து பிஜேபி தொண்டர்கள் பண்ணும் காமெடி Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8279148294924590382013-12-15T23:30:35.313-05:002013-12-15T23:30:35.313-05:00ஹா.. ஹா... வர வர உங்க லொள்ளுல தலைங்க உருளுது.... ப...ஹா.. ஹா... வர வர உங்க லொள்ளுல தலைங்க உருளுது.... போனா போவுது விட்டுடுங்க....உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82604550342879838142013-12-15T19:36:30.368-05:002013-12-15T19:36:30.368-05:00தப்பி தவறி நீங்கள் வீட்டில் மட்டும் எனது வலைதளத்த...தப்பி தவறி நீங்கள் வீட்டில் மட்டும் எனது வலைதளத்திற்கு வந்துவிடாதீர்கள் அதை உங்க வூட்டுகாரம்மா பார்த்துவிட்டால் எனக்கு கிடைக்கும் பூஜை உங்களுக்கும் கிடைக்க ஆரமபித்துவிடும் ஜாக்கிரதை நண்பரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33820587831321682582013-12-15T19:29:55.923-05:002013-12-15T19:29:55.923-05:00வருகைக்கும் கருத்திற்கும் நன்றிவருகைக்கும் கருத்திற்கும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82679834967060794542013-12-15T18:18:52.284-05:002013-12-15T18:18:52.284-05:00ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க வலைப்பூவை மட்டும் அ...ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க வலைப்பூவை மட்டும் அலுவலகத்துல படிக்கக்கூடாது. ஏன்னா, சிரிப்பைக் கூட நல்லா சிரிக்க முடியாம கஷ்டப்பட வேண்டியிருக்கு. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18912630634921752732013-12-15T13:46:18.717-05:002013-12-15T13:46:18.717-05:00படங்கள் அருமை...
இரண்டாவது சிரிக்க வைத்தது...படங்கள் அருமை...
இரண்டாவது சிரிக்க வைத்தது...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11813635758827033642013-12-15T10:11:06.744-05:002013-12-15T10:11:06.744-05:00படித்து ரசித்து மகிழ்ந்தற்கு நன்றிபடித்து ரசித்து மகிழ்ந்தற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54086378804863133992013-12-15T09:43:37.508-05:002013-12-15T09:43:37.508-05:00நன்றி வெங்கட்நன்றி வெங்கட்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13731223702418732552013-12-15T09:42:56.565-05:002013-12-15T09:42:56.565-05:00உங்கள் கருத்து என்னை மிக மிக அதிகம் சிரிக்க வைத்து...உங்கள் கருத்து என்னை மிக மிக அதிகம் சிரிக்க வைத்துவிட்டது நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60017146965836789252013-12-15T09:37:47.031-05:002013-12-15T09:37:47.031-05:00பிஜேபி தொண்டர்களை ஃப்ளோ செய்தால் இப்படி பட்ட செய்த...பிஜேபி தொண்டர்களை ஃப்ளோ செய்தால் இப்படி பட்ட செய்திகளை பிடிக்கலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87336309728762224482013-12-15T09:35:41.612-05:002013-12-15T09:35:41.612-05:00இதில் வந்த முதல்படம் பிஜேபி தொண்டர்கள் உருவாக்கியத...இதில் வந்த முதல்படம் பிஜேபி தொண்டர்கள் உருவாக்கியது அதில் நான் செய்தது எல்லாம் தமிழில் என் கருத்துக்களை பதிவிட்டதுதான் அதில் சிரமம் ஏதும் இல்லைங்க
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55310898826802421352013-12-15T09:07:19.302-05:002013-12-15T09:07:19.302-05:00சிரிப்பை அடக்கத்தான் முடியல சகோதரர். படத்தேர்வுகள்...சிரிப்பை அடக்கத்தான் முடியல சகோதரர். படத்தேர்வுகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48237592685522024562013-12-15T04:15:35.704-05:002013-12-15T04:15:35.704-05:00:))) Good work!
:))) Good work!
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60657836736767467102013-12-15T03:54:07.807-05:002013-12-15T03:54:07.807-05:00பாவம் ரூம் போட்டு கஷ்டப்பட்டு யோசிச்சு ஸ்லோகன் எ...பாவம் ரூம் போட்டு கஷ்டப்பட்டு யோசிச்சு ஸ்லோகன் எழுதியிருப்பாங்க !
நீங்க அதை காமெடி பண்றீங்க!அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61018607645373952132013-12-15T03:02:35.945-05:002013-12-15T03:02:35.945-05:00எங்க பிடிகிறீங்க இந்தப் படங்களை
சிரிப்பு தாங்கல.....எங்க பிடிகிறீங்க இந்தப் படங்களை
சிரிப்பு தாங்கல..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31613100094976714782013-12-15T02:43:37.691-05:002013-12-15T02:43:37.691-05:00கருத்துப்படங்கள் அருமை...தேடிப்பிடித்து சிரமப்பட்ட...கருத்துப்படங்கள் அருமை...தேடிப்பிடித்து சிரமப்பட்டு உருவாக்கி உள்ளீர்கள் ...வாழ்த்துக்கள் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.com